Roman script
Needane Needane Song Lyrics is the track from Karikaadan Tamil Film -2026, Starring Kriti Verma, Yash Shetty, Kari Subbu and Others. This song was sung by Chinmayi Sripada and Athishay Jain. The music was composed Athishay Jain. Lyrics works penned by Raja Palanivel. Singers : Chinmayi Sripada and Athishay Jain Music Director : Athishay Jain Lyricist : Raja Palanivel Female Part Neethaane nee thaane Enakaaga porandhaaye Ennoda kaadhal vellumaa Naan vaazhum vanavaasam Ennoda sirai vaasam Enai meetkka vandha thozhanae Female Part Arugil nee engirunthaalum Ninaithaen nizhalaai naanum Dhooram nee munn sendraalum Manamae unnaiye thedum Female Part Enakaai malligai malar aagum Nee thalaiyil vaithaal sirikaadhoo Nee illaa vaazhkkai Enakkedhaiyaa Female Part Neethaane nee thaane Enakaaga porandhaaye Ennoda kaadhal vellumaa Female Part Haan melamum mulanga Thaalamum isaikka Muhurthamum nerungudhu Hoo ganga gowri Periyor aasaiyai Virunthudan nadakkudhu Female Part Adada ketti melangal ketka Sondhangal atchadhai thoova Hmm mm thirumanam nadathida Arunthadhi paarthida Chorus : Mana mana azhagiya vaazhkai vaazhanumae Hoo oo ooo Female Part Neethaane nee thaane Enakaaga porandhaaye Ennoda kaadhal vellumaa Female Part Hoo poovukkul vandu Kaadhal kondu Thaen ingu pirakkudhu Male : Heyy summa scene -ah Pottukka vendam Konjam valiya vidu Female Part Unakaaga vaazhum penna Thavikaadhae endhan uyir dhaan Maru piravi irundhal kooda Naan unai nenaikanum Adhanaal kaadhalai Nee thaanae kuthanum Female Part Neethaane nee thaane Enakaaga porandhaaye Ennoda kaadhal vellumaa
தமிழ்
பாடகர்கள் : சின்மயி ஸ்ரீபாதா மற்றும் அதிஷய் ஜெயின் இசையமைப்பாளர் : அதிஷய் ஜெயின் பாடலாசிரியர் : ராஜா பழனிவேல் பெண் : ................................ பெண் : நீதானே நீ தானே எனக்காக பொறந்தாயே என்னோட காதல் வெல்லுமா நான் வாழும் வனவாசம் என்னோட சிறை வாசம் எனை மீட்க வந்த தோழனே பெண் : அருகில் நீ எங்கிருந்தாலும் நினைப்பேன் நிழலாய் நானும் தூரம் நீ முன் சென்றாலும் மனமே என்றும் உன்னை தேடும் பெண் : எனக்காய் மல்லிகை மலராதா நீ தலையில் வைத்தால் சிரிக்காதா நீ இல்லா வாழ்க்கை எனக்கேதைய்யா பெண் : நீதானே நீ தானே எனக்காக பொறந்தாயே என்னோட காதல் வெல்லுமா.....ஆ.... பெண் : ஹான்......ஆ......மேளங்கள் முழங்க தாளங்கள் இசைக்க முஹூர்த்தமும் நெருங்குது ஹூ கங்கா கௌரி பெரியோர் ஆசையில் விருந்துடன் நடக்குது பெண் : அடடா கெட்டி மேளங்கள் கேட்க சொந்தங்கள் அட்சதை தூவ ம்ம்ம்ம் திருமணம் நடத்திட அருந்ததி பார்த்திட குழு : கணவனும் மனைவியும் வாழ்த்தியே வாழணுமே ஹூ ஓ ஓஓ பெண் : நீதானே நீ தானே எனக்காக பொறந்தாயே என்னோட காதல் வெல்லுமா பெண் : ஹூ பூவுக்குள் வண்டு காதல் கொண்டு தேன் இங்கு பிறக்குது ஆண் : ஏய் சும்மா சீன்ன போட்டுக்க வேண்டாம் கொஞ்சம் வழிய விடு பெண் : உனக்காக வாழும் பெண் நான் தவிக்காதே எந்தன் உயிர் தான் மறு பிறவி இருந்தால் கூட நான் உன்னை நெனைக்கணும் அதனால் காதலை நீ தானே குத்தனும் பெண் : நீதானே நீ தானே எனக்காக பொறந்தாயே என்னோட காதல் வெல்லுமா
Song information
Release information: From Karikaadan (2026) · Singer: Chinmayi Sripada and Athishay Jain · Lyricist: Raja Palanivel · Music: Athishay Jain
Explore this song
- Film / album: Karikaadan