Roman script

Nee Saaral Song Lyrics is a track from Wife – Tamil Movie 2026, Starring RJ Vijay, Anjali Nair, Maithrayan, Redin Kingsley, Abishek Joseph, Vijay Babu, Kalyani Natrajan, Lallu, Kadhir and Others. This song was sung by Sublahshini and Jen Martin, music composed by Jen Martin and lyrics written by Vishnu Edavan.

Singers : Sublahshini and Jen Martin

Music Director : Jen Martin

Lyricist : Vishnu Edavan

Humming : …………………

Male Part

Oru naalil adhu manjal veyil neram

Andru mazhaiyum peiya koodum

Andha vaanilaiyil en nialiyai

Thadumaara seidhaaiye ye

Female Part

Nanban endra uravil

Arugil vandhaai vandhaai

Ellai kottin mele

Neeyum nindraai nindraai

Mazhi vandhaal andha

Koodum azhiyaadhoo

Male Part

Kaadhal adade ….

Anbu anbu

Natpu ena vesham pottu

Kondru kondru

Unakenna alli thandhaal

Adhu pilaiyaai aagathoo

Female Part

Illai kaadhalil pilaigal edhum illai

Illai kaadhalil pilaigal edhum illai

Female Part

{Nee saaral thaane

Naan nanaiya nanaiya..}(4)

Female Part

Unadhu peyarai ezhudhi

En per serkkiraai

Uyirin naadi vazhiyil uyirai korkkiraai

Innum ennada azhagu serkkiraai

Neeyum naanum podhaadha

Innum ennada azhagu serkkiraai

Neeyum naanum podhaadha

Female Part

{Nee saaral thaane

Naan nanaiya nanaiya..}(4)

Humming : …………………

தமிழ்

பாடகர்கள் : சுபாலஷினி மற்றும் ஜென் மார்ட்டின்

இசை அமைப்பாளர் : ஜென் மார்ட்டின்

பாடல் ஆசிரியர் : விஷ்ணு இடவன்

முனங்கல் : ...............

ஆண் : ஒரு நாளில் அது மஞ்சள் வெயில் நேரம்

அன்று மழையும் பெய்ய கூடும்

அந்த வானிலையில் என் நிலையை

தடுமாற செய்தாயே ஏ

பெண் : நண்பன் என்ற உறவில்

அருகில் வந்தாய் வந்தாய்

எல்லை கோட்டின் மேலே

நீயும் நின்றாய் நின்றாய்

மழை வந்தால் அந்த

கோடும் அழியாதோ

ஆண் : காதல் அடடே ….

அன்பு அன்பு

நட்பு என வேஷம் போட்டு

கொன்று கொன்று

உனக்கென்ன அள்ளி தந்தால்

அது பிழையாய் ஆகாதோ

பெண் : இல்லை காதலில் பிழைகள் ஏதும் இல்லை

இல்லை காதலில் பிழைகள் ஏதும் இல்லை

பெண் : {நீ சாரல் தானே

நான் நனைய நனைய..} (4)

பெண் : உனது பெயரை எழுதி

என் பேர் சேர்க்கை

உயிரின் நாடி  வழியில் உயிரை கோர்க்கிறாய்

இன்னும் என்னடா அழகு சேர்க்கிறாய்

நீயும் நானும் போதாதா

இன்னும் என்னடா அழகு சேர்க்கிறாய்

நீயும் நானும் போதாதா

பெண் : {நீ சாரல் தானே

நான் நனைய நனைய..} (4)

முனங்கல் : ...............

Song information

Singers: Sublahshini and Jen Martin

Release information: From Wife (2026) · Singer: Sublahshini and Jen Martin · Lyricist: Vishnu Edavan · Music: Jen Martin

Explore this song

Song video

Watch on YouTube