Roman script
Singers : Swetha Mohan and Vijay Yesudas Music by : Anirudh Ravichander Male Part Nee partha vizhigal..nee partha nodigal Hmm…kettaalum varuma..ketkaadha varama Female Part Idhu pothuma..idhil avasarama Innum venduma…adhil nirainthiduma Naam paarthanaal nam vasam varuma Uyir thaanguma en vizhigalil mudhal vali Male Part Nijamadi pennae tholaivinil unnai Nilavinil kanden nadamaada Valiyadi pennae varaimurai illai Vadhaikkiraai ennai medhuvaaga Male Part Nee partha vizhigal..nee partha nodigal Hmm…kettaalum varuma..ketkaadha varama Male Part Nizhal tharum ival paarvai Vazhi engum ini thevai Uyirae uyirae uyir nee than endraal Udanae varuvaai udal saagum munnaal Female Part Analindri kulir veesum Ithu enthan sirai vasam Male : Ithil nee mattum vendum pennae Male Part Nijamadi pennae tholaivinil unnai Nilavinil kanden nadamaada Valiyadi pennae varaimurai illai Vadhaikkiraai ennai medhuvaaga Female Part Nee partha vizhigal..nee partha nodigal Hmm…kettaalum varuma..ketkaadha varama Male : Idhu pothuma..idhil avasarama Innum venduma…adhil nirainthiduma Naam paarthanaal nam vasam varuma Uyir thaanguma…ohhooo
தமிழ்
பாடகி : ஸ்வேதா மோகன் பாடகா் : விஜய் யேசுதாஸ் இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தா் ஆண் : நீ பாா்த்த விழிகள் நீ பாா்த்த நொடிகள் ஹம்ம் கேட்டாலும் வருமா கேட்காத வரமா பெண் : இது போதுமா இதில் அவசரமா இன்னும் வேண்டுமா அதில் நிறைந்திடுமா நாம் பாா்த்தனால் நம் வசம் வருமா உயிா் தாங்குமா என் விழிகளில் முதல் வலி ஆண் : நிஜமடி பெண்ணே தொலைவினில் உன்னை நிலவினில் கண்டேன் நடமாட வலியடி பெண்ணே வரைமுறை இல்லை வதைக்கிறாய் என்னை மெதுவாக ஆண் : நீ பாா்த்த விழிகள் நீ பாா்த்த நொடிகள் ஹம்ம் கேட்டாலும் வருமா கேட்காத வரமா ஆண் : நிழல் தரும் இவள் பாா்வை வழி எங்கும் இனி தேவை உயிரே உயிரே உயிா் நீதான் என்றால் உடனே வருவாய் உடல் சாகும் முன்னாள் பெண் : அனலின்றி குளிா் வீசும் இது எந்தன் சிறை வாசம் ஆண் : இதில் நீ மட்டும் வேண்டும் பெண்ணே ஆண் : நிஜமடி பெண்ணே தொலைவினில் உன்னை நிலவினில் கண்டேன் நடமாட வலியடி பெண்ணே வரைமுறை இல்லை வதைக்கிறாய் என்னை மெதுவாக பெண் : நீ பாா்த்த விழிகள் நீ பாா்த்த நொடிகள் ஹம்ம் கேட்டாலும் வருமா கேட்காத வரமா ஆண் : இது போதுமா இதில் அவசரமா இன்னும் வேண்டுமா அதில் நிறைந்திடுமா நாம் பாா்த்தனால் நம் வசம் வருமா உயிா் தாங்குமா ஓஹோ.....
Song information
Singers: Swetha Mohan and Vijay Yesudas
Music by: Anirudh Ravichander
Release information: From 3(Moonu) (2012) · Lyricist: Dhanush
Explore this song
- Singer: Swetha Mohan and Vijay Yesudas
- Film / album: 3(Moonu)
- Composer: Anirudh Ravichander