Roman script
Singer : Hariharan Music by : Sirpy Male Part { Nee illai nilavillai Nizhal kooda thunaiyillai } (2) Male Part Neethaanae eppodhum endhan Kangalil vaazhgindrai Azhugindren ippodhu nee En kanneer aagindrai Male Part { Nee illai nilavillai Nizhal kooda thunaiyillai } (2) Male Part Unperai naan ezhuthi Ennai naan vaasithen Engeyo ennai thedi Unnil thaan santhithen Kaadhalae kaadhalae Oonjalaai aanathae Naan angum ingum Alainthida thaanaa sol-ll….. Male Part { Nee illai nilavillai Nizhal kooda thunaiyillai } (2) Female Part ………………………… Male Part Pagalindri vaazhnthirunthen Sooriyanai thanthaayae Niramindri vaazhnthirunthen Vaanavillai thanthaayae Koondhalil soodinaai Vaadumun veesinaai Adi kaadhalum poovai Pondrathu thaanaa sol-ll…….. Male Part { Nee illai nilavillai Nizhal kooda thunaiyillai } (2) Male Part Neethaanae eppodhum endhan Kangalil vaazhgindrai Azhugindren ippodhu nee En kanneer aagindrai Whistling : ………………………………
தமிழ்
பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : தேவா ஆண் : { நீ இல்லை நிலவில்லை நிழல் கூட துணையில்லை } (2) ஆண் : நீ தானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய் அழுகின்றேன் இப்போது நீ என் கண்ணீர் ஆகின்றாய் ஆண் : { நீ இல்லை நிலவில்லை நிழல் கூட துணையில்லை } (2) ஆண் : உன் பேரை நான் எழுதி என்னை நான் வாசித்தேன் எங்கேயோ எனை தேடி உன்னில் தான் சந்தித்தேன் காதலே காதலே ஊஞ்சலாய் ஆனதே நான் அங்கும் இங்கும் அலைந்திட தானா சொல்... இல் ஆண் : { நீ இல்லை நிலவில்லை நிழல் கூட துணையில்லை } (2) பெண் : ............................ ஆண் : பகலின்றி வாழ்ந்திருந்தேன் சூரியனை தந்தாயே நிறமின்றி வாழ்ந்திருந்தேன் வானவில்லை தந்தாயே கூந்தலில் சூடினாய் வாடும் முன் வீசினாய் அடி காதலும் பூவை போன்றது தானா சொல்..... இல் ஆண் : { நீ இல்லை நிலவில்லை நிழல் கூட துணையில்லை } (2) ஆண் : நீ தானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய் அழுகின்றேன் இப்போது நீ என் கண்ணீர் ஆகின்றாய் விஷ்லிங் : .......................
Song details
Music by: Sirpy
Release information: From Poochudava (1997) · Lyricist: Lyricist Not Known
- Singer: Hariharan
- Film / album: Poochudava
- Composer: Sirpy