Roman script
Singer : Harish Raghavendra Music by : Kannan Narayanan Lyrics by : Uma Devi Male Part Nee ennai mannippaayaa Naan vaazhum vaazhkaiku Irul thaan porulaa Yaar seidha paavangal Naan pogum idamellam paalaivanamaa Nee pirindhaai naan karainthen Enn vizhiyil yean pudhainthaai Male Part Dialogue Male Part Poiyum meiyum ennai soozhuthey Thanimai theeyil ennam moozhguthey Unai naan oru naal tholaiyum Vaazhvil kaanum nodi thaan varuma Nenjil nanjaai padarum pirivil Thuyaram iniyum tharumaa Male Chorus : Nee pirindhaai naan karainthen Enn vizhiyil nee pudhainthaai Male Part Oli illa naatkal ooduthey Kangal engum unnai theduthey Tholaivil nindru paarkum Varatthai thandhaal kooda podhum Odum udhiram undhan peyarai Solli solli vadiyum Male Part Nee ennai mannippaayaa Naan vaazhum vaazhkaiku Irul thaan porulaa Yaar seidha paavangale Naan pogum idamellam paalaivanamaa Nee pirindhaai naan karainthen Enn vizhiyil nee pudhainthaai Male and Female : Dialogue….
தமிழ்
ஆண் : நீ என்னை மன்னிப்பாயா நான் வாழும் வாழ்க்கைக்கு இருள் தான் பொருளா யார் செய்த பாவங்களும் நான் போகும் இடமெல்லாம் பாலைவனமா நீ பிரிந்தாய் நான் கரைந்தேன் என் விழியில் நீ புதைந்தாய் வசனம் : ................. ஆண் : பொய்யும் மெய்யும் என்னை சூளுதே தனிமை தீயில் எண்ணம் மூழ்குதே உனை நான் ஒரு நாள் தொலையும் வாழ்வில் காணும் நொடி தான் வருமா நெஞ்சில் நஞ்சாய் படரும் பிரிவில் துயரம் இனியும் தருமா ஆண் குழு : நீ பிரிந்தாய் நான் கரைந்தேன் என் விழியில் நீ புதைந்தாய் ஆண் : ஒளி இல்லா நாட்கள் ஓடுதே கண்கள் எங்கும் உன்னை தேடுதே தொலைவில் நின்று பார்க்கும் வரத்தை தந்தால் கூட போதும் ஓடும் உதிரம் உந்தன் பெயரை சொல்லி சொல்லி வடியும் ஆண் : நீ என்னை மன்னிப்பாயா நான் வாழும் வாழ்க்கைக்கு இருள் தான் பொருளா யார் செய்த பாவங்களும் நான் போகும் இடமெல்லாம் பாலைவனமா நீ பிரிந்தாய் நான் கரைந்தேன் என் விழியில் நீ புதைந்தாய் வசனம் : .................
Song details
Music by: Kannan Narayanan
Lyrics by: Uma Devi
Release information: From Raththam (2023) · Singer: Harish Raghavendra · Lyricist: Uma Devi · Music: Kannan Narayanan
- Singer: Harish Raghavendra
- Film / album: Raththam
- Composer: Kannan Narayanan
- Lyricist: Uma Devi
Song video
பாடகர் : ஹரிஷ் ராகவேந்திரா இசை அமைப்பாளர் : கண்ணன் நாராயணன் பாடல் ஆசிரியர் : உமா தேவி