Roman script
Singer : Rajaganapathy Music by : Karthik Male Part Thee thooral Moongil megam maalai Nee naan nee Male Part Panithuli paal paarvai Thendral thenir thaagam Nee naan nee Male Part Oonjal ulaa oodal Kanavu kobam kanneer nee naan Male Part Poo poonai Punnagai pul poochi Nee naan nee Male Part Thiraipadam thozh thookkam Kaalam kaatru kaatchi Nee naan nee Male Part Thaalam thamizh thedal Paadhai paadham paadal nee naan Male Part Neelam pulli kanasathuram Varivadivam vaanoordhi Koombu minkaantham Idar melaanmai nee naan nee Male Part Kozh saivu thazh thervu Neezh sorvu nee theervu Korvai theerntha varthai oorvalam Male Part Noozh naanal Vaanavil vaan vaasal Nee naan nee Male Part Kadal kavidhai kaaram Nermai nesam neram Nee naan nee Male Part Aadal aasai anbu Netru naalai natpu nee naan Aadal aasai anbu Netru naalai natpu nee naan
தமிழ்
பாடகர் : ராஜகணபதி இசையமைப்பாளர் : கார்த்திக் ஆண் : தீ தூறல் மூங்கில் மேகம் மாலை நீ நான் நீ ஆண் : பனித்துளி பால் பார்வை தென்றல் தேனீர் தாகம் நீ நான் நீ ஆண் : ஊஞ்சல்......உலா ஊடல் கனவு கோபம் கண்ணீர் நீ நான் ஆண் : பூ பூனை புன்னகை புல் பூச்சி நீ நான் நீ ஆண் : திரைப்படம் தோள் தூக்கம் காலம் காற்று காட்சி நீ நான் நீ ஆண் : தாளம்......தமிழ் தேடல் பாதை பாதம் பாடல் நீ நான் ஆண் : நீளம் புள்ளி கனச்சதுரம் வரிவடிவம் வானூர்தி கூம்பு மின்காந்தம் இடர் மேலாண்மை நீ நான் நீ ஆண் : கோள் சாய்வு தாள் தேர்வு நீள் சோர்வு நீ தீர்வு கோர்வை தீர்ந்த வார்த்தை ஊர்வலம் ஆண் : நூல் நாணல் வானவில் வான் வாசல் நீ நான் நீ ஆண் : ஓ கடல் கவிதை காரம் நேர்மை நேசம் நேரம் நீ நான் நீ ஆண் : ஆடல் ஆசை அன்பு நேற்று நாளை நட்பு நீ நான் ஆடல் ஆசை அன்பு நேற்று நாளை நட்பு நீ நான்
Song information
Singer: Rajaganapathy
Music by: Karthik
Release information: From Kutty Story (2021) · Singer: Rajaganapathy · Lyricist: Madhan Karky · Music: Karthik
Explore this song
- Singer: Rajaganapathy
- Film / album: Kutty Story
- Composer: Karthik