Roman script
Singer : Sathya Prakash Music by : Ghibran Male Part Nayanamae nayanamae Naanam yenadi Nerunginaal nerunginaal Dhooram yenadi Male Part Karaiyaa nilavaai Uravaai udhiththaai Kidandhen udalaai Uyiraai nuzhaindhaai Male Part Piravaa…aa… thooralaai Iravaa..aa… kaadhalaai Male Part Nayanamae nayanamae Naanam yenadi Nerunginaal nerunginaal Dhooram yenadi Male Part Pudhinam purattum Viral paravasa nilaiyil Purindhum puriyaa Manam adhisaya alaiyil Male Part Undhan aganda aganda vizhi Endhan irunda ulagin oli Iru vizhi oliyinil unai muzhuvadhum Naan padikka Male Part Nayanamae nayanamae Naanam yenadi Nerunginaal nerunginaal Dhooram yenadi Male Part Mudhalum mudivum Indha manidharin kanakkae Mudiyaa mayakkam Undhan madiyinil enakkae Male Part Undhan idhazhgal viriyum nodi Endhan ulagam viriyumadi Anda peru veliyinil vandu irandena Naam kulava Male Part Nayanamae nayanamae Naanam yenadi Nerunginaal nerunginaal Dhooram yenadi Male Part Karaiyaa nilavaai Uravaai udhiththaai Kidandhen udalaai Uyiraai nuzhaindhaai Male Part Piravaa…aa… thooralaai Iravaa..aa… kaadhalaai… Piravaa…aa… thooralaai Iravaa..aa… kaadhalaai… Piravaa…aa… thooralaai….
தமிழ்
பாடகர் : சத்ய பிரகாஷ் இசையமைப்பாளர் : ஜிப்ரான் ஆண் : நயனமே நயனமே நாணம் ஏனடி நெருங்கினால் நெருங்கினால் தூரம் ஏனடி ஆண் : கறையா நிலவாய் உறவாய் உதித்தாய் கிடந்தேன் உடலாய் உயிராய் நுழைந்தாய் ஆண் : பிறவா.....ஆ..... தூறலாய் இறவா....ஆ.....காதலாய் ஆண் : நயனமே நயனமே நாணம் ஏனடி நெருங்கினால் நெருங்கினால் தூரம் ஏனடி ஆண் : புதினம் புரட்டும் விரல் பரவச நிலையில் புரிந்தும் புரியா மனம் அதிசய அலையில் ஆண் : உந்தன் அகண்ட அகண்ட விழி எந்தன் இருண்ட உலகின் ஒளி இரு விழி ஒளியினில் உனை முழுவதும் நான் படிக்க ஆண் : நயனமே நயனமே நாணம் ஏனடி நெருங்கினால் நெருங்கினால் தூரம் ஏனடி ஆண் : முதலும் முடிவும் இந்த மனிதரின் கணக்கே முடியா மயக்கம் உந்தன் மடியினில் எனக்கே ஆண் : உந்தன் இதழ்கள் விரியும் நொடி எந்தன் உலகம் விரியுமடி அண்டப் பெரு வெளியினில் வண்டு இரண்டென நாம் குலவ ஆண் : நயனமே நயனமே நாணம் ஏனடி நெருங்கினால் நெருங்கினால் தூரம் ஏனடி ஆண் : கறையா நிலவாய் உறவாய் உதித்தாய் கிடந்தேன் உடலாய் உயிராய் நுழைந்தாய் ஆண் : பிறவா.....ஆ..... தூறலாய் இறவா....ஆ.....காதலாய் பிறவா.....ஆ..... தூறலாய் இறவா....ஆ.....காதலாய் பிறவா.....ஆ..... தூறலாய்
Song information
Singer: Sathya Prakash
Music by: Ghibran
Release information: From House Owner (2019) · Lyricist: Madhan Karky
Explore this song
- Singer: Sathya Prakash
- Film / album: House Owner
- Composer: Ghibran