Roman script
Singers : Anthony Daasan and Ananya Bhat Music by : Charan Raj Female Part Hmm mm mmm mmm mm Hmm mm mm mm mm mmm Male Part Vaaraarae diwan Vazhi katta vaarar come on Chorus Ivar rayban kalattaadha neelavan Azhagae theera sugumara Asainthaadi nadaiyilum theara Vara poraaru paaru super-ah Chorus Narayana narayana Shriman narayana narayana Narayana narayana Shriman narayana narayana Female Part Veera theera cheyal Purinthaalum poovin nizhal Veera theera cheyal Purinthaalum poovin nizhal Females : Oyaamal theeramal Chorus : Oh oh… Female : Thuppakki thottakkal Chorus : Oh oh… Male : Eppothum un kaiyil Verisar illai sollu Kunguma… Chorus : Thilagam theetti Male : Modhidum… Chorus : Pagaiyai ootti Male : Country-yai kaakkavae En needhi koduthaar Male Part Azhagae theera sugumara Varuvaarae nadaiyilum theara Chorus : Avarukku eedu yethum illai Sodhara Chorus Narayana narayana Shriman narayana narayana Narayana narayana Shriman narayana narayana Male Part Seithi kelu Chorus : Beautiful Male : Jeeva lakshmi Chorus : She’s so cool Male : Ora paarvai Uyirai kalangadikuthae Male Part Valaiyal Osai Chorus : Valaiyosai valaiyosai Male : Kolusin Osai Chorus : Kolusosai kolusosai Male Part Seviyil modha Sugathil manam layikkuthae Chorus Maalai manigal Koodum velaiyil Padhaigal avathaaram Thoongida vizhi Pesum vaarthaigal Yetha vaazhvae varum Male Part Azhagae theera sugumaara Inai sernthae thirumana theara Chorus Vara paarthomae Anbil murugara… Chorus Narayana narayana Shriman narayana narayana Narayana narayana Shriman narayana narayana Male Part Theera…oh…veera…
தமிழ்
பாடகர்கள் : அந்தோணி தாசன் மற்றும் அனன்யா பாட் இசையமைப்பாளர் : சரண் ராஜ் பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்ம் ஆண் : வாராரே திவான் வழி காட்ட வாறார் கம் ஆன் குழு : இவர் ரேய்பான் கழட்டாத நீலவான் அழகே தீரா சுகுமாறா அசைந்தாடி நடையிலும் தேரா வர போறாரு பாரு சூப்பரா குழு : நாராயணா நாராயணா ஸ்ரீமன் நாராயணா நாராயணா நாராயணா நாராயணா ஸ்ரீமன் நாராயணா நாராயணா பெண் : வீர தீர செயல் புரிந்தாலும் பூவின் நிழல் வீர தீர செயல் புரிந்தாலும் பூவின் நிழல் பெண்கள் : ஓயாமல் தீராமல் குழு : ஓ ஹோ ஓ..... பெண் : துப்பாக்கி தோட்டாக்கள் குழு : ஓ ஹோ ஓ..... ஆண் : எப்போதும் உன் கையில் வெரிசர் இல்லை சொல்லு குங்கும..... குழு : திலகம் தீட்டி ஆண் : மோதிடும் குழு : பகையை ஓட்டி ஆண் : கண்ட்ரியை காக்கவே என் நீதி கொடுத்தார் ஆண் : அழகே தீரா சுகுமாறா வருவாரே நடையிலும் தேரா குழு : அவருக்கு ஈடு ஏதும் இல்லை சோதரா குழு : நாராயணா நாராயணா ஸ்ரீமன் நாராயணா நாராயணா நாராயணா நாராயணா ஸ்ரீமன் நாராயணா நாராயணா ஆண் : செய்தி கேளு குழு : பியூட்டிபுல் ஆண் : ஜீவ லக்ஷ்மி குழு : ஷி இஸ் சோ கூல் ஆண் : ஓர பார்வை...... உயிரை கலங்கடிக்குதே ஆண் : வளையல் ஓசை குழு : வளையோசை வளையோசை ஆண் : கொலுசின் ஓசை குழு : கொலுசோசை கொலுசோசை ஆண் : செவியில் மோத சுகத்தில் மனம் லயிக்குதே குழு : மாலை மணிகள் கூடும் வேளையில் பாதைகள் அவதாரம் தூங்கிடா விழி பேசும் வார்த்தைகள் ஏத்த வாழ்வே வரும் ஆண் : அழகே தீரா சுகுமாறா இணை சேர்ந்தே திருமண தேரா குழு : வர பார்த்தோமே அன்பில் முருகரா..... குழு : நாராயணா நாராயணா ஸ்ரீமன் நாராயணா லட்சுமி நாராயணா நாராயணா நாராயணா ஸ்ரீமன் நாராயணா லட்சுமி நாராயணா ஆண் : தீரா.......ஓ.......வீரா.......
Song information
Singers: Anthony Daasan and Ananya Bhat
Music by: Charan Raj
Release information: From Avane Srimannarayana (2019) · Lyricist: Yugabharathi
Explore this song
- Singer: Anthony Daasan and Ananya Bhat
- Film / album: Avane Srimannarayana
- Composer: Charan Raj