Roman script
Singers : TeeJay Feat and Andrea Jeremiah Music by : Deyo Male Part Yeah eh haeii Thooralaaga en vaanam jolikka Kaadhoram vandhaai Kannaalae kondraai Idhu kanava kanava Male Part Kaaramaaga en manam irukka Udhadugal vaithaai Kannangal thoda Kanavu nijama nijamanadhae Ae…ae…ae…hae…(4)ae…hae Male Part Nandurudhu nariyurudhu Nandurudhu nariyur nanduravae Female Part Thooralaaga naam vaanam jolikka Kaadhoram nindren Kannaalae kondren Idhu nijam thaan nijam thaan Female Part Baaramaga un manam irukka Udhadugal vaithaen Kannangal thoda Kaadhal nijam thaan nijam thaan anbae Ae…ae…ae…hae… Oh…ooo oooo Nijam thaan nijam thaan anbae Male Part Say…….. Thought I’m taking it a little slow Watch u know? You was the girl that I knew I was going for Male Part Veppathin vegathai Udatdugalilae kanden naan Iru vizhi moodaamal Un kangal paarthaen ah…. Male Part Harmonized 2 souls I don’t know how you did it I see the curves
When your groove With your udai fitted Male Part Un arugilae Sila pola naan nindren Un idaiyai pidithu Enakku nee endraen Female Part Oh oh oh… Un nenjoram vizha Ingaeyo Naan kanmoodi thoonga Female Part Megam poguthae Udhadugal aruginil kondu vaa Vegam kooduthae Iruvarum moodhi kolla Thee nanaigirathae Thee nanaigirathey Naam thee nanaigirathae Female Part Thee anaikathae thayangathae Thean kudikka vaa Nee kann adithaal Kalangirathae thoosi oodhavaa Male Part Naan paniyaaga nadhiyaagi Uyir uruginen Un udhadoram niramaagi Nirai aaginaen Both : Moochin soodu Dhaagam sernthathae Male : Sernthathae…… Male Part Ae…ae…ae…hae…(4)ae…hae Male Part Nandurudhu nariyurudhu Nandurudhu nariyur nanduravae Male Part Nandurudhu Female : Nandurudhu Male : Nariyurudhu Female : Nariyurudhu Male : Nandurudhu nariyur nanduravae Female : Nandurudhu nariyur nanduravae Female Part Thana nana nana naa… Thana na nana naa…. Both : Nariyur nanduravae
தமிழ்
பாடகர்கள் : டீஜே பீட் மற்றும் ஆண்ட்ரியா ஜெரேமையா இசையமைப்பாளர் : டியோ ஆண் : யெஹ் எஹ் ஹேய் தூறலாக என் வானம் ஜொலிக்க காதோரம் வந்தாய் கண்ணாலே கொன்றாய் இது கனவா கனவா ஆண் : காரமாக என் மனம் இருக்க உதடுகள் வைத்தாய் கன்னங்கள் தொட கனவு நெஜமா நெஜமானதே ஏ......ஏ.....ஏ.....ஹே.....(4) ஏ.....ஹே..... ஆண் : நண்டூருது நரியூருது நண்டூருது நரியூர் நண்டூரவே பெண் : தூறலாக நாம் வானம் ஜொலிக்க காதோரம் நின்றேன் கண்ணாலே கொன்றேன் இது நிஜம்தான் நிஜம்தான் பெண் : பாரமாக உன் மனம் இருக்க உதடுகள் வைத்தேன் கன்னங்கள் தொட காதல் நிஜம்தான் நிஜம்தான் அன்பே ஏ.....ஏ.....ஏ.....ஹே..... ஓ .......ஓஒ ஓஓ ...... நிஜம்தான் நிஜம்தான் அன்பே ஆண் : Say…….. Thought I’m taking it a little slow Watch u know? You was the girl that I knew I was going for ஆண் : வெப்பத்தின் வேகத்தை உதடுகளிலே கண்டேன் நான் இரு விழி மூடாமல் உன் கண்கள் பார்த்தேன் ஆ...... ஆண் : Harmonized 2 souls I don’t know how you did it I see the curves When your groove With your udai fitted ஆண் : உன் அருகிலே சிலை போல நான் நின்றேன் உன் இடையை பிடித்து எனக்கு நீ என்றேன் பெண் : ஓ ஓ ஓ..... உன் நெஞ்சோரம் விழ இங்கேயோ நான் கண்மூடி தூங்க பெண் : மேகம் போகுதே உதடுகள் அருகினில் கொண்டு வா வேகம் கூடுதே இருவரும் மோதி கொள்ள தீ நனைகிறதே தீ நனைகிறதே நம் தீ நனைகிறதே பெண் : தீ அணைக்காதே தயங்காதே தேன் குடிக்க வா நீ கண் அடித்தால் கலங்கிறதே தூசி ஊதவா ஆண் : நான் பனியாக நதியாகி உயிர் உருகினேன் உன் உதடோரம் நிறமாகி நிறை ஆகினேன் இருவர் : மூச்சின் சூடு தாகம் சேர்ந்ததே ஆண் : சேர்ந்ததே ஆண் : ஏ......ஏ.....ஏ.....ஹே.....(4) ஏ.....ஹே..... ஆண் : நண்டூருது நரியூருது நண்டூருது நரியூர் நண்டூரவே ஆண் : நண்டூருது பெண் : நண்டூருது ஆண் : நரியூருது பெண் : நரியூருது ஆண் : நண்டூருது நரியூர் நண்டூரவே பெண் : நண்டூருது நரியூர் நண்டூரவே பெண் : தன நன நன னா...... தன ன நன னா..... இருவர் : நண்டூருது நரியூருது
Song information
Singers: TeeJay Feat and Andrea Jeremiah
Music by: Deyo
Release information: From TeeJay Feat Andrea Jeremiah (2019) Album (2019) · Lyricist: TeeJay
Explore this song
- Singer: TeeJay Feat and Andrea Jeremiah
- Film / album: TeeJay Feat Andrea Jeremiah (2019) Album
- Composer: Deyo