Roman script
Singer : Haricharan Music by : Yuvan Shankar Raja Lyrics by : Vivek Humming : .………… Male Part Adei saga ulagae neeya Manadhil thaaya karai neeya Adei saga uyirin neeya Anaiyum theeya eluvaaya Male Part Engae mugavari kodu Urakaththai vidu Oru murai thodu Male Part Aiyoo kalanguthu mugam Mudhal murai bayam Anaiyudhu manam Male Part Thirai moodi pogathae Adhai vizhigal thangadhae Undhan pinnaal vaazhndhene Nee ennai vittu pogathae Male Part Unnodu thaan naanum naanum Ennodu thaan neeyum neeyum Neeyae illa paadhai endraal Vaazhvae ini podhum podhum Male Part Nanba uyirae nanba Arugae nindraal inaiyaaro Nanba uyirae nanba Pirindhae sendraal thunai yaaro Male Part Naatkalai naan endru maatruven Kaayathai naaanengu aatruven Paarkkiren un nanban aattamae Male Part Thirai moodi pogathae Adhai vizhigal thangadhae Undhan pinnaal vaazhndhene Nee ennai vittu pogathae Male Part Unnodu thaan naanum naanum Ennodu thaan neeyum neeyum Neeyae illa paadhai endraal Vaazhvae ini podhum podhum
தமிழ்
பாடகர் : ஹரிச்சரண் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : விவேக் ஆண் : .................. ஆண் : அடே சதா உலகே நீயா மனதில் தாயா கரை நீயா அடே சதா உயிரின் நீயா அணையும் தீயா எழுவாயா ஆண் : எங்கே முதல் வலி கொடு உறக்கதை விடு ஒரு முறை தொடு ஆண் : அய்யோ கலங்குது முகம் முதல் முறை பயம் அணையுது மனம் ஆண் : திரை மூடி போகாதே அதை விழிகள் தாங்காதே உந்தன் பின்னால் வாழந்தேனே நீ என்னை விட்டு போகாதே ஆண் : உன்னோடு தான் நானும் நானும் என்னோடு தான் நீயும் நீயும் நீயே இல்லா பாதையென்றால் வாழ்வே இனி போதும் போதும் ஆண் : நண்பா உயிரே நண்பா அருகே நின்றால் இணையாரோ நண்பா உயிரே நண்பா பிரிந்தே சென்றால் துணையாரோ ஆண் : நாட்களை நான் என்று மாற்றுவேன் காயத்தை நான் எங்கு ஆற்றுவேன் பார்க்கிறேன் உன் நண்பன் ஆட்டமே ஆண் : திரை மூடி போகாதே அதை விழிகள் தாங்காதே உந்தன் பின்னால் வாழந்தேனே நீ என்னை விட்டு போகாதே ஆண் : உன்னோடு தான் நானும் நானும் என்னோடு தான் நீயும் நீயும் நீயே இல்லா பாதையென்றால் வாழ்வே இனி போதும் போதும்
Song information
Singer: Haricharan
Music by: Yuvan Shankar Raja
Lyrics by: Vivek
Release information: From Iraivan (2023) · Singer: Haricharan · Lyricist: Vivek · Music: Yuvan Shankar Raja
Explore this song
- Singer: Haricharan
- Film / album: Iraivan
- Composer: Yuvan Shankar Raja
- Lyricist: Vivek