Roman script
Singer : Sam C.S Music by : Sam C.S Male Part Vizhi verkkuren Yedho aaguren En nanba neeyum enna Yen vittu pona Male Part Thavaragumaa Seriyagumaa En nanba neeyum yeno Thani aakki pona Male Part Nee senjathellam Nyaayam thaan Oru naal theriyum Ellarukkum thaan Kalangaama poo… Kalangaama poo.. Male Part Oru thol kudukka Thozhana Ini yaar irukka En kooda thaan Ada poda poo Vali theerthu poo Male Part Uyiraa iruppaan Uyira koduppaan Andha kadavul padaicha Uravil idhu thaan Ethirparppu illathathu Male Part Vizhi verkkuren Yedho aaguren En nanba neeyum enna Yen vittu pona Male Part Thavaragumaa Seriyagumaa En nanba neeyum yeno Thani aakki pona
தமிழ்
பாடகர் : சாம் சி. எஸ் இசையமைப்பாளர் : சாம் சி. எஸ் ஆண் : விழி வேர்க்குறேன் ஏதோ ஆகுறேன் என் நண்பா நீயும் என்ன ஏன் விட்டு போன ஆண் : தவறாகுமா சரியாகுமா என் நண்பா நீயும் ஏனோ தனி ஆக்கி போன ஆண் : நீ செஞ்சதெல்லாம் நியாயம்தான் ஒரு நாள் தெரியும் எல்லாருக்கும்தான் கலங்காம போ..... கலங்காம போ..... ஆண் : ஒரு தோள் கொடுக்க தோழனா இனி யார் இருக்கா என்கூடத்தான் அட போடா போ வலி தீர்த்து போ ஆண் : உயிரா இருப்பான் உயிர கொடுப்பேன் அந்த கடவுள் படைச்ச உறவில் இதுதான் எதிர்பார்ப்பு இல்லாதது ஆண் : விழி வேர்க்குறேன் ஏதோ ஆகுறேன் என் நண்பா நீயும் என்ன ஏன் விட்டு போன ஆண் : தவறாகுமா சரியாகுமா என் நண்பா நீயும் ஏனோ தனி ஆக்கி போன
Song information
Singer: Sam C.S
Music by: Sam C.S
Release information: From 100 (2019) · Lyricist: Sam C.S