Roman script

Nallaru Po Song Lyrics is a track from Dude Tamil Film– 2025, Starring Pradeep Ranganathan, Mamitha Baiju, R.Sarath Kumar, Hridhu Haroon,Rohini, Aishwarya sharma, Dravid selvam and Others. This song was sung by Tipu, Sai Abhyankkar and Mohit Chauhan and the music was composed by Sai Abhyankkar. Lyrics works are penned by Vivek.

Singers : Tipu, Sai Abhyankkar and Mohit Chauhan

Music Director : Sai Abhyankkar

Lyricist :  Vivek

Male Part

Nee ketaa unna kooda

Un kaiyil vittu poguren

Aasa pola vaazhndhukkoyen po

Un mela kaadhal vachene

Thothadhaalum theerala

Ponadhaalum maarala

Male Part

Nee ketaa unna kooda

Un kaiyil vittu poguren

Aasa pola vaazhndhukko di po

Ennalum kaadhal kuthaadhu

Parvaiyaal yenga vechaale

Male Part

Paakaama pesaama

Seraama ponaalum

Ennaalum nallaru po

Hey thaangaama thoongaama

Naan inga vaazhndhaalum

Neeyaachum nallaaru po

Male Part

Heyyy eyyy ….heyyy ..eyyy

Kaadhalaa en nenjam

Yekkamaa aanan naane

Kaayamaa nee senjum

Sirikkiraene

Male Part

Yaaradi kutham solla

En vidhi enna kolla

Nee vandha nenjukkulla

Ippodhu onnumilla

Male Part

Veroru kaiyoda

Un veral paathen naane

Vegura nenjoda pogurene

Naethu un kannil naane

Innaikku yaaro dhaane

Thindaadurene maane

Thaa po nu vittutene

Male Part

Paakaama pesaama

Enkooda seraama ponaalum

Ennaalum nallaru po

Hey thaangaama thoongaama

Naan inga vaazhndhaalum

Neeyaachum nallaaru po

Male Part

Hey innoruthanoda nee poga

Ullolachaloda naan poga

Enna panna poren

Thikku theriyaadhe aan naan

Nee po

Male Part

Hey ennapanna poren kekaadha

Indha pakkam neeyum paakaadha

Michamulla kaadhal atchadhaya podum

Nallaa vaazhu po

தமிழ்

பாடகர்கள் : திப்பு, சாய் அபியங்கர் மற்றும் மோஹித் சவுகான்

இசையமைப்பாளர் : சாய் அபியங்கர்

பாடலாசிரியர் : விவேக்

ஆண் : நீ கேட்டா உன்ன கூட

உன் கையில் விட்டு போகிறேன்

ஆசை போல வாழ்ந்துகோயேன் போ

உன் மேல காதல் வச்சேனே

தோத்ததாளும் தீரலை

போனதாளும் மாறல

ஆண் : நீ கேட்டா உன்ன கூட

உன் கையில் விட்டு போகிறேன்

ஆசை போல வாழந்துக்கோடி போ

எந்நாளும் காதல் குத்தாது

பார்வையால் ஏங்க வெச்சாலே

ஆண் : பாக்காமா பேசாம

சேராம போனாலும்

எந்நாளும் நல்லாரு போ

ஆண் : ஏய் தாங்காம தூங்காம

நான் இங்க வாழ்ந்தாலும்

நீயாச்சும் நல்லாரு போ

ஆண் : ஹேய் ஏய்....ஹேய்......ஏய்

காதலா என் நெஞ்சம்

ஏக்கமா ஆனேன் நானே

காயமா நீ செஞ்சும்

சிரிக்கிறேனே

ஆண் : யாரடி குத்தம் சொல்ல

என் விதி என்னை கொல்ல

நீ வந்த நெஞ்சுக்குள்ள

இப்போது ஒண்ணுமில்லா

ஆண் : வேறொரு கையோட

உன் விரல் பாத்தேன் நானே

வேகுற நெஞ்சோட போகுறேனே

நேத்து உன் கண்ணில் நானே

இன்னைக்கு யாரோ தானே

திண்டாடுறேனே மானே

தா போ னு விட்டுட்டேனே

ஆண் : பாக்காமா பேசாம

சேராம போனாலும்

எந்நாளும் நல்லாரு போ

ஆண் : ஏய் தாங்காம தூங்காம

நான் இங்க வாழ்ந்தாலும்

நீயாச்சும் நல்லாரு போ

ஆண் : ஏய் இன்னொருத்தன் கூட நீ போக

உள் உளைச்சலோட நான் போக

என்ன பண்ண போறேன்

திக்கு தெரியாத ஆள் நான்

நீ போ

ஆண் : ஏய் என்னப் பண்ண போறேன் கேக்காத

இந்த பக்கம் நீயும் பாக்காத

மிச்சமுள்ள காதல் அட்சதைப் போடும்

நல்லா வாழு போ

Song information

Singers: Tipu, Sai Abhyankkar and Mohit Chauhan

Release information: From Dude (2025) · Singer: Tipu, Sai Abhyankkar and Mohit Chauhan · Lyricist: Vivek · Music: Sai Abhyankkar

Explore this song