Roman script
Singers : Unni Krishnan and Bhavatharini Music by : Karthik Raja Male Part Nadhiyoram veesum thendral malarodu pesumaa Malaraatha pookkal indru adhai ketkka koodumaa Nerodu….neeraadum naanalgal…… poraadum Intha solai kuyilum isai paadi mayakkum Male Part Nadhiyoram veesum thendral malarodu pesumaa Malaraatha pookkal indru adhai ketkka koodumaa Female Part Poonguruvi azhagaai reengaaram paadum Thaenaruvi pudhithaai thaalangal podum Male Part Bhoomikku naanam vanthaal rojakkal pooththaadum Rojakkal naanam kondaal poongaattu veesum Anthi vaanam sivakkum pudhu vaazhvum pirakkum Female Part Nadhiyoram veesum thendral malarodu pesumaa Malaraatha pookkal indru adhai ketkka koodumaa Nerodu….neeraadum naanalgal…… poraadum Intha solai kuyilum isai paadi mayakkum Female Part Nadhiyoram veesum thendral malarodu pesumaa Malaraatha pookkal indru adhai ketkka Male Part Un azhagai naalaum paarththaalae pothum En idhayam endrum unnaalae vaazhum Female : En jeevan unthan sontham ennullae aanantham Nenjukkul vaazhum dheivam yaettridum dheepam Unakkaaga piranthaen uyir theeyai sumanthaen Male Part Nadhiyoram veesum thendral malarodu pesumaa Malaraatha pookkal indru adhai ketkka koodumaa Nerodu….neeraadum naanalgal…… poraadum Intha solai kuyilum isai paadi mayakkum Male Part Nadhiyoram veesum thendral malarodu pesumaa Malaraatha pookkal indru adhai ketkka koodumaa
தமிழ்
பாடகர்கள் : உன்னி கிருஷ்ணன் மற்றும் பவதாரணி இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா ஆண் : நதியோரம் வீசும் தென்றல் மலரோடு பேசுமா மலராத பூக்கள் இன்று அதை கேட்கக் கூடுமா நீரோடு.......நீராடும் நாணல்கள்.......போராடும் இந்த சோலைக் குயிலும் இசை பாடி மயக்கும் ஆண் : நதியோரம் வீசும் தென்றல் மலரோடு பேசுமா மலராத பூக்கள் இன்று அதை கேட்கக் கூடுமா பெண் : பூங்குருவி அழகாய் ரீங்காரம் பாடும் தேனருவி புதிதாய் தாளங்கள் போடும் ஆண் : பூமிக்கு நாணம் வந்தால் ரோஜாக்கள் பூத்தாடும் ரோஜாக்கள் நாணம் கொண்டால் பூங்காற்று வீசும் அந்தி வானம் சிவக்கும் புது வாழ்வும் பிறக்கும் பெண் : நதியோரம் வீசும் தென்றல் மலரோடு பேசுமா மலராத பூக்கள் இன்று அதை கேட்கக் கூடுமா நீரோடு.......நீராடும் நாணல்கள்.......போராடும் இந்த சோலைக் குயிலும் இசை பாடி மயக்கும் பெண் : நதியோரம் வீசும் தென்றல் மலரோடு பேசுமா மலராத பூக்கள் இன்று அதை கேட்கக் கூடுமா ஆண் : உன் அழகை நாளும் பார்த்தாலே போதும் என் இதயம் என்றும் உன்னாலே வாழும் பெண் : என் ஜீவன் உந்தன் சொந்தம் என்னுள்ளே ஆனந்தம் நெஞ்சுக்குள் வாழும் தெய்வம் ஏற்றிடும் தீபம் உனக்காக பிறந்தேன் உயிர்த் தீயை சுமந்தேன் ஆண் : நதியோரம் வீசும் தென்றல் மலரோடு பேசுமா மலராத பூக்கள் இன்று அதை கேட்கக் கூடுமா நீரோடு.......நீராடும் நாணல்கள்.......போராடும் இந்த சோலைக் குயிலும் இசை பாடி மயக்கும் ஆண் : நதியோரம் வீசும் தென்றல் மலரோடு பேசுமா மலராத பூக்கள் இன்று அதை கேட்கக் கூடுமா
Song information
Singers: Unni Krishnan and Bhavatharini
Music by: Karthik Raja
Release information: From Alexander (1996) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Unni Krishnan and Bhavatharini
- Film / album: Alexander
- Composer: Karthik Raja