Roman script

Singers : Rahul Sipligunj and Yazin Nizar

Music by : Maragathamani

Male Part

Karuntholu kumbalodu

Pattikkaattu kootha kaattu

Podu namma thaalam onnu

Pottu naattu kootha kaattu

Male Part

Chilambaattam suthi kaattu

Kaatha renda vetti kaattu

Jallikkattu kaaliyaattam

Kooru kombil kuthi kaattu

Naalu kaalu naalu tholum

Miratti dhoola kelappi kattu

Male Part

En paattunkoothu

En paattunkoothu

En paattunkoothu

Naattu naattu naattu

Naattu naattu naattu

Kootha kaattu

Naattu naattu naattu

Naattu naattu vetta

Kootha kaattu

Male Part

Naattu naattu naattu

Paattu padichu

Thappadichu kaattu

Naattu naattu naattu

Vettrikodiya naatti

Veeran kaattu

Male Part

Rendu idhayam onnaakki

Dandanakkannu molam kottu

Kiliyum kuyilum paattu katti

Keechikkittu koovikittu

Male Part

Kayyi sodakkum thaalathil

Sevvaanam saaichu kattu

Kaalu thattum thaalathil

Nilamellaam athiravittu

Chottu chottu vervai kottum

Chathanthaan kaithattu

Male Part

En paattunkoothu

En paattunkoothu

En paattunkoothu

Naattu naattu naattu

Naattu naattu naattu

Kootha kaattu

Naattu naattu naattu

Naattu naattu vetta

Kootha kaattu

Male Part

Naattu naattu naattu

Kallu podhai aattam aadi kaattu

Naattu naattu naattu

Kotta mela vettrikodi naattu

Male Part

Bhoomi aadi nadunga thaan

Vegam yethi adiya maathi

Pinna vechu munna vechu

Egirithaan yekkaa yekkaa

Naattu kootha kaattu

Male Part

Podu

Male Part

Dhum dhum thudippellaam

Veliya vittu ulla vittu

Dhammu dhammu kattikkittu

Thullithaan yekkaa yekkaa

Naattu koothu kaattu

Chorus

……………….

தமிழ்

பாடகர்கள் : ராகுல் சிப்லிங்குஞ் மற்றும் யாசின் நிசார்

இசை அமைப்பாளர் : மரகதமணி

ஆண் : கருந்தோளு கும்பலோடு

பட்டிக்காட்டு கூத்த காட்டு

போடு நம்ம தாளம் ஒன்னு

பொட்டு நாட்டு கூத்த காட்டு

ஆண் : சிலம்பாட்டம் சுத்தி காட்டு

காத்த ரெண்டா வெட்டி காட்டு

ஜல்லிக்கட்டு காளியாட்டம்

கூறு கொம்பில் குத்தி காட்டு

நாலு காலு நாலு தோலும்

மிரட்டி தூள கெளப்பி காட்டு

ஆண் : என் பாட்டுங்கூத்து

என் பாட்டுங்கூத்து

என் பாட்டுங்கூத்து

நாட்டு நாட்டு நாட்டு

நாட்டு நாட்டு நாட்டு

கூத்த காட்டு

நாட்டு நாட்டு நாட்டு

நாட்டு நாட்டு வேட்ட

கூத்த காட்டு

ஆண் : நாட்டு நாட்டு நாட்டு

பாட்டு படிச்சு

தப்படிச்சு காட்டு

நாட்டு நாட்டு நாட்டு

வெற்றிகொடிய நாட்டி

வீரன் காட்டு

ஆண் : ரெண்டு இதயம் ஒன்னாக்கி

டண்டணக்கானு மோளம் கொட்டு

கிளியும் குயிலும் பாட்டு கட்டி

கீச்சிகிட்டு கூவிகிட்டு

ஆண் : கையி சொடக்கும் தாளத்தில்

செவ்வானம் சாய்ச்சு காட்டு

காலு தட்டும் தாளத்தில்

நிலமெல்லாம் அதிரவிட்டு

சொட்டு சொட்டு வேர்வை கொட்டும்

சாத்தான்தான் கைத்தட்டு

ஆண் : என் பாட்டுங்கூத்து

என் பாட்டுங்கூத்து

என் பாட்டுங்கூத்து

நாட்டு நாட்டு நாட்டு

நாட்டு நாட்டு நாட்டு

கூத்த காட்டு

நாட்டு நாட்டு நாட்டு

நாட்டு நாட்டு நாட்டு

கூத்த காட்டு

ஆண் : நாட்டு நாட்டு நாட்டு

கல்லு போதை ஆட்டம் ஆடி காட்டு

நாட்டு நாட்டு நாட்டு

கொட்டா மேல வெற்றிக்கொடி நாட்டு

ஆண் : பூமி ஆடி நடுங்க தான்

வேகம் ஏத்தி அடிய மாத்தி

பின்ன வெச்சு முன்ன வெச்சு

எகிரிதான் எக்கா எக்கா

நாட்டு கூத்த காட்டு

ஆண் : போடு

ஆண் : தும் தும் துடிப்பெல்லாம்

வெளிய விட்டு உள்ள விட்டு

தம்மு தம்மு கட்டிக்கிட்டு

துள்ளிதான் எக்கா எக்கா

நாட்டு கூத்து காட்டு

குழு : ...................................

Song information

Singers: Rahul Sipligunj and Yazin Nizar

Music by: Maragathamani

Release information: From RRR (2021) · Singer: Rahul Sipligunj and Yazin Nizar · Lyricist: Madhan Karky · Music: Maragathamani

Explore this song