Roman script
Singers : Kaushik and Vijay Antony Music by : Vijay Antony Male Part Natkal nagarnthu Varundangal kadakkum Nam vaazhkai paadhaiyil Indrendrum nizhalai polae thodarum Nam natpin perumaigal Male Part Kan simitti oru Ora parvai parkum Andha vinmeen kuttam Kadhai kadhaiyaai sollum Adhan kaalam mudiyum varai Male Part Siru pillai sandayaai Sila samayam silirkirom Anbu ennum kavasathaal Kaathu kondom nam natpai Male Part Orae pirasavathil yennatra Malargalai thandha Indha kalloori thaayai Ninaithalae inikkum Ninaithalae inikkum Ninaithalae inikkum Ninaithalae inikkum Female Part Ninaithalae inikkum Male : Nam natpin dhooram Andha adivaanam sellum Nam natpin dhooram Andha adivaanam sellum
தமிழ்
பாடகர்கள் : விஜய் ஆன்டனி, கௌஷிக் இசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி ஆண் : நாட்கள் நகர்ந்து வருடங்கள் கடக்கும் நம் வாழ்க்கை பாதையில் இன்றென்றும் நிழலை போலே தொடரும் நம் நட்பின் பெருமைகள் ஆண் : கண் சிமிட்டி ஒரு ஓர பார்வை பார்க்கும் அந்த விண்மீன் கூட்டம் கதை கதையாய் சொல்லும் அதன் காலம் முடியும் வரை ஆண் : சிறு பிள்ளை சண்டையாய் சில சமயம் சிலிர்க்கிறோம் அன்பு என்னும் கவசத்தால் காத்து கொண்டோம் நம் நட்பை ஆண் : ஒரே பிரசவத்தில் எண்ணற்ற மலர்களை தந்த இந்த கல்லூரி தாயை நினைத்தாலே இனிக்கும் நினைத்தாலே இனிக்கும் நினைத்தாலே இனிக்கும் நினைத்தாலே இனிக்கும் பெண் : நினைத்தாலே இனிக்கும் ஆண் : நம் நட்பின் தூரம் அந்த அடி வானம் செல்லும் நம் நட்பின் தூரம் அந்த அடி வானம் செல்லும்
Song information
Singers: Kaushik and Vijay Antony
Music by: Vijay Antony
Release information: From Ninaithale Inikkum (2009) · Lyricist: G Praba
Explore this song
- Singer: Kaushik and Vijay Antony
- Film / album: Ninaithale Inikkum
- Composer: Vijay Antony