Roman script
Singer : Kapil Kapilan Music by : Ghibran Lyrics by : Karthik Netha Male Part Naanaaga naanum illai Neeyaaga neeyum illai Naamaaga naamum vaazha thavakkolamae yaarodum bedham illai Poraadum thevai illai Neerodi paathai ondrai uruvaakkumae Male Part Mozhi yaethum thevai illai Mugamoodi podavumillai Iyalpaaga paasam undu Adhu pothumae adhu pothumae Male Part Vaazhvodu kelvi illai Vaalaattum pillaiyae Theeraatha paadal ondril ilaipaaravaa…aa… Male Part Mazhaikkaattril Vazhinthidum thani oottrae Karainthaenae meendum piranthaenae Sathivelai yaedhum ingillai Suyamaaga iruppaenae Male Part Pidikkatha vaazhvai vaazhaamal Thelivaaga unarnthaenae Male Part Thunai nee thunai nee Maaperum nilai nee nilai nee Magal nee magan nee Aadidum thudhikkaiyil malar nee Kaattilae uyir thozhan nee Male Part Thoonginaal enai seenduvaai Thalai kodhinaal siru poovaavaai Paasamaai enai theenduvaai Unnai yaesinaal silai pol aavaai Male Part Theeraatha thani thani thani ulagam Unnaalae kandaenae Theernthaalum unathura unathu arugil Unnodu iruppaenae Male Part Naanaaga naanum illai Neeyaaga neeyum illai Naamaaga naamum vaazha thavakkolamae yaarodum bedham illai Poraadum thevai illai Neerodi paathai ondrai uruvaakkumae Male Part Mozhi yaethum thevai illai Mugamoodi podavumillai Iyalpaaga paasam undu Adhu pothumae adhu pothumae Male Part Naanaaga naanum illai Neeyaaga neeyum illai Naamaaga naamum vaazha thavakkolamae
தமிழ்
பாடகர் : கபில் கபிலன் இசையமைப்பாளர் : ஜிப்ரான் பாடலாசிரியர் : கார்த்திக் நேத்தா ஆண் : நானாக நானும் இல்லை நீயாக நீயும் இல்லை நாமாக நாமும் வாழ தவக்கோலமே யாரோடும் பேதம் இல்லை போராடும் தேவை இல்லை நீரோடி பாதை ஒன்றை உருவாக்குமே ஆண் : மொழி ஏதும் தேவை இல்லை முகமூடி போடவுமில்ல இயல்பாக பாசம் உண்டு அது போதுமே அது போதுமே ஆண் : வாழ்வோடு கேள்வி இல்லை வாலாட்டும் பிள்ளையே தீராத பாடல் ஒன்றில் இளைபாரவா...ஆ.... ஆண் : மழைக்காற்றில் வழிந்திடும் தனி ஊற்றே கரைந்தேனே மீண்டும் பிறந்தேனே சதிவேலை ஏதும் இங்கில்லை சுயமாக இருப்பேனே ஆண் : பிடிக்காத வாழ்வை வாழாமல் தெளிவாக உணர்ந்தேனே ஆண் : துணை நீ துணை நீ மாபெரும் நிலை நீ நிலை நீ மகள் நீ மகன் நீ ஆடிடும் துதிக்கையில் மலர் நீ காட்டிலே உயிர் தோழன் நீ ஆண் : தூங்கினால் எனை சீண்டுவாய் தலை கோதினால் சிறு பூவாவாய் பாசமாய் எனை தீண்டுவாய் உன்னை ஏசினால் சிலை போல் ஆவாய் ஆண் : தீராத தனி தனி தனி உலகம் உன்னாலே கண்டேனே தீர்ந்தாலும் உனதுர உனது அருகில் உன்னோடு இருப்பேனே ஆண் : நானாக நானும் இல்லை நீயாக நீயும் இல்லை நாமாக நாமும் வாழ தவக்கோலமே யாரோடும் பேதம் இல்லை போராடும் தேவை இல்லை நீரோடி பாதை ஒன்றை உருவாக்குமே ஆண் : மொழி ஏதும் தேவை இல்லை முகமூடி போடவுமில்ல இயல்பாக பாசம் உண்டு அது போதுமே அது போதுமே ஆண் : நானாக நானும் இல்லை நீயாக நீயும் இல்லை நாமாக நாமும் வாழ தவக்கோலமே
Song information
Singer: Kapil Kapilan
Music by: Ghibran
Lyrics by: Karthik Netha
Release information: From Weapon (2024) · Singer: Kapil Kapilan · Lyricist: Karthik Netha · Music: Ghibran
Explore this song
- Singer: Kapil Kapilan
- Film / album: Weapon
- Composer: Ghibran
- Lyricist: Karthik Netha