Roman script
Singer : Vani Jairam Music by : V. Kumar Lyrics by : Pulamaipithan Female Part Naan yaaru nee yaaru Naamellaam yaaryaaru Nee enni paaru Kaariyam perusaa Veeriyam perusaa Vaa vanthu kooru Female Part Naan yaaru nee yaaru Naamellaam yaaryaaru Nee enni paaru Kaariyam perusaa Veeriyam perusaa Vaa vanthu kooru Female Part Nambi pazhagura uravukkuthaanae Natpu endru kooru Otti uravaadi vittu vilagi poe Osanthavanthaan yaaru Female Part Nambi pazhagura uravukkuthaanae Natpu endru kooru Otti uravaadi vittu vilagi poe Osanthavanthaan yaaru Female Part Aasaiyum varalaam Roshamum varalaam Avasaram varalaama Aanathu aachu ponathu pochu Aanantha padalaamaa Female Part Naan yaaru nee yaaru Naamellaam yaaryaaru Nee enni paaru Kaariyam perusaa Veeriyam perusaa Vaa vanthu kooru Female Part Bodhai mayakkaththil aattam podalaam Paadhai maaralaamaa Paathai maarinaal payanam maarumo Paarththukka vendaamaa Female Part Bodhai mayakkaththil aattam podalaam Paadhai maaralaamaa Paathai maarinaal payanam maarumo Paarththukka vendaamaa Female Part Naan yaaru nee yaaru Naamellaam yaaryaaru Nee enni paaru Kaariyam perusaa Veeriyam perusaa Vaa vanthu kooru
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : நான் யாரு நீ யாரு நாமெல்லாம் யார்ராரு நீ எண்ணிப் பாரு காரியம் பெருசா வீரியம் பெருசா வா வந்து கூறு பெண் : நான் யாரு நீ யாரு நாமெல்லாம் யார்ராரு நீ எண்ணிப் பாரு காரியம் பெருசா வீரியம் பெருசா வா வந்து கூறு பெண் : நம்பி பழகுற உறவுக்குத்தானே நட்பு என்று கூறு ஒட்டி உறவாடி விட்டு விலகி போய் ஒசந்தவந்தான் யாரு பெண் : நம்பி பழகுற உறவுக்குத்தானே நட்பு என்று கூறு ஒட்டி உறவாடி விட்டு விலகி போய் ஒசந்தவந்தான் யாரு பெண் : ஆசையும் வரலாம் ரோஷமும் வரலாம் அவசரம் வரலாமா ஆனது ஆச்சு போனது போச்சு ஆனந்த படலாமா பெண் : நான் யாரு நீ யாரு நாமெல்லாம் யார்ராரு நீ எண்ணிப் பாரு காரியம் பெருசா வீரியம் பெருசா வா வந்து கூறு பெண் : போதை மயக்கத்தில் ஆட்டம் போடலாம் பாதை மாறலாமா பாதை மாறினால் பயணம் மாறுமே பார்த்துக்க வேண்டாமா பெண் : போதை மயக்கத்தில் ஆட்டம் போடலாம் பாதை மாறலாமா பாதை மாறினால் பயணம் மாறுமே பார்த்துக்க வேண்டாமா பெண் : நான் யாரு நீ யாரு நாமெல்லாம் யார்ராரு நீ எண்ணிப் பாரு காரியம் பெருசா வீரியம் பெருசா வா வந்து கூறு
Song information
Singer: Vani Jairam
Music by: V. Kumar
Lyrics by: Pulamaipithan
Release information: From Panakkara Penn (2015) · Singer: Vani Jairam · Lyricist: Pulamaipithan · Music: V. Kumar
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Panakkara Penn
- Composer: V. Kumar
- Lyricist: Pulamaipithan