Roman script
Singer : Sathyaprakash Music by : Sam C.S Male Part Hoo…hooo ooo ho oo hooh ooo… Male Part Naan thozhum deivamae pogudhae yen Yaar ini vaazhvilae yenginen naan Male Part Aagayam saayudhae anmaavum pogudhae Appa un nyabagam neengiduma Aaraadhu kaayamae theeraadhu sogamae Appa en nenjamum thaangiduma Male Part Needhaan en udhiram Needhaan en ulagam appaaaa… Male Part Thozhil eri oonjal aadi Undhan maarbil thoonginen Kovil thedi pona podhum Unnai thaanae vendinen Male Part Ada appaavin vervai dhaan sotrilae Dhinam uppaagum ellorin veettilae Male Part Needhaan en udhiram Needhaan en ulagam appaaa…. Male Part Paavam enna naanum seidhen Paasa theeyil veguren Meendum undhan vaarthai ketka Naanum mannil vaazhgiren Male Part Ingu en aayul serthae Nee vaazhnthidu Engu sendraalum ennai nee sernthidu Appa engira aani veraiyum tholachen……… Male Part Hoo…hooo ooo ho oo hooh ooo..
தமிழ்
பாடகர் : சத்யபிரகாஷ் இசை அமைப்பாளர் : சாம் சி . எஸ். ஆண் : ஹோ...ஹோ....ஓ ...ஹோ .... ஆண் : நான் தொழும் தெய்வமே போகுதே ஏன் யார் இனி வாழ்விலே ஏங்கினேன் நான் ஆண் : ஆகாயம் சாயுதே ஆன்மாவும் போகுதே அப்பா உன் ஞாபகம் நீங்கிடுமா ஆறாது காயமே தீராது சோகமே அப்பா என் நெஞ்சமும் தாங்கிடுமா ஆண் : நீதான் என் உதிரம் நீதான் என் உலகம் அப்பா ஆண் : தோளில் ஏறி ஊஞ்சல் ஆடி உந்தன் மார்பில் தூங்கினேன் கோவில் தேடி போன போதும் உன்னை தானே வேண்டினேன் ஆண் : அட அப்பாவின் வேர்வைதான் சோற்றிலே தினம் உப்பாகும் எல்லோரின் வீட்டிலே ஆண் : நீதான் என் உதிரம் நீதான் என் உலகம் அப்பா ஆண் : பாவம் என்ன நானும் செய்தேன் பாச தீயில் வேகுறேன் மீண்டும் உந்தன் வார்த்தை கேட்க நானும் மண்ணில் வாழ்கிறேன் ஆண் : இங்கு என் ஆயுள் சேர்த்தே நீ வாழ்ந்திடு எங்கே சென்றாலும் என்னை நீ சேர்ந்திடு அப்பா என்கிற ஆணி வேரையும் தொலச்சேன் ஆண் : ஹோ...ஹோ....ஓ ...ஹோ ....
Song information
Singer: Sathyaprakash
Music by: Sam C.S
Release information: From Carbon (2022) · Singer: Sathyaprakash · Lyricist: Arun Bharathi · Music: Sam C. S
Explore this song
- Singer: Sathyaprakash
- Film / album: Carbon
- Composer: Sam C.S