Roman script
Singer : Vani Jairam Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Female Part Naan paavaadai thaavani pottu Varusham naalaachchu Oru poomaalai soodi kollaama Udambe noolaachchu Aahaan aahaan oho oho Heehi heehi mmmmm Female Part Naan paavaadai thaavani pottu Varusham naalaachchu Oru poomaalai soodi kollaama Udambe noolaachchu Female Part Panguni pochchu chiththiraiyaachchu Panguni pochchu chiththiraiyaachchu Kalyaana aasai vanthu naalaachchu Kalyaana aasai vanthu naalaachchu Female Part Naan paavaadai thaavani pottu Varusham naalaachchu Oru poomaalai soodi kollaama Udambe noolaachchu Female Part Paadattumaa oru themmaang Aadattumaa oru thillaanaa Haa paadattumaa oru themmaang Aadattumaa oru thillaanaa Female Part Viththai irukku ennodu Vendiyathenna nee kelu Viththai irukku ennodu Vendiyathenna nee kelu Female Part Therkkaththi seemaiyilellaam Pereduththa aattakkaari Yaaraaro vanthu konja paarththaanga Yaedhetho solli kenji kettaanga Female Part Naan paavaadai thaavani pottu Varusham naalaachchu Oru poomaalai soodi kollaama Udambe noolaachchu Female Part Aththai magal ena ennaathae Aasaiyil jaadai pannaathae Haan ththai magal ena ennaathae Aasaiyil jaadai pannaathae Female Part Ennidam vaalai aattaathae Pallai ilichchi kaattaathae Female Part Kasthooro maaai polae Maanamulla chinna ponnu Koodaathu antha kalla sirippu Aagaathu yaarum thottaal neruppu Female Part Naan paavaadai thaavani pottu Varusham naalaachchu Oru poomaalai soodi kollaama Udambe noolaachchu
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : நான் பாவாடை தாவணி போட்டு வருஷம் நாலாச்சு ஒரு பூமாலை சூடிக் கொள்ளாம உடம்பே நூலாச்சு ஆஹான் ஆஹான் ஓஹோ ஓஹோ ஹீஹி ஹீஹி ம்ம்ம்ம் பெண் : நான் பாவாடை தாவணி போட்டு வருஷம் நாலாச்சு ஒரு பூமாலை சூடிக் கொள்ளாம உடம்பே நூலாச்சு பெண் : பங்குனி போச்சு சித்திரையாச்சு பங்குனி போச்சு சித்திரையாச்சு கல்யாண ஆசை வந்து நாளாச்சு....... கல்யாண ஆசை வந்து நாளாச்சு....... பெண் : நான் பாவாடை தாவணி போட்டு வருஷம் நாலாச்சு ஒரு பூமாலை சூடிக் கொள்ளாம உடம்பே நூலாச்சு பெண் : பாடட்டுமா ஒரு தெம்மாங்கு ஆடட்டுமா ஒரு தில்லானா ஹா பாடட்டுமா ஒரு தெம்மாங்கு ஆடட்டுமா ஒரு தில்லானா பெண் : வித்தை இருக்கு என்னோடு வேண்டியதென்ன நீ கேளு வித்தை இருக்கு என்னோடு வேண்டியதென்ன நீ கேளு பெண் : தெற்கத்தி சீமையில்லெல்லாம் பேரெடுத்த ஆட்டக்காரி யாராரோ வந்து கொஞ்சப் பார்த்தாங்க ஏதேதோ சொல்லி கெஞ்சிக் கேட்டாங்க... பெண் : நான் பாவாடை தாவணி போட்டு வருஷம் நாலாச்சு ஒரு பூமாலை சூடிக் கொள்ளாம உடம்பே நூலாச்சு பெண் : அத்தை மகள் என எண்ணாதே ஆசையில் ஜாடை பண்ணாதே ஹான் அத்தை மகள் என எண்ணாதே ஆசையில் ஜாடை பண்ணாதே பெண் : என்னிடம் வாலை ஆட்டாதே பல்லை இளிச்சி காட்டாதே பெண் : கஸ்தூரி மானைப் போலே மானமுள்ள சின்னப் பொண்ணு கூடாது அந்தக் கள்ளச்சிரிப்பு ஆகாது யாரும் தொட்டால் நெருப்பு.... பெண் : நான் பாவாடை தாவணி போட்டு வருஷம் நாலாச்சு ஒரு பூமாலை சூடிக் கொள்ளாம உடம்பே நூலாச்சு
Song information
Singer: Vani Jairam
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Kaalam Bathil Sollum (1980) · Singer: Vani Jairam · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Kaalam Bathil Sollum
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali