Roman script
Singers : Dheekshitha and Shakthisree Gopalan Music by : Santhosh Narayanan Female Part Naan nee naam vaazhavae uravae Nee naan naam thondrinom uyirae Thaaba poovum naanthaanae Poovin thaagam neethaanae Female Part Naan paravaiyin vaaanam Pazhagida vaa vaa neeyum Naan analidum vegam Anaithida vaa vaa neeyum Thaaba poovum naanthaanae Poovin thaagam neethaanae Female Part Uyir vaazha mulkooda Oru paravaiyin veedaai maaridumae Uyirae un paadhai malaraagum Nadhi vaazhum meen kooda Oru naalil kadalai serndhidumae Meenae kadalaaga azhaikindren Thaaba poovum naanthaane Poovin thaagam neethaane Female Part Anal kaayum parayosai Oru vaazhvin geedham aagidumae Anbe malaraatha nenjam engae Pazhi theerkum un kannil Oru kaadhal azhagaai thondridumae Anbe nee vaaraayo Thaaba poovum naanthaane Poovin thaagam neethaane Female Part Naan nee naam vaazhavae uravae Nee naan naam thondrinom uyirae Thaaba poovum naanthaanae Poovin thaagam neethaanae Female Part Naan paravaiyin vaaanam Pazhagida vaa vaa neeyum Naan analidum vegam Anaithida vaa vaa neeyum Thaaba poovum naanthaanae Poovin thaagam neethaanae
தமிழ்
பாடகிகள் : தீக்ஷிதா, சக்திஸ்ரீ கோபாலன் இசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன் பெண் : நான் நீ நாம் வாழவே உறவே நீ நான் நாம் தோன்றினோம் உயிரே தாப பூவும் நான்தானே பூவின் தாகம் நீதானே பெண் : நான் பறவையின் வானம் பழகிட வா வா நீயும் நான் அனலிடும் வேகம் அணைத்திட வா வா நீயும் தாப பூவும் நான்தானே பூவின் தாகம் நீதானே பெண் : உயிா் வாழ முள்கூட ஒரு பறவையின் வீடாய் மாறிடுமே உயிரே உன் பாதை மலராகும் நதி வாழும் மீன் கூட ஒரு நாளில் கடலை சோ்ந்திடுமே மீனே கடலாக அழைகின்றேன் தாப பூவும் நான்தானே பூவின் தாகம் நீதானே பெண் : அனல் காயும் பரயோசை ஒரு வாழ்வின் கீதம் ஆகிடுமே அன்பே மலராத நெஞ்சம் எங்கே பழி தீா்க்கும் உன் கண்ணில் ஒரு காதல் அழகாய் தோன்றிடுமே அன்பே நீ வாராயோ தாப பூவும் நான்தானே பூவின் தாகம் நீதானே பெண் : நான் நீ நாம் வாழவே உறவே நீ நான் நாம் தோன்றினோம் உயிரே தாப பூவும் நான்தானே பூவின் தாகம் நீதானே பெண் : நான் பறவையின் வானம் பழகிட வா வா நீயும் நான் அனலிடும் வேகம் அணைத்திட வா வா நீயும் தாப பூவும் நான்தானே பூவின் தாகம் நீதானே
Song information
Release information: From Madras (2014) · Singer: Dheekshitha and Shakthisree Gopalan · Lyricist: Uma Devi · Music: Santhosh Narayanan
Explore this song
- Film / album: Madras