Roman script
Singer : Suresh Wadkar Music by : Vidyasagar Male Part Naan mozhi arindhen Un vaarthayil Andru naan vazhi arindhen Un paadhayil Male Part Naan ennai arindhen Un arugilae Naan thisai arindhen Un vizhiyilae Indru naan vali arindhen Un pirivilae Male Part Naan mozhi arindhen Un vaarthayil Andru naan vazhi arindhen Un paadhayil Male Part Nalladhoru poo vaasam Naan arindha velayil Nandha vanam pona idam Naan ariyen Male Part Ennudaya aagayam Kai serndha velayil Vennilavu pona idam Naan ariyen Male Part Kaatrai pola veesiyaval Kayyai veesi ponadhengae Ootrai pola pesiyaval Oomai aagi ponadhengae Vaazhvai meetu koduthavalae Neeyum tholaindhu ponadhengae Male Part Naan mozhi arindhen Un vaarthayil Andru naan vazhi arindhen Un paadhayil Female Part Haaa….haaa…ahaaaaa…. Haaa….haaa…ahaaaaa…. Male Part Kann imayil ore aasai Onnjalidum velayil Unmaigalai ulmanadhu Kaanbadhillai Male Part Punnagayil naan thoonga Aasai patta velayil Un madiyil thoongum nilai Nyayam illai Male Part Megam neengi pogum ena Neela vaanam ninaipadhillai Kaalam podum veligalai Kaalgal thaandi nadapadhillai Vazhndhu pogum vaazhkayilae Namadhu kayyil yedhum illai Male Part Naan mozhi arindhen Un vaarthayil Andru naan vazhi arindhen Un paadhayil Male Part Naan ennai arindhen Un arugilae Naan thisai arindhen Un vizhiyilae Indru naan vali arindhen Un pirivilae Male Part Naan mozhi arindhen Un vaarthayil Andru naan …..
தமிழ்
பாடகர் : சுரேஷ் வாத்கர் இசை அமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : நான் மொழி அறிந்தேன் உன் வார்த்தையில் அன்று நான் வழி அறிந்தேன் உன் பாதையில் ஆண் : நான் என்னை அறிந்தேன் உன் அருகிலே நான் திசை அறிந்தேன் உன் விழியிலே இன்று நான் வலி அறிந்தேன் உன் பிரிவிலே ஆண் : நான் மொழி அறிந்தேன் உன் வார்த்தையில் அன்று நான் வழி அறிந்தேன் உன் பாதையில் ஆண் : நல்லதொரு பூ வாசம் நான் அறிந்த வேளையில் நந்த வனம் போன இடம் நான் அறியேன் ஆண் : என்னுடைய ஆகாயம் கை சேர்ந்த வேளையில் வெண்ணிலவு போன இடம் நான் அறியேன் ஆண் : காற்றை போல வீசியவள் கையை வீசி போனதெங்கே ஊற்றை போல பேசியவள் ஊமை ஆகி போனதெங்கே வாழ்வை மீட்டு கொடுத்தவளே நீயும் தொலைந்து போனதெங்கே ஆண் : நான் மொழி அறிந்தேன் உன் வார்த்தையில் அன்று நான் வழி அறிந்தேன் உன் பாதையில் பெண் : ஆஹா..ஹா...அஹாஆஆ ஆஹா..ஹா...அஹாஆஆ ஆண் : கண்ணிமையில் ஒர் ஆசை ஊஞ்சலிடும் வேளையில் உண்மைகளை உள்மனது காண்பதில்லை ஆண் : புன்னகையில் நான் தூங்க ஆசை பட்ட வேளையில் உன் மடியில் தூங்கும் நிலை நியாயம் இல்லை ஆண் : மேகம் நீங்கி போகும் என நீல வானம் நினைப்பதில்லை காலம் போடும் வேலிகளை கால்கள் தாண்டி நடப்பதில்லை வாழ்ந்து போகும் வாழ்க்கையிலே நமது கையில் ஏதும் இல்லை ஆண் : நான் மொழி அறிந்தேன் உன் வார்த்தையில் அன்று நான் வழி அறிந்தேன் உன் பாதையில் ஆண் : நான் என்னை அறிந்தேன் உன் அருகிலே நான் திசை அறிந்தேன் உன் விழியிலே இன்று நான் வலி அறிந்தேன் உன் பிரிவிலே ஆண் : நான் மொழி அறிந்தேன் உன் வார்த்தையில் அன்று நான் .....
Song information
Singer: Suresh Wadkar
Music by: Vidyasagar
Release information: From Kanden Kadhalai (2009) · Lyricist: Yugabharathi
Explore this song
- Singer: Suresh Wadkar
- Film / album: Kanden Kadhalai
- Composer: Vidyasagar