Roman script
Singers : Lasika and Brahmananda Music by : G. Devarajan Female Part Naan kannilladha pillai Indha mannil vaadum mullai Ingu paava patta jenmaththirkku Kaaval yaarum illai Female Part Naan kannilladha pillai Indha mannil vaadum mullai Ingu paava patta jenmaththirkku Kaaval yaarum illai Male Part Maganae kel maganae kel maganae kel Yesu varugiraar Avar mudavarkkum kurudarkkum vaazhvu tharugiraar Devan avan thiruvadiyai vanangidu thambhi Avar jeevanidam kaatugindra karunaiyai nambi Male Part Maganae kel maganae kel maganae kel Yesu varugiraar Avar mudavarkkum kurudarkkum vaazhvu tharugiraar Devan avan thiruvadiyai vanangidu thambhi Avar jeevanidam kaatugindra karunaiyai nambi Female Part Podhagarae podhagarae podhagarae Ennai ratchithu arulga Indha baalagan seidha paavathai pokki Paarvaiyai nee tharuga en paarvaiyai nee tharuga Male Part Un paavangalai naan vaangi kolgiren Baalaganae nee ezhunthidu Un baarangalai naan thaangi kolgiren Paarvaiyai koduthen vizhithidu Paarvaiyai koduthen vizhithidu Female Part Yesuvin arulaal kannoli vandhathu Devakumaran vaazhiyavae Vaanam therigirathu boomiyum therigiradhu Vizhigalil paarvai vandhathu Ellaam engal yesuvin magimai Yesu naadha yesu naadha yesu naadha
தமிழ்
பாடகர்கள் : லசிகா மற்றும் பிரம்மானந்தா இசை அமைப்பாளர் : ஜி. தேவராஜன் பெண் : நான் கண்ணில்லாத பிள்ளை இந்த மண்ணில் வாடும் முல்லை இங்கு பாவப்பட்ட ஜென்மத்திற்கு காவல் யாரும் இல்லை... பெண் : நான் கண்ணில்லாத பிள்ளை இந்த மண்ணில் வாடும் முல்லை இங்கு பாவப்பட்ட ஜென்மத்திற்கு காவல் யாரும் இல்லை... ஆண் : மகனே கேள் மகனே கேள் மகனே கேள் இயேசு வருகிறார் அவர் முடவருக்கும் குருடருக்கும் வாழ்வு தருகிறார் தேவனவன் திருவடியை வணங்கிடு தம்பி அவர் ஜீவனிடம் காட்டுகின்ற கருணையை நம்பி ஆண் : மகனே கேள் மகனே கேள் மகனே கேள் இயேசு வருகிறார் அவர் முடவருக்கும் குருடருக்கும் வாழ்வு தருகிறார் தேவனவன் திருவடியை வணங்கிடு தம்பி அவர் ஜீவனிடம் காட்டுகின்ற கருணையை நம்பி பெண் : போதகரே போதகரே போதகரே என்னை ரட்சித்து அருள்க இந்த பாலகன் செய்த பாவத்தை போக்கி பார்வையை நீ தருக என் பார்வையை நீ தருக ஆண் : உன் பாவங்களை நான் வாங்கிக் கொள்கிறேன் பாலகனே நீ எழுந்திடு உன் பாரங்களை நான் தாங்கிக் கொள்கிறேன் பார்வையை கொடுத்தேன் விழித்திடு பார்வையை கொடுத்தேன் விழித்திடு பெண் : இயேசுவின் அருளால் கண்ணொளி வந்தது தேவக்குமாரன் வாழியவே வானம் தெரிகிறது பூமியும் தெரிகிறது விழிகளில் பார்வை வந்தது எல்லாம் எங்கள் இயேசுவின் மகிமை இயேசு நாதா இயேசு நாதா இயேசு நாதா.....
Song information
Singers: Lasika and Brahmananda
Music by: G. Devarajan
Release information: From Villiyanur Matha (1983) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Lasika and Brahmananda
- Film / album: Villiyanur Matha
- Composer: G. Devarajan