Roman script

Naan Enge Song Lyrics from Aalan – 2024 Film, Starring  Vetri, Anu Sithara, Madhura and Others. This song was sung by Shankar Mahadevan and the music was composed by Manoj Krishna Lyrics works are penned by Karthik Netha.

Singer : Shankar Mahadevan

Music by : Manoj Krishna

Lyrics by : Karthik Netha

Chorus

Om nama sivaya

Om nama sivaya

Om nama sivaya

Om nama sivaya om

Male and Chorus : Om nama sivaya

Om nama sivaya

Om nama sivaya om

Om nama sivaya

Om nama sivaya

Om nama sivaya om

Male Part

Naan enum naan enge

Ada yaar nizhal naan inge

Thee thazhal thaan inge

Ada oon uyir dhaan enge

Male Part

Idhuvae nilaiyaa

Pudhirae vidaiyaa

Agamae idharkaa alaindhaai..aaa

Male and Chorus : Om nama sivaya

Om nama sivaya

Om nama sivaya om

Om nama sivaya

Om nama sivaya

Om nama sivaya om

Male Part

Nee yaaro ada naan yaaro

Pini noiyaadum kudilaa

Yedhedho kadhai ketaalum

Verum neer aagum kadalaa

Male Part

Theeraamal thuyar thurathiduthae

Poraadum manam kadhariduthae

Yaavum pogum endraal

Yen dhaan pirappum inge

Vidai nee pagarvaai vimalaa

Male and Chorus : Om nama sivaya

Om nama sivaya

Om nama sivaya om

Om nama sivaya

Om nama sivaya

Om nama sivaya om

Male Part

Om hara omkaaraa

Thaka dheem idum shankara

Nee urai naadhaanthaa

Idhu thaan irai vilaiyaatta

Idhuvae nilaiyaa

Pudhirae vidaiyaa

Ulage perumper kanavaa

Male and Chorus : Om nama sivaya

Om nama sivaya

Om nama sivaya om

Om nama sivaya

Om nama sivaya

Om nama sivaya om

Male Part

Om…nama shivaayaaaa….

Male and Chorus : Om nama sivaya

Om nama sivaya

Om nama sivaya om

Om nama sivaya

Om nama sivaya

Om nama sivaya om…

தமிழ்

பாடகர் : ஷங்கர் மகாதேவன்

இசையமைப்பாளர் : மனோஜ் கிருஷ்ணா

பாடலாசிரியர் : கார்த்திக் நேத்தா

குழு : ஓம் நம சிவாய

ஓம் நம சிவாய

ஓம் நம சிவாய

ஓம் நம சிவாய ஓம்

ஆண் மற்றும் குழு :

ஓம் நம சிவாய

ஓம் நம சிவாய

ஓம் நம சிவாய ஓம்

ஓம் நம சிவாய

ஓம் நம சிவாய

ஓம் நம சிவாய ஓம்...

ஆண் : நான் என்னும் நான் எங்கே

அட யார் நிழல் நான் இங்கே

தீ தழல் தான் இங்கே

அட ஊன் உயிர்தான் எங்கே

ஆண் : இதுவே நிலையா

புதிரே விடையா

அகமே இதற்கா அலைந்தாய்.....ஆ....

ஆண் மற்றும் குழு :

ஓம் நம சிவாய

ஓம் நம சிவாய

ஓம் நம சிவாய ஓம்

ஓம் நம சிவாய

ஓம் நம சிவாய

ஓம் நம சிவாய ஓம்

ஆண் : நீ யாரோ அட நான் யாரோ

பிணி நோயாடும் குடிலா.....ஆ....

ஏதேதோ கதை கேட்டாலும்

வெறும் நீர் ஆகும் கடலா

ஆண் : தீராமல் துயர்

துரத்திடுதே

போராடும் மனம் கதறிடுதே

யாவும் போகும் என்றால்

ஏன் தான் பிறப்பும் இங்கே

விடை நீ பகர்வாய் விமலா

ஆண் மற்றும் குழு :

ஓம் நம சிவாய

ஓம் நம சிவாய

ஓம் நம சிவாய ஓம்

ஓம் நம சிவாய

ஓம் நம சிவாய

ஓம் நம சிவாய ஓம்

ஆண் : ஓம் ஹர ஓம்காரா

தக தீம் இடும் சங்காரா

நீ உறை நாதாந்தா

இதுதான் இறை விளையாட்டா

இதுவே நிலையா

புதிரே விடையா

உலகே பெரும்பேர் கனவா...ஆ....

ஆண் மற்றும் குழு :

ஓம் நம சிவாய

ஓம் நம சிவாய

ஓம் நம சிவாய ஓம்

ஓம் நம சிவாய

ஓம் நம சிவாய

ஓம் நம சிவாய ஓம்

ஆண் : ஓம் நம சிவாய...

ஆண் மற்றும் குழு :

ஓம் நம சிவாய

ஓம் நம சிவாய

ஓம் நம சிவாய ஓம்

ஓம் நம சிவாய

ஓம் நம சிவாய

ஓம் நம சிவாய ஓம்....

Song information

Singer: Shankar Mahadevan

Music by: Manoj Krishna

Lyrics by: Karthik Netha

Release information: From Aalan (2024) · Singer: Shankar Mahadevan · Lyricist: Karthik Netha · Music: Manoj Krishna

Explore this song