Roman script
Singer : Karthik Music by : G. V. Prakash Kumar Male Part Inbam edhu endraal Endhan vaazhkaiyae Thunbam edhu endraaal En vaazhkaiyae Male Part Kangal edhu endraal Enthan kaadhalae Kanneer edhu endraal En kaadhalae Male Part Naan aval adhu Vidai thaan edhu Naan aval adhu Puriyathathu Male Part Inbam edhu endraal Endhan vaazhkaiyae Thunbam edhu endraaal En vaazhkaiyae Male Part Kangal edhu endraal Enthan kaadhalae Kanneer edhu endraal En kaadhalae Male Part Naan aval adhu Vidai thaan edhu Naan aval adhu Puriyathathu Male Part Yedho puriyatha bothai Thaakka Engo thadumaari ponenae Kaalgal theriyatha paadhai poga Naanum vazhi maari porenae Male Part Kaalam ennai kuri vaiththathu Mayakkam ennai vizha vaiththathu Mounam ennai azha vaiththathu En uyirae Male Part Naan aval adhu Vidai thaan edhu Naan aval adhu Puriyathathu Male Part Vaanavil polae Endhan vaazhkai pennae Vannangal ellaam indrengae Kaanalin neeraai Ellaam kanavaai poga Thanimai theevil naan ingae Male Part Puyal vegam ..mm…. Vadiyaatha…aaa..aaa Poo meendum…mmm..mm.. malaraathaa…aaa…aaa.. Male Part Naan aval adhu Vidai thaan edhu Naan aval adhu Puriyathathu
தமிழ்
பாடகர் : கார்த்திக் இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : இன்பம் எது என்றால் எந்தன் வாழ்கையே துன்பம் எது என்றால் என் வாழ்க்கையே கண்கள் எது என்றால் எந்தன் காதலே கண்ணீர் எது என்றால் என் காதலே ஆண் : நான் அவள் அது விடை தான் எது நான் அவள் அது புரியாதது ஆண் : இன்பம் எது என்றால் எந்தன் வாழ்கையே துன்பம் எது என்றால் என் வாழ்க்கையே கண்கள் எது என்றால் எந்தன் காதலே கண்ணீர் எது என்றால் என் காதலே ஆண் : நான் அவள் அது விடை தான் எது நான் அவள் அது புரியாதது ஆண் : ஏதோ புரியாத போதை தாக்க எங்கோ தடுமாறி போனேனே கால்கள் தெரியாத பாதை போக நானும் வழி மாறி போறானே காலம் என்னை குறி வைத்தது மயக்கம் என்னை விழ வைத்தது மௌனம் என்னை அழ வைத்தது என் உயிரே ஆண் : நான் அவள் அது விடை தான் எது நான் அவள் அது புரியாதது ஆண் : வானவில் போலே எந்தன் வாழ்க்கை பெண்ணே வண்ணங்கள் எல்லாம் இன்றெங்கே கானலின் நீராய் எல்லாம் கனவாய் போக தனிமை தீவில் நான் இங்கே புயல் வேகம்...ம்ம்ம்ம்.... வடியாதா...ஆஅ... பூ மீண்டும்...ம்ம்....வளராதா...ஆஆ... ஆண் : நான் அவள் அது விடை தான் எது நான் அவள் அது புரியாதது
Song information
Singer: Karthik
Music by: G. V. Prakash Kumar
Release information: From Naan Aval Adhu (2007) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Karthik
- Film / album: Naan Aval Adhu
- Composer: G. V. Prakash Kumar