Roman script

Singer : S. Janagi
Music by : Ramesh Naidu
Whistle : …………………
Female Part
Hahahaa….
Naan aadaatha naan aadatha
Naan aadaatha meadaiyillai ulagaththilae
Naan aadaatha meadaiyillai ulagaththilae
Naan aatti vatchaa aadaatha manithanillai
Naan aatti vatchaa aadaatha manithanillai
Whistle : …………………
Female : Aha aha ahaa….
Naan aadaatha
Naan aadaatha meadaiyillai ulagaththilae
Naan aatti vatchaa aadaatha manithanillai
Naan aatti vatchaa aadaatha manithanillai….hoi
Female Part
Kodi mullai idai kondu
Kulir sinthum vizhi kondu
Radhiyaaga naan vanthu unnai thaakkavaa
Female Part
Kodi mullai idai kondu
Kulir sinthum vizhi kondu
Radhiyaaga naan vanthu unnai thaakkavaa
Female Part
Ilameani radham thandhu
Idhazhoram thean thanthu
Iravellam thoongaamal kadhai ketkavaa
Whistle : …………………
Female : Hahahahahaa
Naan aadaatha
Naan aadaatha meadaiyillai ulagaththilae
Naan aatti vatchaa aadaatha manithanillai
Naan aatti vatchaa aadaatha manithanillai….
Female Part
Hoi Sevaazhai thandaaga
Sezhippaana kaniyaaga
Sathiraadum kaal kondu nadai podavaa
Female Part
Hoi Sevaazhai thandaaga
Sezhippaana kaniyaaga
Sathiraadum kaal kondu nadai podavaa
Female Part
Anai pottu thadduththaalum
Adangaatha paruvaththin
Thunaiyaaga un tholil kudiyearavaa
Whistle : …………………
Female : Hei….Naan aadaatha naan aadaatha
Naan aadaatha meadaiyillai ulagaththilae
Naan aatti vatchaa aadaatha manithanillai
Naan aatti vatchaa aadaatha manithanillai….

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : ரமேஷ் நாய்டு
விசில் : ................................
பெண் : ஹஹ்ஹா.......
நான் ஆடாத நான் ஆடாத
நான் ஆடாத மேடையில்லை உலகத்திலே
நான் ஆடாத மேடையில்லை உலகத்திலே
நான் ஆட்டி வச்சா ஆடாத மனிதனில்லை
நான் ஆட்டி வச்சா ஆடாத மனிதனில்லை.....
விசில் : ................................
பெண் : அஹ அஹ அஹ.....
நான் ஆடாத.......
நான் ஆடாத மேடையில்லை உலகத்திலே.....
நான் ஆட்டி வச்சா ஆடாத மனிதனில்லை
நான் ஆட்டி வச்சா ஆடாத மனிதனில்லை.....ஹோய்
பெண் : கொடி முல்லை இடைக் கொண்டு
குளிர் சிந்தும் விழி கொண்டு
ரதியாக நான் வந்து உனை தாக்கவா
பெண் : கொடி முல்லை இடைக் கொண்டு
குளிர் சிந்தும் விழி கொண்டு
ரதியாக நான் வந்து உனை தாக்கவா
பெண் : இளமேனி ரதம் தந்து
இதழோரம் தேன் தந்து
இரவெல்லாம் தூங்காமல் கதை கேட்கவா
விசில் : ................................
பெண் : ஹஹாஹஹ்ஹா
நான் ஆடாத.......
நான் ஆடாத மேடையில்லை உலகத்திலே.....
நான் ஆட்டி வச்சா ஆடாத மனிதனில்லை
ஹே நான் ஆட்டி வச்சா ஆடாத மனிதனில்லை
பெண் : ஹோய் செவ்வாழை தண்டாக
செழிப்பான கனியாக
சதிராடும் கால் கொண்டு நடை போடவா
பெண் : ஹோய் செவ்வாழை தண்டாக
செழிப்பான கனியாக
சதிராடும் கால் கொண்டு நடை போடவா
பெண் : அணை போட்டு தடுத்தாலும்
அடங்காத பருவத்தின்
துணையாக உன் தோளில் குடியேறவா......
விசில் : ................................
பெண் : ஹேய்.....நான் ஆடாத நான் ஆடாத
நான் ஆடாத மேடையில்லை உலகத்திலே
நான் ஆடாத மேடையில்லை உலகத்திலே
நான் ஆட்டி வச்சா ஆடாத மனிதனில்லை......
நான் ஆட்டி வச்சா ஆடாத மனிதனில்லை.....

Song details

Music by: Ramesh Naidu

Release information: From Pennukku Yaar Kaval (1980) · Lyricist: Kannadasan