Roman script
Singer : Sunitha Sarathy Music by : Pravin Mani Female Part Vaanam odudhae Neram maarudhae Kaalam odudhae Kaadhal aagudhae Female Part Nee naan serum bodhu neram naalai Nee naan maayamagum neram naalai Neeyum naan theerum bodhu serum naalai Nee naan bhoomiyaagumae Female Part Kannalae keeradhae Thalladi poren naanae Pinnaalae seeradhae Killadi veeran naanae Female Part Vandoorum poo thaanae Theanoorum thottam thaanae Ennalum ellaamae Neeyum neeyum naanumae Female Part Thallama pakkam variya vaariya Solladha inbam thariya thariya Thullama pakkam variya vaariya Kolladha inbam thariya thariya Male Part Sallabamae unnidam kandu konden Ullasamae kadathi pootti konden Aagayamae unnullae naanum kanden Neegasamae neeyum naanum thaanae Female Part Neeyum naanum thaanae…hey Neeyum naanum thaanae…aa… Neeyum naanum thaanae…yeah Neeyum naanum thaanae…. Female Part Neeyum naanum thaan… Neeyum naanum thaan… Neeyum naanum thaan… Neeyum naanumae varnajalamae Neeyum naanumae inbagoramae Female Part Nee naan serum bodhu neram naalai Nee naan maayamagum neram Neeyum naan theerum bodhu serum naalai Nee naan saamyaagudhae Female Part Ennodu neethanae ondragum neram neram Panjodu thee thaanae panthadi pogum neram En anbae neethanae en aavi vegum neram Ennaalum ellaamae neeyum neeyum naanumae Yeah yeah yeah….. Female Part Variya variyaa Solladha inbam thariya thariya Thullama pakkam variya variyaa Kolladha inbam thariya thariyaa Male Part Sallabamae unnidam kandu konden Ullasamae kadathi pootti konden Aagayamae unnullae naanum kanden Neegasamae neeyum naanum thaanae Female Part Neeyum naanum thaan…
தமிழ்
பாடகி : சுனிதா சாரதி இசை அமைப்பாளர் : பிரவின் மணி பெண் : வானம் ஓடுதே நேரம் மாறுதே காலம் ஓடுதே காதல் ஆகுதே பெண் : நீ நான் சேரும்போது நேரம் நாளை நீ நான் மாயமாகும் நேரம் நாளை நீயும் நான் தீரும்போது சேரும் நாளை நீ நான் பூமியாகுமே பெண் : கண்ணாலே கீராதே தள்ளாடி போறேன் நானே பின்னாலே சீறாதே கில்லாடி வீரன் நானே பெண் : வண்டூறும் பூதானே தேனூறும் தோட்டம் தானே எந்நாளும் எல்லாமே நீயும் நானும் நானுமே பெண் : தல்லாம பக்கம் வரியா வாரியா சொல்லாத இன்பம் தரியா தரியா துள்ளாம பக்கம் வரியா வாரியா கொல்லாத இன்பம் தரியா தரியா ஆண் : சல்லாபமே உன்னிடம் கண்டு கொண்டேன் உல்லாசமே கடத்தி பூட்டி கொண்டேன் ஆகாயமே உன்னுள்ளே நானும் கண்டேன் நீகசமே நீயும் நானும் தானே பெண் : நீயும் நானும் தானே... ஹே நீயும் நானும் தானே.. ஆ... நீயும் நானும் தானே... ஹே நீயும் நானும் தானே.. பெண் : நீயும் நானும் தான்.. நீயும் நானும் தான்.. நீயும் நானும் தான்.. நீயும் நானும் வர்ணஜாலமே நீயும் நானுமே இன்பகோரமே பெண் : நீ நான் சேரும்போது நேரம் நாளை நீ நான் மாயமாகும் நேரம் நீயும் நான் தீரும்போது சேரும் நாளை நீ நான் சாமியாகுதே பெண் : என்னோடு நீதானே ஒன்றாகும் நேரம் நேரம் பஞ்சோடு தீ தானே பந்தாடி போகும் நேரம் என் அன்பே நீதானே என் ஆவி வேகும் நேரம் எந்நாளும் எல்லாமே நீயும் நீயும் நானுமே யே யே யே.... பெண் : வரியா வரியா சொல்லாத இன்பம் தரியா தரியா துள்ளாம பக்கம் வரியா வரியா கொல்லாத இன்பம் தரியா தரியா ஆண் : சல்லாபமே உன்னிடம் கண்டு கொண்டேன் உல்லாசமே கடத்தி பூட்டி கொண்டேன் ஆகாயமே உன்னுள்ளே நானும் கண்டேன் நீகசமே நீயும் நானும் தானே பெண் : நீயும் நானும் தான்...
Song information
Singer: Sunitha Sarathy
Music by: Pravin Mani
Release information: From Album Songs 2021 (2021) · Singer: Sunitha Sarathy · Lyricist: Navin.B · Music: Pravin Mani
Explore this song
- Singer: Sunitha Sarathy
- Film / album: Album Songs 2021
- Composer: Pravin Mani