Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra Music by : Manoj Gyan Male Part Naalai namadhena paadu Naalum pozhuthini yaedhu Female : Maalai aninthidum neram Naalum adaikkalam aagum Male : Nenjangal rendum Sonthanal kandu jenmangal nooraagumae Female Part Naalai namadhena paadu Naalum pozhuthini yaedhu Male : Maalai aninthidum neram Naalum adaikkalam aagum Female : Nenjangal rendum Sonthangal kandu jenmangal nooraagumae Male Part Unnaipol pennoruththi illai Kannil paar karpanaiyin ellai Unnaipol pennoruththi illai Kannil paar karpanaiyin ellai Female Part Summaavaa intha paaraattu Ammaadi podu vaaippoottu Summaavaa intha paaraattu Ammaadi podu vaaippoottu Male Part Nee saaintha thol meedhu pookkooda theeyanathae Chorus : Nee saaintha thol meedhu pookkooda theeyanathae Female Part Mellaththaan thottu vilaiyaadu Chinna poo pattuvidum paaru Mellaththaan thottu vilaiyaaddu Chinna poo pattuvidum paaru Male Part
Ennodu yaen intha pollaappu Pennoduthaanae muththaaippu Haa ennodu yaen intha pollaappu Pennoduthaanae muththaaippu Female Part Nee podum thaalanal poomaeni thaangaathaiyaa Chorus : Nee podum thaalanal poomaeni thaangaathaiyaa Male Part Haei haei unnaippol pennoruththi rappaa Kannil paar shappapaa rippaa rappappa rippapparippaa Female Part Summaavaa intha paaraattu Ammaadi podu vaaippoottu Summaavaa intha paaraattu Ammaadi podu vaaippoottu Male Part Nee saaintha thol meedhu pookkooda theeyanathae Chorus : Nee saaintha thol meedhu pookkooda theeyanathae Female Part Mellaththaan thottu vilaiyaadu Chinna poo pattuvidum paaru Mellaththaan thottu vilaiyaaddu Chinna poo pattuvidum paaru Male Part Ennodu yaen intha pollaappu Pennoduthaanae muththaaippu Shappapaapapapaa rippaappaari Shappapaapapapaa rippaappaari Female Part Nee podum thaalanal poomaeni thaangaathaiyaa Chorus : Nee podum thaalanal poomaeni thaangaathaiyaa
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : மனோஜ் கியான் ஆண் : நாளை நமதென பாடு நாளும் பொழுதினி ஏது பெண் : மாலை அணிந்திடும் நேரம் நாலும் அடைக்கலம் ஆகும் ஆண் : நெஞ்சங்கள் ரெண்டும் சொந்தங்கள் கண்டு ஜென்மங்கள் நூறாகுமே பெண் : நாளை நமதென பாடு நாளும் பொழுதினி ஏது ஆண் : மாலை அணிந்திடும் நேரம் நாலும் அடைக்கலம் ஆகும் பெண் : நெஞ்சங்கள் ரெண்டும் சொந்தங்கள் கண்டு ஜென்மங்கள் நூறாகுமே ஆண் : உன்னைப்போல் பெண்ணொருத்தி இல்லை கண்ணில் பார் கற்பனையின் எல்லை உன்னைப்போல் பெண்ணொருத்தி இல்லை கண்ணில் பார் கற்பனையின் எல்லை பெண் : சும்மாவா இந்த பாராட்டு அம்மாடி போடு வாய்ப்பூட்டு சும்மாவா இந்த பாராட்டு அம்மாடி போடு வாய்ப்பூட்டு ஆண் : நீ சாய்ந்த தோள் மீது பூக்கூட தீயானதே குழு : நீ சாய்ந்த தோள் மீது பூக்கூட தீயானதே பெண் : மெல்லத்தான் தொட்டு விளையாடு சின்னப்பூ பட்டுவிடும் பாரு மெல்லத்தான் தொட்டு விளையாடு சின்னப்பூ பட்டுவிடும் பாரு ஆண் : என்னோடு ஏன் இந்த பொல்லாப்பு பெண்ணோடுதானே முத்தாய்ப்பு ஹா என்னோடு ஏன் இந்த பொல்லாப்பு பெண்ணோடுதானே முத்தாய்ப்பு பெண் : நீ போடும் தாளங்கள் பூமேனி தாங்காதய்யா குழு : நீ போடும் தாளங்கள் பூமேனி தாங்காதய்யா ஆண் : ஹேய் ஹேய் உன்னைப்போல் பெண்ணொருத்தி ரப்பா கண்ணில் பார் ஷப்பப்ப ரிப்பா ரப்பப்ப ரிப்பப்பரிப்பா பெண் : சும்மாவா இந்த பாராட்டு அம்மாடி போடு வாய்ப்பூட்டு சும்மாவா இந்த பாராட்டு அம்மாடி போடு வாய்ப்பூட்டு ஆண் : நீ சாய்ந்த தோள் மீது பூக்கூட தீயானதே குழு : நீ சாய்ந்த தோள் மீது பூக்கூட தீயானதே பெண் : மெல்லத்தான் தொட்டு விளையாடு சின்னப்பூ பட்டுவிடும் பாரு மெல்லத்தான் தொட்டு விளையாடு சின்னப்பூ பட்டுவிடும் பாரு ஆண் : என்னோடு ஏன் இந்த பொல்லாப்பு பெண்ணோடுதானே முத்தாய்ப்பு ஷப்ப்பாபாபாப்பா ரிப்பாப்பாரி ஷப்ப்பாபாபாப்பா ரிப்பாப்பாரி பெண் : நீ போடும் தாளங்கள் பூமேனி தாங்காதய்யா குழு : நீ போடும் தாளங்கள் பூமேனி தாங்காதய்யா
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chitra
Music by: Manoj Gyan
Release information: From Ananda Aradhanai (1987) · Lyricist: M.G. Vallaban
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chitra
- Film / album: Ananda Aradhanai
- Composer: Manoj Gyan