Roman script
Singer : Benny Dayal Music by : A. R. Rahman Male Part Pesi sirithom ingu thaan Nanban thozh meedhu sarindhom ingu thaan Naalai namm meedhu por thodukkum Endra sogamillai ingu thaan Ye natpin kural mattum sangeetham Male Part Ninaivaai ini nam kooda varum Idhu pol engum illai veru idam Vaazhkai edhuvendru kaatti vidum Oru ragasiya siraginai maatti vidum Mudivu indri vara yengum kanavidhuvoo Yeah yeah yeah yeah Male Part O naalai naalai naalai Naalai naalai naalai Needhaanae en naalai naalai naalai Edhirkkaalam namakkae Ena sollum andha kaalai Adhan paadhai indha kalloori saalai Male Part Indha suvargalil engal Peyar kalandhirukkum Andha kirukkalin pinnae Nooru kadhai irukkum Vendaamae ingae edhumae Nanbargal podhumae Naangal unmaiyil vazhndhadhu Indha sila kaalamae Male Part O naalai naalai naalai Naalai naalai naalai Needhaanae en naalai naalai naalai Edhirkkaalam namakkae Ena sollum andha kaalai Adhan paadhai indha kalloori saalai Male Part Maram thedi oru nizhalil Pagirndhomae unavai Ariyaamal uyirum pagirndhom Vidumurai vandhaal Manam dhinam yengum Natpodu endru servomoo Male Part O naalai naalai naalai Naalai naalai naalai Needhaanae en naalai naalai naalai Edhirkkaalam namakkae Ena sollum andha kaalai Adhan paadhai indha kalloori saalai Male Part {Kaadhal kobam paasam ellam Mazhaiyai polaa Engal uravu endha uravin thuimaikkum mela Male Part Neeye naanagadha yaara, Andha mudhal kaadhal Chorus : Marappoma Male Part Namm thozhigalai Chorus : Marappoma Male Part Indha naal Chorus : Marappoma Male Part Iravattangal Chorus : Marappoma Male Part Librariyai Chorus : Marappoma Male Part Canteenai Chorus : Marappoma Male Part Cut aditha classgalai Chorus : Marappoma Male Part Indha ninaivugalai Chorus : Marappoma Male Part O naalai naalai naalai Naalai naalai naalai Needhaanae en naalai naalai naalai Edhirkkaalam namakkae Ena sollum andha kaalai Adhan paadhai indha kalloori saalai Male Part Indha suvargalil engal Peyar kalandhirukkum Andha kirukkalin pinnae Nooru kadhai irukkum Vendaamae ingae edhumae Nanbargal podhumae Naangal unmaiyil vazhndhadhu Indha sila kaalamae
தமிழ்
ஆண் : பேசி சிரித்தோம் இங்குதான் நண்பன் தோள்மீது சரிந்தோம் இங்குதான் நாளை நம்மீது போர் தொடுக்கும் என்ற சோகமில்லை இங்குதான் ஏ நட்பின் குரல் மட்டும் சங்கீதம் ஆண் : நினைவாய் இனி நம் கூடவரும் இதுபோல் எங்கும் இல்லை வேறு இடம் வாழ்க்கை எதுவென்று காட்டிவிடும் ஒரு ரகசிய சிறகினை மாட்டிவிடும் முடிவின்றி வர ஏங்கும் கனவிதுவோ ஆண் : ஓ நாளை நாளை நாளை நாளை நாளை நாளை நீதானே என் நாளை நாளை நாளை எதிர்காலம் நமக்கே என சொல்லும் அந்த காலை அதன் பாதை இந்த கல்லூரி சாலை ஆண் : இந்த சுவர்களில் எங்கள் பெயர் கலந்திருக்கும் அந்த கிறுக்களின் பின்னே நூறு கதை இருக்கும் வேண்டாமே இங்கே எதுமே நண்பர்கள் போதுமே நாங்கள் உண்மையில் வாழ்ந்தது இந்த சில காலமே ஆண் : ஓ நாளை நாளை நாளை நாளை நாளை நாளை நீதானே என் நாளை நாளை நாளை எதிர்காலம் நமக்கே என சொல்லும் அந்த காலை அதன் பாதை இந்த கல்லூரி சாலை ஆண் : மரம் தேடி ஒரு நிழலில் பகிர்ந்தோமே உணவை அறியாமல் உயிரும் பகிர்ந்தோம் விடுமுறை வந்தால் மனம் தினம் ஏ ங்கும் நட்போடு என்று சேர்வோமோ ஆண் : ஓ நாளை நாளை நாளை நாளை நாளை நாளை நீதானே என் நாளை நாளை நாளை எதிர்காலம் நமக்கே என சொல்லும் அந்த காலை அதன் பாதை இந்த கல்லூரி சாலை ஆண் : காதல் கோபம் பாசம் எல்லாம் மழையைப் போலா எங்கள் உறவு எந்த உறவின் உரிமைக்கும் மேலா ஆண் : அந்த முதல் காதல் ? குழு : மறப்போமா ஆண் : நம் தோழிகளை குழு : மறப்போமா ஆண் : இந்தநாள் குழு : மறப்போமா ஆண் : இரவாட்டங்கள் குழு : மறப்போமா ஆண் : லைப்ரரியை குழு : மறப்போமா ஆண் : கேன்டீனை குழு : மறப்போமா ஆண் : கட் அடித்த க்ளாஸ்களை குழு : மறப்போமா ஆண் : இந்த நினைவுகளை குழு : மறப்போமா ஆண் : ஓ நாளை நாளை நாளை நாளை நாளை நாளை நீதானே என் நாளை நாளை நாளை எதிர்காலம் நமக்கே என சொல்லும் அந்த காலை அதன் பாதை இந்த கல்லூரி சாலை ஆண் : இந்த சுவர்களில் எங்கள் பெயர் கலந்திருக்கும் அந்த கிறுக்களின் பின்னே நூறு கதை இருக்கும் வேண்டாமே இங்கே எதுமே நண்பர்கள் போதுமே நாங்கள் உண்மையில் வாழ்ந்தது இந்த சில காலமே
Song details
Music by: A. R. Rahman
Release information: From 99 Songs (2021) · Singer: Benny Dayal · Lyricist: Vivek · Music: A. R. Rahman
- Singer: Benny Dayal
- Film / album: 99 Songs
- Composer: A. R. Rahman
பாடகர் : பென்னி டாயல் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்