Roman script
Singer : Jyoti Nooran
Music by : D. Imman
Female Part
Raaraa….ippudu raa raa
Naan soodana mogini
Kai theendatha mangani
Naan soodana mogini
Kai theendaatha mangani
Female Part
Variya maapla variya
Variya maamanae variya
Ennai thottu puttu pogaama
Kattikittu pogathan
Variya maapla variya
Hey variya maamanae variya
Hey variya maapla variya
Variya machaanae variya
Female Part
Naan soodaana mogini
Kai theendaatha mangani
Naan soodaana mogini
Kai theendaatha mangani
Female Part
…………………………
Female : Kodi pazham irukku
Goyya thoppula
Nee jodi pazham ketta
Nyaayamae illa
Female Part
Samacha kari irukku
Sandha kadayila
Nee samanja ponna ketta
Nyaayamae illa
Female Part
Sothezhudi thandhaalum
Varamatten
Kathi vachu kettalum
Tharamatten
Chorus
{Parambaraiya koothu
Padichathu naanga
Itha panam kasukku
Vikka mudiyathu ponga} (2)
Female Part
Naan soodana mogini
Kai theendatha mangani
Chorus
…………………………
Female Part
Enna kaadhalippor
Aayiram undu
Aana enna kattikida
Nibanthanai undu
Female Part
Unakku vaakkapada
Enakku aasaithan
Aanaa enakku mudhal purushan
Intha aattam thaan
Female Part
Aambalaikku aduppu ootha
Varamatten
Pulla pethu thadinna
Tharamatten
Chorus
{Nibanthanaikku
Kattupatavuga vaanga
Illa neeti padukka veetukku
Veetukku ponga} (2)
Female Part
Nan soodaana mogini
Kai theendatha mangani
Nan soodaana mogini
Kai theendatha mangani
Female Part
Variya maapla variya
Variya maamanae variya
Ennai thottu puttu pogaama
Kattikittu pogathan
Variya maapla variya
Hey variya maamanae variya
Hey variya maapla variya
Variya machaanae variya
Female Part
Naan soodaana moginiதமிழ்
பாடகி : ஜோதி நூரன்
இசையமைப்பாளர் : டி. இமான்
பெண் : ராரா இப்புடு ரா ரா
நான் சூடான மோகினி
கை தீண்டாத மாங்கனி
நான் சூடான மோகினி
கை தீண்டாத மாங்கனி
பெண் : வரியா மாப்பிள்ளை
வரியா வரியா மாமனே
வரியா என்னை தொட்டு
புட்டு போகாம கட்டிக்கிட்டு
போகத்தான் வரியா மாப்பிள்ளை
வரியா ஹே வரியா மாமனே
வரியா ஹே வரியா மாப்பிள்ளை
வரியா வரியா மச்சானே வரியா
பெண் : நான் சூடான மோகினி
கை தீண்டாத மாங்கனி
நான் சூடான மோகினி
கை தீண்டாத மாங்கனி
பெண் : .............................
பெண் : கோடி பழம் இருக்கு
கொய்யா தோப்புல நீ ஜோடி
பழம் கேட்டா நியாயமே
இல்ல
பெண் : சமைச்ச கரி இருக்கு
சந்த கடையில நீ சமஞ்ச
பொண்ண கேட்டா
நியாயமே இல்ல
பெண் : சொத்தெழுதி தந்தாலும்
வர மாட்டேன் கத்தி வச்சு
கேட்டாலும் தர மாட்டேன்
குழு : { பரம்பரையா கூத்து
படிச்சது நாங்க இத பணம்
காசுக்கு விக்க முடியாது
போங்க } (2)
பெண் : நான் சூடான
மோகினி கை தீண்டாத
மாங்கனி
குழு : ...........................
பெண் : என்ன காதலிப்போர்
ஆயிரம் உண்டு ஆனா என்ன
கட்டிக்கிட நிபந்தனை உண்டு
பெண் : உனக்கு வாக்க பட
எனக்கு ஆசைதான் ஆனா
எனக்கு முதல் புருஷன்
இந்த ஆட்டம்தான்
பெண் : ஆம்பளைக்கு அடுப்பூத
வர மாட்டேன் புள்ள பெத்து
தாடினா தர மாட்டேன்
குழு : { நிபந்தனைக்கு
கட்டுபட்டவுக வாங்க
இல்ல நீட்டி படுக்க
வீட்டுக்கு வீட்டுக்கு
போங்க } (2)
பெண் : நான் சூடான மோகினி
கை தீண்டாத மாங்கனி
நான் சூடான மோகினி
கை தீண்டாத மாங்கனி
பெண் : வரியா மாப்பிள்ளை
வரியா வரியா மாமனே
வரியா என்னை தொட்டு
புட்டு போகாம கட்டிக்கிட்டு
போகத்தான் வரியா மாப்பிள்ளை
வரியா ஹே வரியா மாமனே
வரியா ஹே வரியா மாப்பிள்ளை
வரியா வரியா மச்சானே வரியா
பெண் : நான் சூடான மோகினிSong information
Singer: Jyoti Nooran
Music by: D. Imman
Release information: From Paayum Puli (2015) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Jyoti Nooran
- Film / album: Paayum Puli
- Composer: D. Imman