Roman script
Singer : Fetz Manuval Music by : Bobo Sasii Lyrics by : M.R. Madhavan Male Part Thangathula veedu katti Vairame unna seramale Poran en sonthame Na poran Male Part Poththi vecha asai ellaam Veedhiyil na vittuputtu Poran en nenjame Na poran Male Part Yarum pakatha dhooram poran Unna pathukama vittu poran En pasam elaam Paathiyil niruthi poran Male Part Thangathula veedu katti Vairame unna seramale Poran en sonthame Na poran Poran en nenjame Na poran
தமிழ்
பாடகர் : பெட்ஸ் மனுவால் இசை அமைப்பாளர் : போபோ சசி பாடல் ஆசிரியர் : எம். ஆர். மாதவன் ஆண் : தங்கத்துல வீடு கட்டி வைரமே உன்ன சேராமலே போறேன் என் சொந்தமே நா போறேன் ஆண் : பொத்தி வெச்ச ஆசை எல்லாம் வீதியில் நா விட்டுபுட்டு போறன் என் நெஞ்சமே நா போறேன் ஆண் : யாரும் பாக்காத தூரம் போறேன் உன்ன பாத்துகாம விட்டு போறேன் என் பாசம் எல்லாம் பாதியில் நிறுத்தி போறேன் ஆண் : தங்கத்துல வீடு கட்டி வைரமே உன்ன சேராமலே போறேன் என் சொந்தமே நா போறேன் போறேன் என் நெஞ்சமே நா போறேன்
Song information
Singer: Fetz Manuval
Music by: Bobo Sasii
Lyrics by: M.R. Madhavan
Release information: From Dinosaurs (Die No Sirs) (2022) · Singer: Fetz Manuval · Lyricist: M R Madhavan · Music: Bobo Sasii
Explore this song
- Singer: Fetz Manuval
- Film / album: Dinosaurs (Die No Sirs)
- Composer: Bobo Sasii
- Lyricist: M.R. Madhavan