Roman script
Singer : Vani Jairam Music by : Shankar Ganesh Female Part Muthu muthu thaerottam Ennai mogam thaalaattum Endhan dhaagam endru theerum Idhai nee kettu vaa thendralae Female Part Muthu muthu thaerottam Ennai mogam thaalaattum Endhan dhaagam endru theerum Idhai nee kettu vaa thendralae Female Part Nenja vaanathil ninaivu megangal Naalum oorkolam pogum Inba raagathil iravu nerathil Paadum paattondru thaedum Adhan peyar thaan viragam Endha dhinam thaan vilagum Badhil nee thaan kaelaayo Badhil nee thaan kaelaayo Female Part Muthu muthu thaerottam Ennai mogam thaalaattum Endhan dhaagam endru theerum Idhai nee kettu vaa thendralae Female Part Kadalil seraadha gangai engundu Innum yen indha maunam Uravu thaedaadha ullam engundu Enna thaan undhan ennam Endrum ilamai inimai indha thanimai kodumai Endhan yaekkam theeraayo Enndhan yaekkam theeraayo Female Part Muthu muthu thaerottam Ennai mogam thaalaattum Endhan dhaagam endru theerum Idhai nee kettu vaa thendralae Idhai nee kettu vaa… thendralae…
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : முத்து முத்து தேரோட்டம் என்னை மோகம் தாலாட்டும் எந்தன் தாகம் என்று தீரும் இதை நீ கேட்டு வா தென்றலே பெண் : முத்து முத்து தேரோட்டம் என்னை மோகம் தாலாட்டும் எந்தன் தாகம் என்று தீரும் இதை நீ கேட்டு வா தென்றலே பெண் : நெஞ்ச வானத்தில் நினைவு மேகங்கள் நாளும் ஊர்கோலம் போகும் இன்ப ராகத்தில் இரவு நேரத்தில் பாடும் பாட்டொன்று தேடும் அதன் பெயர் தான் விரகம் எந்த தினம் தான் விலகும் பதில் நீ தான் கேளாயோ பதில் நீ தான் கேளாயோ பெண் : முத்து முத்து தேரோட்டம் என்னை மோகம் தாலாட்டும் எந்தன் தாகம் என்று தீரும் இதை நீ கேட்டு வா தென்றலே பெண் : கடலில் சேராத கங்கை எங்குண்டு இன்னும் ஏன் இந்த மௌனம் உறவு தேடாத உள்ளம் எங்குண்டு என்ன தான் உந்தன் எண்ணம் என்றும் இளமை இனிமை இந்தத் தனிமை கொடுமை எந்தன் ஏக்கம் தீராயோ எந்தன் ஏக்கம் தீராயோ பெண் : முத்து முத்து தேரோட்டம் என்னை மோகம் தாலாட்டும் எந்தன் தாகம் என்று தீரும் இதை நீ கேட்டு வா தென்றலே இதை நீ கேட்டு வா... தென்றலே...
Song information
Singer: Vani Jairam
Music by: Shankar Ganesh
Release information: From Aani Ver (2015) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Aani Ver
- Composer: Shankar Ganesh