Roman script
Muthu Muthu Naan Song Lyrics is the track from Thangathin Thangam Tamil Film – 1990, Starring Ramarajan, Goundamani, Vinu Chakravarthi, Senthil, Anandraj, Ragasudha, Jayabharathi, Madhuri, Mohanapriya and Others. This song was sung by Asha Bhosle. The music was composed S. A. Raj Kumar. Lyrics works penned by S. A. Raj Kumar. Singer : Asha Bhosle Music Director : S. A. Raj Kumar Lyricist : S. A. Raj Kumar Female Part Aa aa aa aa aa aa….aa aa aa aa aa… Music : ……………….. Female Part Muthu muthu naan kanda muthu Then paandi seema muthu Nalla ponnaana nellu muthu Ada un melae kannu vechaane Unnai sindhaama alli kondenae Pandhal pottu vechu Pongum naalai sollu….. Female Part Muthu muthu naan kanda muthu Then paandi seema muthu Nalla ponnaana nellu muthu Music : …………….. Female Part Ezhooru sandhaikkum naan ponen Machaan egana mogana pechukkalaanen Tholodu thozh saera thodhaanen Un paechu pesi pesi moochaanen
Ooru poora kaathaaven uruvaa enna serkkaama Female Part Paayilae paduthava thoongala Aa aa aa aa aa….aayiram nenappugal thaangala Nenjai vittu neengaadhe sittu thalaadhae Ennai vittu pogaadhe Female Part Muthu muthu naan kanda muthu Then paandi seema muthu Nalla ponnaana nellu muthu Music : ………………….. Female Part Machaanukku munnaale Andha veera paandi thaeru ennaagum Etti nadai pottu povaaru Namma kovil yaanai pola ennaalum Thennnagaattar thoodhaakki saedhi solli naal aachuu Female Part Vaaduma paingili vaadumaa Aa aa aa aa…vaalibam vaasanai theendumaa Mottu mullai mottu thottu poovaachu Un sondhan endraachu Female Part Muthu muthu naan kanda muthu Then paandi seema muthu Nalla ponnaana nellu muthu Ada un melae kannu vechaane Unnai sindhaama alli kondenae Pandhal pottu vechu Pongum naalai sollu….. Female Part Muthu muthu naan kanda muthu Then paandi seema muthu Nalla ponnaana nellu muthu
தமிழ்
பாடகி : ஆஷா போஸ்லே இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ் குமார் பாடல் ஆசிரியர் : எஸ். ஏ. ராஜ் குமார் பெண் : ஆஆஆஆஆ.....ஆஆஆஆ... இசை : .................... பெண் : முத்து முத்து நான் கண்ட முத்து தென்பாண்டி சீம முத்து நல்ல பொன்னான நெல்லு முத்து அட உன் மேலே கண்ணு வச்சேனே உன்னை சிந்தாம அள்ளிக் கொண்டேனே பந்தல் போட்டு வச்சு பொங்கும் நாளைச் சொல்லு பெண் : முத்து முத்து நான் கண்ட முத்து தென்பாண்டி சீம முத்து நல்ல பொன்னான நெல்லு முத்து... இசை : ................. பெண் : ஏழூரு சந்தைக்கும் நான் போனேன் மச்சான் எகன மொகன பேச்சுக்காளானேன் தோளோடு தோள் சேர தோதானேன் உன் பேச்சு பேசி பேசி மூச்சானேன் ஊரு பூரா காத்தாவேன் உருவா என்ன சேர்க்காம பெண் : பாயிலே படுத்தவ தூங்கல ஆஆஆஆ....ஆயிரம் நெனப்புகள் தாங்கல நெஞ்சை விட்டு நீங்காதே சிட்டு தாளாதே என்னை விட்டு போகாதே பெண் : முத்து முத்து நான் கண்ட முத்து தென்பாண்டி சீம முத்து நல்ல பொன்னான நெல்லு முத்து இசை : ....................... பெண் : மச்சானுக்கு முன்னாலே அந்த வீரபாண்டி தேரு என்னாகும் எட்டி நடை போட்டு போவாரு நம்ம கோவில் யானைப் போல எந்நாளும் தென்னங்காற்ற தூதாக்கி சேதி சொல்லி நாளாச்சு பெண் : வாடுமா பைங்கிளி வாடுமா ஆஆஆஆ...வாலிபம் வாசனை தீண்டுமா மொட்டு முல்லை மொட்டு தொட்டு பூவாச்சு உன் சொந்தம் என்றாச்சு பெண் : முத்து முத்து நான் கண்ட முத்து தென்பாண்டி சீம முத்து நல்ல பொன்னான நெல்லு முத்து அட உன் மேலே கண்ணு வச்சேனே உன்னை சிந்தாம அள்ளிக் கொண்டேனே பந்தல் போட்டு வச்சு பொங்கும் நாளைச் சொல்லு..... பெண் : முத்து முத்து நான் கண்ட முத்து தென்பாண்டி சீம முத்து நல்ல பொன்னான நெல்லு முத்து...
Song information
Singer: Asha Bhosle
Release information: From Thangathin Thangam (1990) · Singer: Asha Bhosle · Lyricist: S. A. Rajkumar · Music: S. A. Raj Kumar
Explore this song
- Singer: Asha Bhosle
- Film / album: Thangathin Thangam