Roman script

Singers : Karthik, Mano, Sujatha and Harish

Music by : Ilayaraja

Male Part

Muthu muthu

Pennukkoru muthumaala

Katti katti podu ava

Ishtam pola

Male Chorus : Muthu muthu

Female Chorus : Muthu muthu

Male Chorus : Katti katti

Female Chorus : Katti katti

Male Part

Muthu muthu

Pennukkoru muthumaala

Katti katti podu ava

Ishtam pola

Female Part

Raasavin thol mela rosapoo

Pennoda poonchirippu mathaappu

Male & Female :

Hey sandhanatha thechi

Pon manajal alli poosi

Kai thatti kotti kondaaduu…uu

Chorus

Muthu muthu

Pennukkoru muthumaala

Katti katti podu ava

Ishtam pola

Female Part

Raani endru nee

Valarnthathu engae engae

Raaja sugam thalli vittu

Vanthaai ingae

Male Part

Kaaval undu veli undu

Angae angae

Yevalukku naangal undu

Ingae ingae

Male Part

Kattukullae nalla kalyanamaam

Sorgathilae jodi nichaiyamaam

Female : Mayilaaga thogai onnu

Chorus : Samarangal veesum vandhu

Poomaraththu pandhal

Maan vizhiyin konjal

Oomai kiligal pesukkindra jaadai ennavo

Female Part

{Muthu muthu

Pennukkoru muthumaala

Male : Katti katti podu ava

Ishtam pola

Chorus : Hey hey} (2)

Male Part

Raasavin thol mela rosapoo

Pennoda poonchirippu mathaappu

Male & Female :

Hey sandhanatha thechi

Pon manajal alli poosi

Kai thatti kotti kondaaduu…uu

Chorus

Muthu muthu

Pennukkoru muthumaala

Katti katti podu ava

Ishtam pola

தமிழ்

பாடகர்கள் : கார்த்திக், மனோ, சுஜாதா மற்றும் ஹரிஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : முத்து முத்து

பெண்ணுக்கொரு முத்துமால

கட்டி கட்டி போடு அவ

இஷ்டம் போல

ஆண் குழு : முத்து முத்து

பெண் குழு : முத்து முத்து

ஆண் குழு : கட்டி கட்டி

பெண் குழு : கட்டி கட்டி

ஆண் : முத்து முத்து

பெண்ணுக்கொரு முத்துமால

கட்டி கட்டி போடு அவ

இஷ்டம் போல

பெண் : ராசாவின் தோள் மேல ரோசாப்பூ

பெண்ணோட பூஞ்சிரிப்பு மத்தாப்பு

ஆண் மற்றும் பெண் :

ஹே சந்தனத்த தேச்சி

பொன் மஞ்சள் அள்ளி பூசி

கை தட்டி கொட்டி கொண்டாடு....ஊ

குழு : முத்து முத்து

பெண்ணுக்கொரு முத்துமால

கட்டி கட்டி போடு அவ

இஷ்டம் போல

பெண் : ராணி என்று நீ

வளந்தது எங்கே எங்கே

ராஜா சுகம் தள்ளி விட்டு

வந்தாய் இங்கே

ஆண் : காவல் உண்டு வேலி உண்டு

அங்கே அங்கே

ஏவலுக்கு நாங்கள் உண்டு

இங்கே இங்கே

ஆண் : காட்டுக்குள்ளே நல்ல கல்யாணமாம்

சொர்கத்தில ஜோடி நிச்சயமாம்

பெண் : மயில் இறகு தோகை கொண்டு

குழு : சாமரங்கள் வீசு வந்து

பூமரத்து பந்தல்

மான் விழியின் கொஞ்சல்

ஊமை குயில் பேசிகின்ற

ஜாடை என்னவோ

பெண் குழு : முத்து முத்து

பெண்ணுக்கொரு முத்துமால

கட்டி கட்டி போடு அவ

இஷ்டம் போல

ஆண் குழு : முத்து முத்து

பெண்ணுக்கொரு முத்துமால

கட்டி கட்டி போடு அவ

இஷ்டம் போல

குழு : ..............

ஆண் : சொந்தம் எல்லாம்

எங்களுக்கு சொந்தம் என்று

ஆண் குழு : வெண்ணிலவு பெண்

ஒருத்தி வந்தாள் இங்கு

பெண் : வெண்ணிலவை சொந்தம்

கொள்ளும் வானம் போல

பெண் குழு : வந்திருக்கும் வானவர்

யார் மண்ணில் இங்கு

ஆண் : காட்டாறு தான் நமக்கு

வான் கங்கையே

பெண் : நீரோட்டமோ இந்த

புது ஜோடியே

ஆண் மற்றும் பெண் :

வான் நடுவே ஊர்வலமா

நாம் அழைத்துப் போகணுமா

குழு : கை கொடுத்த அம்மா

காட்டு துர்க்கையம்மா

காவல் இங்கு காத்து நில்லம்மா

பெண் : {முத்து முத்து

பெண்ணுக்கொரு முத்துமால

ஆண் : கட்டி கட்டி போடு அவ

இஷ்டம் போல

குழு : ஹே ஹே} (2)

ஆண் : ராசாவின் தோள் மேல ரோசாப்பூ

பெண்ணோட பூஞ்சிரிப்பு மத்தாப்பு

ஆண் மற்றும் பெண் :

ஹே சந்தனத்த தேச்சி

பொன் மஞ்சள் அள்ளி பூசி

கை தட்டி கொட்டி கொண்டாடு ....ஊ

குழு : முத்து முத்து

பெண்ணுக்கொரு முத்துமால

கட்டி கட்டி போடு அவ

இஷ்டம் போல

Song information

Singers: Karthik, Mano, Sujatha and Harish

Music by: Ilayaraja

Release information: From En Mana Vaanil (2002) · Lyricist: Muthulingam

Explore this song