Roman script
Singer : Vani Jairam Music by : Shankar Ganesh Lyrics by : Kannadasan Female Part Muththammaa chinna chittu Munnae pinnae paaththu nada Muththammaa chinna chittu Munnae pinnae paaththu nada Female : Muththamida poraanadi Akkampakkam vetkam vara Muththamida poraanadi Akkampakkam vetkam vara Female Part Ammaadi ammaadi nee Aasaiyillaa pennaadi Ammaadi ammaadi nee Aasaiyillaa pennaadi Female Part Muththammaa chinna chittu Munnae pinnae paaththu nada Muththammaa chinna chittu Munnae pinnae paaththu nada Female Part Moonu padi sarkkaraiyil Naalu padi thaen kalanthu Muththam endru alli Vachchandi adi aaththaadi Saththam pottu koduththu vitaandi Female Part Adi ennavo sonnaandi Evarum kettaa sollaathae Ennavo sonnaandi Evarum kettaa sollaathae Female Part Muththammaa chinna chittu Munnae pinnae paaththu nada Muththammaa chinna chittu Munnae pinnae paaththu nada Female Part Kattilo katchithammaa Kayiththu kattil vayiththukkattu Ippa naan kandu vanthendi Adi chinnammaa eppa Nee kaana poraedi Female Part Adi ennavo sonnaandi Evarum kettaa sollaathae Ennavo sonnaandi Evarum kettaa sollaathae Female Part Muththammaa chinna chittu Munnae pinnae paaththu nada Muththammaa chinna chittu Munnae pinnae paaththu nada Female Part Muththamida poraanadi Akkampakkam vetkam vara Muththamida poraanadi Akkampakkam vetkam vara Female Part Ammaadi ammaadi nee Aasaiyillaa pennaadi Ammaadi ammaadi nee Aasaiyillaa pennaadi Female Part Muththammaa chinna chittu Munnae pinnae paaththu nada Munnae pinnae paaththu nada Munnae pinnae paaththu nada
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : முத்தம்மா சின்னச் சிட்டு முன்னே பின்னே பாத்து நட முத்தம்மா சின்னச் சிட்டு முன்னே பின்னே பாத்து நட பெண் : முத்தமிட போறானடி அக்கம்பக்கம் வெட்கம் வர முத்தமிட போறானடி அக்கம்பக்கம் வெட்கம் வர பெண் : அம்மாடி அம்மாடி நீ ஆசையில்லா பெண்ணாடி அம்மாடி அம்மாடி நீ ஆசையில்லா பெண்ணாடி பெண் : முத்தம்மா சின்னச் சிட்டு முன்னே பின்னே பாத்து நட முத்தம்மா சின்னச் சிட்டு முன்னே பின்னே பாத்து நட பெண் : மூணு படி சர்க்கரையில் நாலு படி தேன் கலந்து முத்தம் என்று அள்ளி வச்சான்டி அடி ஆத்தாடி சத்தம் போட்டு கொடுத்து விட்டான்டி பெண் : அடி என்னவோ சொன்னான்டி எவரும் கேட்டா சொல்லாதே என்னவோ சொன்னான்டி எவரும் கேட்டா சொல்லாதே பெண் : முத்தம்மா சின்னச் சிட்டு முன்னே பின்னே பாத்து நட முத்தம்மா சின்னச் சிட்டு முன்னே பின்னே பாத்து நட பெண் : கட்டிலோ கச்சிதமா கயித்து கட்டில் வயிதுக்கட்டு இப்ப நான் கண்டு வந்தேன்டி அடி சின்னம்மா எப்ப நீ காணப் போறேடி பெண் : அடி என்னவோ சொன்னான்டி எவரும் கேட்டா சொல்லாதே என்னவோ சொன்னான்டி எவரும் கேட்டா சொல்லாதே பெண் : முத்தம்மா சின்னச் சிட்டு முன்னே பின்னே பாத்து நட முத்தம்மா சின்னச் சிட்டு முன்னே பின்னே பாத்து நட பெண் : காசி விசாலாட்சியோடு கை கலந்த பரமசிவன் காமாட்சி சங்கமம்தான்டி இனி எப்போதும் மீனாட்சி குங்குமம்தான்டி மீனாட்சி குங்குமம்தான்டி பெண் : அடி என்னவோ சொன்னான்டி எவரும் கேட்டா சொல்லாதே என்னவோ சொன்னான்டி எவரும் கேட்டா சொல்லாதே பெண் : முத்தம்மா சின்னச் சிட்டு முன்னே பின்னே பாத்து நட முத்தம்மா சின்னச் சிட்டு முன்னே பின்னே பாத்து நட பெண் : முத்தமிட போறானடி அக்கம்பக்கம் வெட்கம் வர முத்தமிட போறானடி அக்கம்பக்கம் வெட்கம் வர பெண் : அம்மாடி அம்மாடி நீ ஆசையில்லா பெண்ணாடி அம்மாடி அம்மாடி நீ ஆசையில்லா பெண்ணாடி பெண் : முத்தம்மா சின்னச் சிட்டு முன்னே பின்னே பாத்து நட முன்னே பின்னே பாத்து நட முன்னே பின்னே பாத்து நட
Song information
Singer: Vani Jairam
Music by: Shankar Ganesh
Lyrics by: Kannadasan
Release information: From Meenatchi Kungumam (1978) · Singer: Vani Jairam · Lyricist: Kannadasan · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Meenatchi Kungumam
- Composer: Shankar Ganesh
- Lyricist: Kannadasan