Roman script
Singer : Vani Jairam Music by : Kunnakudi Vaithiyanathan Lyrics by : Ulunthur Pettai Shanmugam Female Part Muththamaizhil paada vanthaen Muruganaiyae vanangi nindraen Muththamaizhil paada vanthaen Muruganaiyae vanangi nindraen Female Part Thiththikkum kumaran peyaril Deiveega azhagai kandaen Thiththikkum kumaran peyaril Deiveega azhagai kandaen Female Part Muththamaizhil paada vanthaen Muruganaiyae vanangi nindraen Female Part Velanendraal veeram varum Kandhanendraal karunai tharum Velanendraal veeram varum Kandhanendraal karunai tharum Female Part : Shanmuganai saranadainthaal Sangeetha paada varum Shanmuganai saranadainthaal Sangeetha paada varum Female Part Aaru padai veettil odi vilaiyaadum Swaami naadhanae saravananae Aaru padai veettil odi vilaiyaadum Swaami naadhanae saravananae Aarumugam kondu aaruthal thanthu Kodi nalam kaattum guruparanae Female Part Muththamaizhil paada vanthaen Muruganaiyae vanangi nindraen Thiththikkum kumaran peyaril Deiveega azhagai kandaen Female Part Muththamaizhil paada vanthaen Muruganaiyae vanangi nindraen Female Part Bharathaththaai madiyinil Panbudanae thavazhugiraen Female Part Pazhamaiyellaam ninaivoottum Painthamizhil paadugiraen Pazhamaiyellaam ninaivoottum Painthamizhil paadugiraen Female Part Kaala varalaaru pottri pugazh paadum Kavithaiyaavum thanithamizhae Kaala varalaaru pottri pugazh paadum Kavithaiyaavum thanithamizhae Naalum muraiyodu nanmai pala thaedi Vaazha vazhi koorum thirukkuralae Female Part Muththamaizhil paada vanthaen Muruganaiyae vanangi nindraen Female Part Thiththikkum kumaran peyaril Deiveega azhagai kandaen Thiththikkum kumaran peyaril Deiveega azhagai kandaen Female Part Muththamaizhil paada vanthaen Muruganaiyae vanangi nindraen
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன் பாடலாசிரியர் : உளுந்தூர்பேட்டை சண்முகம் பெண் : முத்தமிழில் பாட வந்தேன் முருகனையே வணங்கி நின்றேன் முத்தமிழில் பாட வந்தேன் முருகனையே வணங்கி நின்றேன் பெண் : தித்திக்கும் குமரன் பெயரில் தெய்வீக அழகைக் கண்டேன் தித்திக்கும் குமரன் பெயரில் தெய்வீக அழகைக் கண்டேன் பெண் : முத்தமிழில் பாட வந்தேன் முருகனையே வணங்கி நின்றேன் பெண் : வேலனென்றால் வீரம் வரும் கந்தனென்றால் கருணை தரும் வேலனென்றால் வீரம் வரும் கந்தனென்றால் கருணை தரும் பெண் : ஷண்முகனை சரணடைந்தால் சங்கீதம் பாட வரும் ஷண்முகனை சரணடைந்தால் சங்கீதம் பாட வரும் பெண் : ஆறு படை வீட்டில் ஓடி விளையாடும் சுவாமி நாதனே சரவணனே ஆறு படை வீட்டில் ஓடி விளையாடும் சுவாமி நாதனே சரவணனே ஆறுமுகம் கொண்டு ஆறுதல் தந்து கோடி நலம் காட்டும் குருபரனே பெண் : முத்தமிழில் பாட வந்தேன் முருகனையே வணங்கி நின்றேன் தித்திக்கும் குமரன் பெயரில் தெய்வீக அழகைக் கண்டேன் பெண் : முத்தமிழில் பாட வந்தேன் முருகனையே வணங்கி நின்றேன் பெண் : பாரதத்தாய் மடியினிலே பண்புடனே தவழுகிறேன் பாரதத்தாய் மடியினிலே பண்புடனே தவழுகிறேன் பெண் : பழமையெல்லாம் நினைவூட்டும் பைந்தமிழில் பாடுகிறேன் பழமையெல்லாம் நினைவூட்டும் பைந்தமிழில் பாடுகிறேன் பெண் : கால வரலாறு போற்றி புகழ் பாடும் கவிதையாவுமே தனித்தமிழே கால வரலாறு போற்றி புகழ் பாடும் கவிதையாவுமே தனித்தமிழே நாளும் முறையோடு நன்மை பல தேடி வாழ வழி கூறும் திருக்குறளே பெண் : முத்தமிழில் பாட வந்தேன் முருகனையே வணங்கி நின்றேன் - பெண் : தித்திக்கும் குமரன் பெயரில் தெய்வீக அழகைக் கண்டேன் தித்திக்கும் குமரன் பெயரில் தெய்வீக அழகைக் கண்டேன் பெண் : முத்தமிழில் பாட வந்தேன் முருகனையே வணங்கி நின்றேன்
Song information
Singer: Vani Jairam
Music by: Kunnakudi Vaithiyanathan
Lyrics by: Ulunthur Pettai Shanmugam
Release information: From Mel Naattu Marumagal (1975) · Singer: Vani Jairam · Lyricist: Ulunthur Pettai Shanmugam · Music: Kunnakudi Vaithiyanathan
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Mel Naattu Marumagal
- Composer: Kunnakudi Vaithiyanathan
- Lyricist: Ulunthur Pettai Shanmugam