Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K.S. Chithra Music by : Ilaiyaraja Male Part Muthamizhae muthamizhae Mutha chantham ondru ketpathenna Mutha tamizh vithagiyae Ennil vanthu unnai paarpathenna Idhazhum idhazhum ezhuthum paadal enna Uyirum uyirum urughum thedal enna Manam veguthu mogathilae Noguthu thaabathilae Male Part Muthamizhae muthamizhae Mutha chantham ondru ketpathenna Mutha tamizh vithagiyae Ennil vanthu unnai paarpathenna Female Part Kaadhal vazhi saalaiyilae Vegha thadai yedhumillai Male : Naana kudai nee pidithum Ver varaikkum saaral mazhai Female : Thaagam vanthu paai virikka Thaavanippoo silirkkirathae Male : Mogamvanthu uyir kudikka Kai valaiyal sirikkirathae Female : Undhan perai solli thaan Kaaman ennai sandhithaan Male : Mutham sintha sintha aanandham thaan Female Part Muthamizhae muthamizhae Mutha chantham ondru ketpathenna Mutha tamizh vithagarae Ennil vanthu unnai paarpathenna
Idhazhum idhazhum ezhuthum paadal enna Uyirum uyirum urughum thedal enna Manam veguthu mogathilae Noguthu thaabathilae Male Part Kanavu vanthu kaathirukku Thoongi kolla madi irukka Female : Aasai inghu pasithirukku Ilamaikenna virunthirukka Male : Poovai killum baavanaiyil Soodi kolla thoondugiraai Female : Macham thodumthoranaiyil Mutham pera theendugiraai Male : Minnal sinthi sirithaai Kannil ennaik kudithaai Female : Thaagam thanthu ennai moozhgadithaai Male Part Aha muthamizhae..Female : Mmm.. Male : Muthamizhae ….Female : Enna.. Mutha chantham ondru ketpathenna Female : Mutha tamizh vithagarae Ennil vanthu unnai paarpathenna Male : Idhazhum idhazhum ezhuthum paadal enna Female : Uyirum uyirum urughum thedal enna Male : Manam veguthu mogathilae Noguthu thaabathilae Female Part Muthamizhae muthamizhae Mutha chantham ondru ketpathenna Male : Mutha tamizh vithagiyae Ennil vanthu unnai paarpathenna
தமிழ்
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : முத்தமிழே முத்தமிழே முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன முத்தத் தமிழ் வித்தகியே என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன இதழும் இதழும் எழுதும் பாடல் என்ன உயிரும் உயிரும் உருகும் தேடல் என்ன மனம் வேகுது மோகத்திலே நோகுது தாபத்திலே ஆண் : முத்தமிழே முத்தமிழே முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன முத்தத் தமிழ் வித்தகியே என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன பெண் : காதல் வழிச் சாலையிலே வேகத்தடை ஏதுமில்லை ஆண் : நாணக் குடை நீ பிடித்தும் வேர் வரைக்கும் சாரல் மழை பெண் : தாகம் வந்து பாய் விரிக்க தாவணிப்பூ சிலிர்க்கிறதே ஆண் : மோகம் வந்து உயிர் குடிக்க கை வளையல் சிரிக்கிறதே பெண் : உந்தன் பேரை சொல்லித்தான் காமன் என்னை சந்தித்தான் ஆண் : முத்தம் சிந்தச் சிந்த ஆனந்தம் தான் பெண் : முத்தமிழே முத்தமிழே முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன முத்தத் தமிழ் வித்தகரே என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன இதழும் இதழும் எழுதும் பாடல் என்ன உயிரும் உயிரும் உருகும் தேடல் என்ன மனம் வேகுது மோகத்திலே நோகுது தாபத்திலே ஆண் : கனவு வந்து காத்திருக்கு தூங்கி கொள்ள மடி இருக்கா பெண் : ஆசை இங்கு பசித்திருக்கு இளமைக்கென்ன விருந்திருக்கா ஆண் : பூவைக் கிள்ளும் பாவனையில் சூடிகொள்ளத் தூண்டுகிறாய் பெண் : மச்சம் தொடும் தோரணையில் முத்தம் பெறத் தீண்டுகிறாய் ஆண் : மின்னல் சிந்திச் சிரித்தாய் கண்ணில் என்னைக் குடித்தாய் பெண் : தாகம் தந்து என்னை மூழ்கடித்தாய் ஆண் : ஆஹா முத்தமிழே பெண் : ம்ம்ம்ம் ஆண் : முத்தமிழே பெண் : என்ன முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன பெண் : முத்தத் தமிழ் வித்தகரே என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன ஆண் : இதழும் இதழும் எழுதும் பாடல் என்ன பெண் : உயிரும் உயிரும் உருகும் தேடல் என்ன ஆண் : மனம் வேகுது மோகத்திலே நோகுது தாபத்திலே பெண் : முத்தமிழே முத்தமிழே முத்தச் சந்தம் ஒன்று கேட்பதென்ன ஆண் : முத்தத் தமிழ் வித்தகியே என்னில் வந்து உன்னைப் பார்ப்பதென்ன
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K.S. Chithra
Music by: Ilaiyaraja
Release information: From Raman Abdullah (1997) · Lyricist: Arivumathi
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K.S. Chithra
- Film / album: Raman Abdullah
- Composer: Ilaiyaraja