Roman script
Singers : Kay Kay and Mahalakshmi Iyer Music by : Harris Jayaraj Male Part Ohoooo.. Ohooo..yeah..he hea yeah.. Ohoo..hoo..hooooh.. Male Part Nana na na naaa yeah..yeah Nana na na naaa yeah..yeah Male Part {Muththam muththam muththamaa Moondraam ulaga yuthamaa Aasai kalaiyin uchchamaa Aayiram paambukal kothumaa} (2) Female Part Ottrai muththathil En ottrai muththathil Unn uchchanthalaiyil Pitham aeri aadinaai Adaimazhai megam pol Or idaivelli illaamal Naan alli thanthaal Innum enna aaguvaai Male Part Ithazhodu ithaamaaga Muththam ketten..pathamaaga Nee thanthaaii.. Nee thanthaaii En elumbellaam thoolaai pogum Female Part Muththam muththam muththamaa Moondraam ulaga yuthamaa Aasai kalaiyin uchchamaa Aayiram paambukal kothumaa Male Part Melliya pennae Ithanai sakthi Eppadi vanthathu unakku Iruthayam melae Moolai keelae Bauthiga maattram enakku Female Part Sinthiya muththam Athu saivam thaandaa Ini asaiva muththam Ingu aarambam thaandaa Male Part Adi ulagin pasiyellaam Muzhu uruvaai vantha pennae Unn muththam Oru morgam Athil sethaalum sethu poven Sethu poven..sethupoven… Female Part Muththam muththam muththamaa Moondraam ulaga yuthamaa Aasai kalaiyin uchchamaa Aayiram paambukal kothumaa Chorus …………………………………… Female Part Kottum ariviyil Vettum minnalil Minsaaramthaan irukku Konjum muththam Sinthum podhum Konjam voltage irukku Male Part Minsaarathaal adi Oru murai maranam Intha pensaarathaal Dhinam pala murai maranam Female Part Oru muththam athu maranam Maru muththam athu jananam Idhal naangum vilugaamal Sila nootraandu vaalvom vaadaa.. Male Part Muththam muththam muththamaa Moondraam ulaga yuthamaa Aasai kalaiyin uchchamaa Aayiram paambukal kothumaa Female Part Ottrai muththathil En ottrai muththathil Unn uchchanthalaiyil Pitham aeri aadinaai Adaimazhai megam pol Or idaivelli illaamal Naan alli thanthaal Innum enna aaguvaai Male Part Ithazhodu ithaamaaga Muththam ketten..pathamaaga Nee thanthaaii.. Nee thanthaaii En elumbellaam thoolaai pogum Female Part Ahaaaa..ahaaaaa..Male : Yeah..yeah Ahaaa..haaa.haaa..ahaaa.. Ahaaa..haaa.haaa..ahaaa..
தமிழ்
பாடகி : மகாலக்ஷ்மி ஐயர் பாடகர் : கே கே இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ் ஆண் : ஓஹோ ஓஹோ ஏ ஹே ஹே ஏ ஓஹோ ஹோ ஹோ ஆண் : நன னா னா னா ஏ ஏ நன னா னா னா ஏ ஏ ஆண் : { முத்தம் முத்தம் முத்தமா மூன்றாம் உலக யுத்தமா ஆசை கலையின் உச்சமா ஆயிரம் பாம்புகள் கொத்துமா } (2) பெண் : ஒற்றை முத்தத்தில் என் ஒற்றை முத்தத்தில் உன் உச்சந் தலையில் பித்தம் ஏறி ஆடினாய் அடை மழை மேகம் போல் ஓர் இடைவெளி இல்லாமல் நான் அள்ளி தந்தாள் இன்னும் என்ன ஆகுவாய் ஆண் : இதழோடு இதமாக முத்தம் கேட்டேன் பதமாக நீ தந்தாய் நீ தந்தாய் என் எலும்பெல்லாம் தூளாய் போகும் பெண் : முத்தம் முத்தம் முத்தமா மூன்றாம் உலக யுத்தமா ஆசை கலையின் உச்சமா ஆயிரம் பாம்புகள் கொத்துமா ஆண் : மெல்லிய பெண்ணே இத்தனை சக்தி எப்படி வந்தது உனக்கு இருதயம் மேலே மூளை கீழே பெளதிக மாற்றம் எனக்கு பெண் : சிந்திய முத்தம் அது சைவம் தாண்டா இனி அசைவ முத்தம் இங்கு ஆரம்பம் தான்டா ஆண் : அடி உலகின் பசியெல்லாம் முழு உருவாய் வந்த பெண்ணே உன் முத்தம் ஒரு மோர்கம் அதில் செத்தாலும் செத்து போவேன் செத்து போவேன் செத்து போவேன் பெண் : முத்தம் முத்தம் முத்தமா மூன்றாம் உலக யுத்தமா ஆசை கலையின் உச்சமா ஆயிரம் பாம்புகள் கொத்துமா குழு : ....................... பெண் : கொட்டும் அருவியில் வெட்டும் மின்னலில் மின்சாரம் தான் இருக்கு கொஞ்சும் முத்தம் சிந்தும் போதும் கொஞ்சம் வோல்ட்டேஜ் இருக்கு ஆண் : மின்சாரத்தால் அடி ஒரு முறை மரணம் இந்த பெண்சாரத்தால் தினம் பல முறை மரணம் பெண் : ஒரு முத்தம் அது மரணம் மறு முத்தம் அது ஜனனம் இதழ் நான்கும் விழுகாமல் சில நூற்றாண்டு வாழ்வோம் வாடா ஆண் : முத்தம் முத்தம் முத்தமா மூன்றாம் உலக யுத்தமா ஆசை கலையின் உச்சமா ஆயிரம் பாம்புகள் கொத்துமா பெண் : ஒற்றை முத்தத்தில் என் ஒற்றை முத்தத்தில் உன் உச்சந் தலையில் பித்தம் ஏறி ஆடினாய் அடை மழை மேகம் போல் ஓர் இடைவெளி இல்லாமல் நான் அள்ளி தந்தாள் இன்னும் என்ன ஆகுவாய் ஆண் : இதழோடு இதமாக முத்தம் கேட்டேன் பதமாக நீ தந்தாய் நீ தந்தாய் என் எலும்பெல்லாம் தூளாய் போகும் பெண் : ஆஹா ஆஹா யே யே ஆஹா ஹா ஹா ஆஹா ஆஹா ஹா ஹா ஆஹா
Song details
Singers: Kay Kay and Mahalakshmi Iyer
Music by: Harris Jayaraj
Release information: From 12B (2001) · Lyricist: Vairamuthu
- Singer: Kay Kay and Mahalakshmi Iyer
- Film / album: 12B
- Composer: Harris Jayaraj