Roman script
Singer : Anuradha Sriram Music by : Dhina Female Part Mutham….(8) Female Part Aaha koosudhu Mutham mutham Azhaga irukudhu Mutham mutham Vayasa kuraikudhu Mutham mutham Alli kodutha inikudhu Mutham mutham Female Part Mutham mutham Mutham mutham Mutham mutham Haa…aaa…aaaa….. Oo oh ooo hooo… Female Part Aaha koosudhu Mutham mutham Azhaga irukudhu Mutham mutham Vayasa kuraikudhu Mutham mutham Alli kodutha inikudhu Mutham mutham Female Part Mutham mutham Mutham mutham Mutham mutham Haa…aaa…aaaa….. Oo oh ooo hooo… Female Part Aaru vayasu ponnu thandha Retta mutham Padhinaaru vayasu ponnu thandha Aasa mutham Female Part Ettu vayasu paiyan thantha Paasa mutham Pathinettu vayasu paiyan thantha Parava mutham Female Part Kannathilae mutham ittaal Idhayathai kuthuthae Udhattodu mutham ittu Kaadhalilae yuddham sei Female Part {Aangalukku pidithathellaam Alavu muthamda Pengalukku pidithathellaam Adhiga muthamda} (2) Female Part Mutham mutham Mutham mutham Mutham mutham Haa…aaa…aaaa….. Oo oh ooo hooo… Female Part Aaha koosudhu Mutham mutham Azhaga irukudhu Mutham mutham Vayasa kuraikudhu Mutham mutham Alli kodutha inikudhu Mutham mutham Female Part Apartmentil kodukraanga Thiruttu mutham Silar edhir veetukku anupuvaanga Parakkum mutham Female Part Motta maadiyil satham vantha Kaadhal mutham Silar avasarathil koduppanga Murattu mutham Female Part Pookalellaam muthamitta Satham yethum ketkumaa Yei.. sathamindri kodupathellaam Mutham endru aagumaa.. Female Part Mudintha varai muthangalai Selavu seiyada Selavu thaanae endru Enni Semikathaa daa Female Part Mavanae Mudintha varai muthangalai Selavu seiyada Selavu thaanae endru Enni Semikathaa daa Female Part Mutham mutham Mutham mutham Mutham mutham Haa…aaa…aaaa….. Oo oh ooo hooo… Female Part Aaha koosudhu Mutham mutham Azhaga irukudhu Mutham mutham Vayasa kuraikudhu Mutham mutham Alli kodutha inikudhu Mutham mutham Female Part Naanaa nanana nana nana Naanaa nanana nana nana
தமிழ்
பாடகி : அனுராதா ஸ்ரீராம் இசை அமைப்பாளர் : தினா பெண் : முத்தம் முத்தம் ...(4) பெண் : ஆஹா கூசுது முத்தம் முத்தம் ஆழகா இருக்குது முத்தம் முத்தம் வயச குறைக்குது முத்தம் முத்தம் அள்ளி கொடுத்தா இனிக்குது முத்தம் முத்தம் பெண் : முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் ஹா ஹா...ஆஆ...... ஹோ ஹோ ஓ ஹோ பெண் : ஆஹா கூசுது முத்தம் முத்தம் ஆழகா இருக்குது முத்தம் முத்தம் வயச குறைக்குது முத்தம் முத்தம் அள்ளி கொடுத்தா இனிக்குது முத்தம் முத்தம் பெண் : முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் ஹா ஹா...ஆஆ...... ஹோ ஹோ ஓ ஹோ பெண் : ஆறு வயசு பொண்ணு தந்தா ரெட்ட முத்தம் பதினாரு வயசு பொண்ணு தந்தா ஆச முத்தம் பெண் : எட்டு வயசு பையன் தந்தா பாச முத்தம் பதினெட்டு வயசு பையன் தந்தா பறக்கும் முத்தம் பெண் : கன்னத்திலே முத்தம் இட்டால் இதயத்தை குத்துதே உதட்டோடு முத்தம் இட்டு காதலிலே யுத்தம் செய் பெண் : {ஆண்களுக்கு பிடித்ததெல்லாம் அளவு முத்தம் டா பெண்களுக்கு பிடித்ததெல்லாம் அதிக முத்தம் டா} (2) பெண் : முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் ஹா ஹா...ஆஆ...... ஹோ ஹோ ஓ ஹோ பெண் : ஆஹா கூசுது முத்தம் முத்தம் ஆழகா இருக்குது முத்தம் முத்தம் வயச குறைக்குது முத்தம் முத்தம் அள்ளி கொடுத்தா இனிக்குது முத்தம் முத்தம் பெண் : அப்பார்ட்மென்டில் கொடுக்குராங்க திருட்டு முத்தம் சிலர் எதிர் வீட்டுக்கு ஆனுபுவாங்க பறக்கும் முத்தம் பெண் : மொட்ட மாடியில் சத்தம் வந்தா காதல் முத்தம் சிலர் அவசரத்தில் கொடுப்பாங்க முறட்டு முத்தம் பெண் : பூக்களெல்லாம் முத்தமிட்டா சத்தம் ஏதும் கேட்குமா ஹே சத்தமின்றி கொடுப்பதெல்லாம் முத்தம் கித்தம் ஆகுமா பெண் : முடிந்த வரை முத்தங்கலை செலவு செய்யடா செலவு தானே என்று எண்ணி சேமிக்காதேடா பெண் : மவனே முடிந்த வரை முத்தங்கலை செலவு செய்யடா செலவு தானே என்று எண்ணி சேமிக்காதேடா பெண் : முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் முத்தம் ஹா ஹா...ஆஆ...... ஹோ ஹோ ஓ ஹோ பெண் : ஆஹா கூசுது முத்தம் முத்தம் ஆழகா இருக்குது முத்தம் முத்தம் வயச குறைக்குது முத்தம் முத்தம் அள்ளி கொடுத்தா இனிக்குது முத்தம் முத்தம் பெண் : நானா நானா நா நா ந நா நானா நானா நானா ந நா
Song details
Music by: Dhina
Release information: From Thiruda Thirudi (2003) · Lyricist: Pa.Vijay
- Singer: Anuradha Sriram
- Film / album: Thiruda Thirudi
- Composer: Dhina