Roman script
Singer : Vani Jairam Music by : Shankar Ganesh Male Part …………………. Female Part Munthaa naal raaththiri mama Vanthaayae maappillai aamaam Munthaa naal raaththiri mama Vanthaayae maappillai aamaam Female Part Kanavuthaan unnoda nenavuthaan Ilasuthaan ennoda vayasuthaan Vaammaa mama vaammaa mama Female Part Munthaa naal raaththiri mama Vanthaayae maappillai aamaam Female Part Mottuvita roja morachchu paakkuthu Katti vachcha sendu kanna simittuthu Alaipaayum ilamaeni azhagaana sugaraani Hae hae…..hae….hae….hae… Asaraathae mayangaathu paavam Intha aalaana ponnu unai thaedum Female Part Munthaa naal raaththiri mama Vanthaayae maappillai aamaam Munthaa naal raaththiri mama Vanthaayae maappillai aamaam Female Part Kanavuthaan unnoda nenavuthaan Ilasuthaan ennoda vayasuthaan Vaammaa mama vaammaa mama Female Part Munthaa naal raaththiri mama Vanthaayae maappillai aamaam Female Part Aasai vantha naeram aalu illaiyae Aalu vatha naeram naalum illaiyae Pazhachchaaru parimaara idam paaru idhamaaga Hae hae…..hae….hae….hae… Soodaaga irukku intha dhegam Athu sollaama sollum pudhu mogam Female Part Munthaa naal raaththiri mama Vanthaayae maappillai aamaam Munthaa naal raaththiri mama Vanthaayae maappillai aamaam Female Part Kanavuthaan unnoda nenavuthaan Ilasuthaan ennoda vayasuthaan Vaammaa mama vaammaa mama Female Part Munthaa naal raaththiri mama Vanthaayae maappillai aamaam Male Part ……………..
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : ......................... பெண் : முந்தா நாள் ராத்திரி மாமா வந்தாயே மாப்பிள்ளை ஆமாம் முந்தா நாள் ராத்திரி மாமா வந்தாயே மாப்பிள்ளை ஆமாம் பெண் : கனவுதான் உன்னோட நெனவுதான் இளசுதான் என்னோட வயசுதான் வாம்மா மாமா வாம்மா மாமா பெண் : முந்தா நாள் ராத்திரி மாமா வந்தாயே மாப்பிள்ளை ஆமாம் பெண் : மொட்டுவிட்ட ரோஜா மொறச்சு பாக்குது கட்டி வச்ச செண்டு கண்ண சிமிட்டுது அலைபாயும் இளமேனி அழகான சுகராணி ஹே.......ஹே.....ஹே......ஹே.....ஹே.... அசராதே மயங்காது பாவம் இந்த ஆளான பொண்ணு உனைத் தேடும் பெண் : முந்தா நாள் ராத்திரி மாமா வந்தாயே மாப்பிள்ளை ஆமாம் முந்தா நாள் ராத்திரி மாமா வந்தாயே மாப்பிள்ளை ஆமாம் பெண் : கனவுதான் உன்னோட நெனவுதான் இளசுதான் என்னோட வயசுதான் வாம்மா மாமா வாம்மா மாமா பெண் : முந்தா நாள் ராத்திரி மாமா வந்தாயே மாப்பிள்ளை ஆமாம் பெண் : ஆசை வந்த நேரம் ஆளு இல்லையே ஆளு வந்த நேரம் நாளு இல்லையே பழச்சாறு பரிமாற இடம் பாரு இதமாக ஹே.......ஹே.....ஹே......ஹே.....ஹே.... சூடாக இருக்கு இந்த தேகம் அது சொல்லாம சொல்லும் புது மோகம் பெண் : முந்தா நாள் ராத்திரி மாமா வந்தாயே மாப்பிள்ளை ஆமாம் ஹா முந்தா நாள் ராத்திரி மாமா வந்தாயே மாப்பிள்ளை ஆமாம் பெண் : கனவுதான் உன்னோட நெனவுதான் இளசுதான் என்னோட வயசுதான் வாம்மா மாமா வாம்மா மாமா பெண் : முந்தா நாள் ராத்திரி மாமா வந்தாயே மாப்பிள்ளை ஆமாம் ஆண் : ................................
Song information
Singer: Vani Jairam
Music by: Shankar Ganesh
Release information: From Vetri (1984) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Vetri
- Composer: Shankar Ganesh