Roman script
Singers : Divya Kumar, Shweta Mohan and Gold Devaraj Music by : Ghibran Male Part {Munnadi pora pulla Kallu kodama Thallaadi nikkurenae Muzhu thadama} (2) Female Part Oh pinnadi neeyum vara Vekkam viduma Sollaatha aasa vanthu Sokki vizhuma Female Part Ah pada pada pada pada Pada panthaiyam vachanae Adi naakkil chinna payyan Sakkara vachanae Male Part Mmm.. mola mola mola mola Molakinu sambalam kondenae Vedukunu pudichu vaipol Thembula ninnenae Female Part Aasaiya.. thaakura.. Male Part {Edu pulla bam bam En buthikkulla rambam Un kannukkulla bimbam En nenjukkulla bam bam bam bam} (2)Oh.. Male Part Oru thulli mazhayilae Kulichen kulichen Thala mudhal kaal vara Sirichen sirichen Female Part Kaaya vacha eera thuni Thaana veesutha Male : Kaada mutta kannukkulla Kaathal arikkuthae Female : Nee paatha naan paathen Aathaadi kannu aachu pullathachi Male Part Hey bam bam En buthikkulla rambam Un kannukkulla bimbam En nenjjukkulla bam bam bam bam Male Part Edu pulla bam bam En buthikkulla rambam Un kannukkulla bimbam En nenjjukkulla bam bam bam bam..oh.. Male Part Munnaadi pora pulla Kallu kodama Thallaadi nikkurenae Muzhu thadama Female Part Pinnadi neeyum vara Vekkam viduma Sollaatha aasa vanthu Sokki vizhuma Female Part Thona thona thona vena Pesa pesa Naga kurri pathikkanum Koosa koosa Male Part Veettukulla vaanavilla Neethaan virikkira..yai yai yai yae Female : Naai kuraikkum oosaiyilum Neethaan kekkuraa..aaa.. Male Part Kaalaara nee nadantha Keni thanni etti etti unna paakkum Male Part Munnaadi pora pulla Kallu kodama Thallaadi nikkurenae Muzhu thadamaa Female Part Pinnadi neeyum vara Vekkam viduma Sollaatha aasa vanthu Sokki vizhuma Male Part {Hey bam bam Hey buthikulla rambam Un kannukulla bimbam En nenjukulla bam bam bam bam}(3) Oh..
தமிழ்
பாடகர்கள் : திவ்யா குமார், ஸ்வேதா மோகன் மற்றும் கோல்டு தேவராஜ் இசை அமைப்பாளர் : கிப்ரான் ஆண் : {முன்னாடி போற புள்ள கள்ளு கொடமா தள்ளாடி நிக்கிறேனே முழு தடமா} (2) பெண் : பின்னாடி நீயும் வர வெட்கம் விடுமா சொல்லாத ஆச வந்து சொக்கி விழுமா பெண் : அ பட பட பட பட பட வென பந்தயம் வச்சானே அடி நாக்கில் சின்ன பையன் சக்கர வச்சானே ஆண் : ம் மொள மொள மொள மொளன்னு சம்மளம் கொண்டேனே வெடுக்குன்னு பிடிச்சு வைப்போல் தெம்புல நின்னேனே பெண் : ஆசையா தாக்குற ... ஆண் : {எடு புள்ள பம்பம் என் புத்திக்குள்ள ரம்பம் உன் கண்ணுகுள்ள பிம்பம் என் நெஞ்சுக்குள்ள பம்பம் பம்பம்} (2) ஓ... ஆண் : ஒரு துளி மழையில குழிச்சேன் குழிச்சேன் தலை முதல் கால் வரை சிரிச்சேன் சிரிச்சேன் பெண் : காயவச்ச ஈரத்துணி தானா வீசுதா ஆண் : காட முட்ட கண்ணுகுள்ள காதல் அரிக்குதே பெண் : நீ பாத்த நான் பாத்தே ஆத்தாடி கண்ணு ஆச்சி பிள்ளதாச்சி ஆண் : ஹே பம் பம் என் புத்திக்குள்ள ரம்பம் உன் கண்ணுகுள்ள பிம்பம் என் நெஞ்சுக்குள்ள பம்பம் பம்பம் ஆண் : எடு புள்ள பம்பம் என் புத்திக்குள்ள ரம்பம் உன் கண்ணுகுள்ள பிம்பம் என் நெஞ்சுக்குள்ள பம்பம் பம்பம்..ஓ ஆண் : முன்னாடி போற புள்ள கள்ளு கொடமா தள்ளாடி நிக்கிறேனே முழு தடமா பெண் : பின்னாடி நீயும் வர வெட்கம் விடுமா சொல்லாத ஆச வந்து சொக்கி விழுமா பெண் : தொண தொண தொணவென பேச பேச நகக்குறி பதிக்கணும் கூச கூச ஆண் : வீட்டுகுள்ள வானவில்ல நீதான் விரிக்கிற ஏய் ஏய் ஏய் . பெண் : நாய் குறைக்கும் ஓசையிலும் நீ தான் கேட்குற ஆண் : காலாற நீ நடந்தா கேணி தண்ணி எட்டி எட்டி உன்னப் பாக்கும் ஆண் : முன்னாடி போற புள்ள கள்ளு கொடமா தள்ளாடி நிக்கிறேனே முழு தடமா பெண் : பின்னாடி நீயும் வர வெட்கம் விடுமா சொல்லாத ஆச வந்து சொக்கி விழுமா ஆண் : {ஹே பம்பம் என் புத்திக்குள்ள ரம்பம் உன் கண்ணுகுள்ள பிம்பம் என் நெஞ்சுக்குள்ள பம்பம் பம்பம்} (3) ஓ...
Song details
Singers: Divya Kumar, Shweta Mohan and Gold Devaraj
Music by: Ghibran
Release information: From Naiyaandi (2013) · Lyricist: Karthik Netha
- Singer: Divya Kumar
- Singer: Shweta Mohan and Gold Devaraj
- Film / album: Naiyaandi
- Composer: Ghibran