Roman script
Singer : Sundharamurthy K S Music by : Sundharamurthy K S Chorus Aahaa muniyamma Nee enthan kaniyamma Malligai kodiyamma Manathirkkul mazhaiyamma Margazhi panniyamma Male Part Naa naa naa naa na naanaaa naa Naa naa naa naa na naanaaa naa Kachan muchan vaazhkaiyila Alachala pocha Safe u illa seekarama Aappu than machan Male Part Alatop ponnu solitalaenu Pogadha pesa Konja neram konji pesi Karachidum kaasai Male Part Thona thona nu Mona mona nu Pesura waste ah Unna vittu oodidum da Ulagam fast ah Male Part Thanni maari kudikuriyae Saraku enna taste ah Body la naadi la Ratham oottam Ninnudum fast ah Fast ah fast ah… Fast ah fast ah… Male Part {Aahaa muniyamma Nee enthan kaniyamma Malligai kodiyamma Margazhi panniyamma} (2) Chorus Ooolooooooo…. Male Part Veenaga sanga than Oothatha Beeraaga pongi than Oodadha Male Part Manasu aluthuthunu Sogusu thorathi varum Currency noteu ellam Kadavulaaga maaripudum Male Part Aruvadhu thaandi pona Peru enga irukkum Mookula panji irukkum Athanaiyum mudinjirukkum Male Part Ootta satta pocketu la Coin potadhilla Crack-u utta muttaiya pola Waste bucket-la Male Part Kachan muchan vaazhkaiyila Alachala pocha Safe u illa seekarama Aappu than machan Male Part Alatop ponnu solitalaenu Pogadha pesa Konja neram konji pesi Karachidum kaasai Male Part Thona thona nu Mona mona nu Pesura waste ah Unna vittu oodidum da Ulagam fast ah Male Part Thanni maari kudikuriyae Saraku enna taste ah Body la naadi la Ratham oottam Ninnudum fast ah Fast ah fast ah… Fast ah fast ah… Male Part {Aahaa muniyamma Nee enthan kaniyamma Malligai kodiyamma Margazhi panniyamma} (2)
தமிழ்
பாடகர் : சுந்தரமூர்த்தி கே.எஸ் இசையமைப்பாளர் : சுந்தரமூர்த்தி கே.எஸ் குழு : ஆஹா முனியம்மா நீ எந்தன் கனியம்மா மல்லிகை கொடியம்மா மனதிற்குள் மழையம்மா மார்கழி பனியம்மா ஆண் : ............................ கச்சான் முச்சான் வாழ்க்கையில அலைச்சலா போச்சா சேப்பு இல்ல சீக்கிரமா ஆப்பு தான் மச்சான் ஆண் : அலடாப் பொண்ணு சொல்லிடாலேன்னு போகாத பேச கொஞ்ச நேரம் கொஞ்சி பேசி கரைச்சிடும் காசை ஆண் : தொன தொன ன்னு மொன மொன ன்னு பேசுற வேஸ்ட்டா உன்ன விட்டு ஓடிடும் டா உலகம் பாஸ்ட்டா ஆண் : தண்ணி மாறி குடிக்குறியே சரக்கு என்ன டேஸ்டா பாடில நாடில ரத்தம் ஓட்டம் நின்னுடும் பாஸ்ட்டா பாஸ்ட்டா பாஸ்ட்டா பாஸ்ட்டா பாஸ்ட்டா ஆண் : { ஆஹா முனியம்மா நீ எந்தன் கனியம்மா மல்லிகை கொடியம்மா மனதிற்குள் மழையம்மா மார்கழி பனியம்மா } (2) குழு : ............................ ஆண் : வீணாக சங்க தான் ஊதாத பீராக பொங்கி தான் ஓடாத ஆண் : மனசு அலுத்துதுன்னு சொகுசு தொரத்தி வரும் கரன்சி நோட்டு எல்லாம் கடவுளாக மாறி புடும் ஆண் : அறுவது தாண்டி போனா பேரு எங்க இருக்கும் மூக்குல பஞ்சி இருக்கும் அத்தனையும் முடிஞ்சிருக்கும் ஆண் : ஓட்ட சட்ட பாக்கெட்டுல காயின் போட்டதில்ல கிராக்கு உட்ட முட்டைய போல வேஸ்ட் பக்கெட்ல ஆண் : கச்சான் முச்சான் வாழ்க்கையில அலைச்சலா போச்சா சேப்பு இல்ல சீக்கிரமா ஆப்பு தான் மச்சான் ஆண் : அலடாப் பொண்ணு சொல்லிடாலேன்னு போகாத பேச கொஞ்ச நேரம் கொஞ்சி பேசி கரைச்சிடும் காசை ஆண் : தொன தொன ன்னு மொன மொன ன்னு பேசுற வேஸ்ட்டா உன்ன விட்டு ஓடிடும் டா உலகம் பாஸ்ட்டா ஆண் : தண்ணி மாறி குடிக்குறியே சரக்கு என்ன டேஸ்டா பாடில நாடில ரத்தம் ஓட்டம் நின்னுடும் பாஸ்ட்டா பாஸ்ட்டா பாஸ்ட்டா பாஸ்ட்டா பாஸ்ட்டா ஆண் : { ஆஹா முனியம்மா நீ எந்தன் கனியம்மா மல்லிகை கொடியம்மா மனதிற்குள் மழையம்மா மார்கழி பனியம்மா } (2)
Song details
Music by: Sundharamurthy K S
Release information: From Graghanam (2017) · Lyricist: Babu Ganesh
- Singer: Sundharamurthy K S
- Film / album: Graghanam
- Composer: Sundharamurthy K S