Roman script
Singers : Naresh Iyer and Prashanthini Music by : Harris Jayaraj Male Part Hi malini..I am krishnan Naan itha solliyae aaganum Nee avvalavu azhagu Inga yevanum ivvalo azhagaa oru.. Ivalo azhaga paarthirukka maattaanga.. And i am in love with you.. Male Part Mundhinam paarthenae Paarthathum thotrenae Salladai kannaaga Nenjamum punnaanathae Male Part Ithanai naalaaga Unnai naan paaraamal Enguthaan poneno Naatkalum veenanathae Male Part Vaanathil nee vennilaa Yekkathil naan theivathaa {Ippozhuthae ennodu vanthaal enna Oor paarka ondraga sendraal enna} (2) Male Part Mundhinam paarthenae Paarthathum thotrenae Salladai kannaaga Nenjamum punnaanathae Male Part Ithanai naalaaga Unnai naan paaraamal Enguthaan poneno Naatkalum veenanathae Chorus Kaadhalae… Swasamae….. Male Part Thulaa thottil unnai vaithu Nigar seiya ponnai veithaal Thulaabaaram thorkaatho Perazhagae… Female Part Mugam paarthu pesum unnai Mudhal kaadhal sinthum kannai Annaikkaamal poveno Aaruyirae…. Male Part Oh nizhal pola Vidaamal unnai thodarvenadi Pugai pola padaamal pattu Nagarvenadi Vinaa nooru kanaavum nooru Vidai solladi… Female Part Mundhinam paarthenae Paarthathum thotrenae Salladai kannaaga Ullamum punnaanathae Female Part Ithanai naalaaga Male : Oh my love.. Unnai naan paaraamal Male : Yes my love.. Enguthaan poneno Naatkalum veenanathae Claps : ……………………………. Female Part Kadal neelam mangum nerum Alai vanthu theendum thooram Manam sendru muzhgaatho Eerathilae… Male Part Thalai saaika tholum thanthaai Viral korthu pakkam vanthaai Idhazh mattum innum yen Dhoorathilae.. Female Part Pagal neram Kanaakal kanden urangaamalae Uyir rendum uraaya kanden Nerungaamalae Unai indri enakku ethu Edhirkaalamae Male Part Mundhinam paarthenae Paarthathum thotrenae Salladai kannaaga Nenjamum ponnaanathae Male Part Ithanai naalaaga Unnai naan paaraamal Enguthaan poneno Naatkalum veenanathae Male Part Vaanathil nee vennilaa Yekkathil naan theivathaa {Ippozhuthae ennodu vanthaal enna Oor paarka ondraga sendraal enna} (2) Male Part Vennila.. vennila.. vennila…..
தமிழ்
பாடகி : பிரசாந்தினி பாடகர் : நரேஷ் ஐயர் இசையமைப்பாளர் : ஹரிஷ் ஜெயராஜ் ஆண் : ஹாய் மாலினி ஐ எம் கிருஷ்ணன் நான் இத சொல்லியே ஆகனும் நீ அவ்வளவு அழகு இங்க எவனும் இவ்வளோ அழகா ஒரு இவ்ளோ அழக பார்த்திருக்க மாட்டாங்க அண்ட் ஐ எம் இன் லவ் வித் யூ ஆண் : முன்தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே ஆண் : இத்தனை நாளாக உன்னை நான் பாராமல் எங்குதான் போனேனோ நாட்களும் வீணானதே ஆண் : வானத்தில் நீ வெண்ணிலா ஏக்கத்தில் நான் தேய்வதா { இப்பொழுதே என்னோடு வந்தால் என்ன ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன } (2) ஆண் : முன்தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே ஆண் : இத்தனை நாளாக உன்னை நான் பாராமல் எங்குதான் போனேனோ நாட்களும் வீணானதே குழு : காதலே சுவாசமே ஆண் : துலாத் தட்டில் உன்னை வைத்து நிகர் செய்ய பொன்னை வைத்தால் துலாபாரம் தோற்காதோ பேரழகே பெண் : முகம் பார்த்து பேசும் உன்னை முதல் காதல் சிந்தும் கண்ணை அணைக்காமல் போவேனோ ஆருயிரே ஆண் : ஓ நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி புகைப்போல படாமல் பட்டு நகர்வேனடி வினா நூறு கனாவும் நூறு விடை சொல்லடி பெண் : முன்தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே சல்லடைக் கண்ணாக உள்ளமும் புண்ணானதே பெண் : இத்தனை நாளாக ஆண் : ஓ மை லவ் உன்னை நான் பாராமல் ஆண் : எஸ் மை லவ் எங்குதான் போனேனோ நாட்களும் வீணானதே பெண் : கடல் நீலம் மங்கும் நேரம் அலைவந்து தீண்டும் தூரம் மனம் சென்று மூழ்காதோ ஈரத்திலே ஆண் : தலை சாய்க்க தோளும் தந்தாய் விரல் கோர்த்துப் பக்கம் வந்தாய் இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே பெண் : பகல் நேரம் கனாக்கள் கண்டேன் உறங்காமலே உயிர் இரண்டும் உராயக்கண்டேன் நெருங்காமலே உனையன்றி எனக்கு ஏது எதிர்காலமே ஆண் : முன்தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே ஆண் : இத்தனை நாளாக உன்னை நான் பாராமல் எங்குதான் போனேனோ நாட்களும் வீணானதே ஆண் : வானத்தில் நீ வெண்ணிலா ஏக்கத்தில் நான் தேய்வதா { இப்பொழுதே என்னோடு வந்தால் என்ன ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன } (2) ஆண் : வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலா
Song details
Singers: Naresh Iyer and Prashanthini
Music by: Harris Jayaraj
Release information: From Vaaranam Aayiram (2008) · Lyricist: Thamarai
- Singer: Naresh Iyer and Prashanthini
- Film / album: Vaaranam Aayiram
- Composer: Harris Jayaraj