Roman script
Singer : Hariharan Music by : Deva Male Part Mudhan mudhalil paarthen..kaadhal vandhadhae Enai marandhu endhan nizhal pogudhae Male Part Ennil indru naanae illai.. kaadhal pola yedhum illai Ennil indru naanae illai.. kaadhal pola yedhum illai Engae endhan idhayam anbae..vandhu serndhadha Male Part Mudhan mudhalil paarthen..kaadhal vandhadhae Female Part Aaaaaa aaaa…aaaaaa.a.aa.aa Male Part Nandhavanam idho inghae dhaan Naan endhan jeevanai nerinil paarthen Nallavalae anbae unnaal dhaan Naalaigal methu oru nambikkai konden Male Part Nodikkoru tharam unnai ninaikka vaithaai Adikkadi ennudal silirkka vaithaai Nodikkoru tharam unnai ninaikka vaithaai Adikkadi ennudal silirkka vaithaai Male Part Mudhal paarvai nenjil endrum uyir vaazhumae Uyir Vaazhumae… Male Part Mudhan mudhalil paarthen..kaadhal vandhadhae Female Part Aaaaaa…aaaaaa.aaaaa…aaaaaa Male Part Aahhh…Utharavae indri ullae vaa Nee vandha nerathil naan illai ennil Andha nodi anbae en jeevan Verenghu ponadhu paaradi unnil Male Part Unai kanda nimishathil uraindhu nindren Marubadi oru murai pirandhu vandhen Unai kanda nimishathil uraindhu nindren Marubadi oru murai pirandhu vandhen Male Part En swasa kaatril ellam un nyabagam Un nyabagam.. Male Part Mudhan mudhalil paarthen..kaadhal vandhadhae Enai marandhu endhan nizhal pogudhae Male Part Ennil indru naanae illai.. kaadhal pola yedhum illai Ennil indru naanae illai.. kaadhal pola yedhum illai Engae endhan idhayam anbae..vandhu serndhadha Male Part Mudhan mudhalil paarthen..kaadhal vandhadhae Enai marandhu endhan nizhal pogudhae
தமிழ்
பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : தேவா ஆண் : முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே எனை மறந்து எந்தன் நிழல் போகுதே ஆண் : என்னில் இன்று நானே இல்லை காதல் போல ஏதும் இல்லை என்னில் இன்று நானே இல்லை காதல் போல ஏதும் இல்லை எங்கே எந்தன் இதயம் அன்பே வந்து சேர்ந்ததா ஆண் : முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே பெண் : ஆஆஆ ஆஆஆ ஆஆ ஆஆ ஆண் : நந்தவனம் இதோ இங்கேதான் நான் எந்தன் ஜீவனை நேரினில் பார்த்தேன் நல்லவளே அன்பே உன்னால்தான் நாளைகள் மீதொரு நம்பிக்கை கொண்டேன் ஆண் : நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய் அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய் நொடிக்கொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய் அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய் ஆண் : முதல்பார்வை நெஞ்சில் என்றும் உயிர் வாழுமே உயிர் வாழுமே ஆண் : முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே பெண் : ஆஆஆ ஆஆஆ ஆஆ ஆஆ ஆண் : ஆஆ உத்தரவே இன்றி உள்ளே வா நீ வந்த நேரத்தில் நான் இல்லை என்னில் அந்த நொடி அன்பே என் ஜீவன் வேறெங்கு போனது பாரடி உன்னில் ஆண் : உன்னைக் கண்ட நிமிசத்தில் உறைந்து நின்றேன் மறுபடி ஒரு முறை பிறந்து வந்தேன் உன்னைக் கண்ட நிமிசத்தில் உறைந்து நின்றேன் மறுபடி ஒருமுறை பிறந்து வந்தேன் ஆண் : என் சுவாசக் காற்றில் எல்லாம் உன் ஞாபகம் உன் ஞாபகம் ஆண் : முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே எனை மறந்து எந்தன் நிழல் போகுதே ஆண் : என்னில் இன்று நானே இல்லை காதல் போல ஏதும் இல்லை என்னில் இன்று நானே இல்லை காதல் போல ஏதும் இல்லை எங்கே எந்தன் இதயம் அன்பே வந்து சேர்ந்ததா ஆண் : முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே எனை மறந்து எந்தன் நிழல் போகுதே
Song information
Singer: Hariharan
Music by: Deva
Release information: From Aahaa (1997) · Lyricist: Vaali