Roman script

Singers : Krishnakumar Kunnath,

Pop Shalini and Mahalaxmi Iyer

Music by : Harris Jayaraj

Male Part

Mudhaal naal indru

Yethuvo ondru

Veraaga unai maatrallaam

Angangu anal yetralaam

Female Part

En ullam paadu kindrathu

Yaar solli katru kondathu

Nil endraal sattendru nirkaathamaa

Naan enna sonaalum ketkathamaa

Oho jaanae jaa

Male Part

Mudhaal naal indru

Yethuvo ondru

Veraaga unai maatrallaam

Angangu anal yetralaam

Female Part

Thisai thoorum

Koorugindra unmai

Kulirpolae kaadhal

Megam menmai

Theendum varaiyil

Thithikaatho soll ullam

Male Part

Muzhuthaaga mulgiyathum illai

Mullgaamal mithanthathum illai

Kaadhal kadal vilunthavar

Kaanum ithai

Male Part

Woah hoo woah woah

Vegu thooram vanthaen

Kaadhal kirumigal nerungaamal

Female Part

Mudhaal naal indru

Ohooo

Yethuvo ondru..ohooo

Lesaaga enai maatrallaam

Angangu anal yetralaam

Female Part

Ilam nenjil kaadhal

Vithai thoovu

Illaiyel nee thannamthani theevu

Vaalkai oru sumaiyaanaal no sollu

Ohooo…oooo

Male Part

Uthataalae kaadhal

Yenum sollai

Uraithaalae kooda varum thollai

Vaalum mattum vizhigalin

Thookam kedum

Female Part

Ah ah ah ah…woah woah..

Sugam yethu vaalvil

Kaadhal valiyai sumakaamal

Male Part

Mudhaal naal indru

Yethuvo ondru

Veraaga unai maatrallaam

Angangu anal yetralaam

Male Part

Oh pookal vairam endru thaan

Kaatridum kaadhal ondru thaan

Undaagam inbangal utcham utcham

Endraalum thunbam thaan

Mitcham mitcham

Oho goriyae…yae….

Male Part

Hosana sonaa…(4)

தமிழ்

பாடகர்கள் : கிருஷ்ணகுமார் குணத்,

பாப் ஷாலினி மற்றும்

மஹாலக்ஷ்மி ஐயர்

இசையமைப்பாளர் :

ஹாரிஸ் ஜெயராஜ்

ஆண் : முதல் நாள் இன்று

எதுவோ ஒன்று

வேறாக உனை மாற்றலாம்

அங்கங்கு அனல் ஏற்றலாம்

பெண் : என் உள்ளம் பாடுகின்றது

யார் சொல்லி கற்று கொண்டது

நில் என்றால் சட்டென்று நிற்காதம்மா

நான் என்ன சொன்னாலும்

கேட்காதம்மா

ஓஹோ ஜானே ஜா

ஆண் : முதல் நாள் இன்று

எதுவோ ஒன்று

வேறாக உனை மாற்றலாம்

அங்கங்கு அனல் ஏற்றலாம்

பெண் : திசை தூறும்

கூறுகின்ற உண்மை

குளிர்போலே காதல்

மேகம் மேன்மை

தீண்டும் வரையில்

தித்திக்காதோ சொல்ல உள்ளம்

ஆண் : முழுதாக

மூழ்கியதும் இல்லை

முழ்காமல் மிதந்ததும் இல்லை

காதல் கடல் விழுந்தவர்

காணும் இதை

ஆண் : ......................................

வெகு தூரம் வந்தேன்

காதல் கிருமிகள் நெருங்காமல்

பெண் : முதல் நாள் இன்று

ஓஹோ

எதுவோ ஒன்று...ஓஹோ

லேசாக எனை மாற்றலாம்

அங்கங்கு அனல் ஏற்றலாம்

பெண் : இளம் நெஞ்சில் காதல்

விதை தூவு

இல்லையேல் நீ தன்னந்தனி தீவு

வாழ்க்கை ஒரு

சுமையானால் நோ சொல்லு

ஓஹோ........

ஆண் : உதட்டாலே காதல்

எனும் சொல்லை

குறைத்தாலே கூட வரும் தொல்லை

வாழும் மட்டும் விழிகளின்

தூக்கம் கெடும்

பெண் : ............................................

சுகம் எது வாழ்வில்

காதல் வழியை சுமக்காமல்

ஆண் : முதல் நாள் இன்று

எதுவோ ஒன்று

வேறாக உனை மாற்றலாம்

அங்கங்கு அனல் ஏற்றலாம்

ஆண் : ஓ பூக்கள் வைரம் என்று தான்

காற்றிடும் காதல் ஒன்று தான்

உண்டாகும் இன்பங்கள் உச்சம் உச்சம்

என்றாலும் துன்பம் தான்

மிச்சம் மிச்சம்

ஓஹோ.. கோரியே...யே....

ஆண் : ஹோசன சோனா...(4)

Song information

Singers: Krishnakumar Kunnath,

Music by: Harris Jayaraj

Release information: From Unnale Unnale (2007) · Lyricist: Pa.Vijay

Explore this song