Roman script
Singers : Harish Raghavendra, Ramya NSK, Swetha Mohan and Karthik Music by : Harris Jayaraj Male Part Ohooo…oooo Female Part …………………………. Male Part Mudhal muraiyaaga Pennae unnai paarthen Naan muzhuvadhumaaga Ennai andrae thotren Male Part Oru murai dhaanae Ondrae ondru ketten En uyirudan naanum Unnai indru serthen Male Part Nee thaanae…ae…ae… Nee thaanae en thaai pola Thoongatha sei pola Thurathadha pei pola Kaadhal seithaai Male Part Kaadhalil vizha maaten endrae Kaanthalaai irundhen Un kangalaal ennai kavvi kondaai Kandhalaagi vizhundhen Male Part Mudhal muraiyaaga Pennae unnai paarthen Naan muzhuvadhumaaga Ennai andrae thotren Male Part Oru murai dhaanae Ondrae ondru ketten En uyirudan naanum Unnai indru serthen Female Part Haa….aaaa…re…eee.. Haaa…..aaa….aaaa…aaa… Thadhaari ri ri naa Udhara re re naa Thadhaari ri ri naa Udhara re re naa…naanae naaa.. Aaaaa….aaaa….aaaa…. Male Part Manjariyae maa radhiyae
Neeyum vaa vaa veliyae Un idaiyai naan anaithae Parappen melae vaa kiliyae Female Part Haa…aaa Vaa endru nee sonnal Varuven engum thaniyae Mulmadiyo vinveliyo Nadapen naanum un vazhiyae Male Part : Enai kaanaamalum Mugam konamalum Dhinam nindrayadi Enai vendrayadi Female Part Nee thinam thinam Ennai vaiya Enna kutram naan seiya Chorus ……………………………. Female Part Pagalellam paarkamal Yekkam yeniyil yerum Idaiorae illadha Inikkum rathiri vendum Male Part Nee vandha pin thaanae Vaazhvil ithanai saaram Un aasai niraivetra Vegam ennaiyum meerum Female Part Viral korthalenna Niral kettalenna Pazhi theerthalenna Padham paarthaalenna Male Part Naan kaavalan thaanae Irundhum kollaiyida vandhenae Female Part Haa….aaa… Hmmm…mmm…. Mudhal muraiyaaga Anbae unnai paarthen En mugavariyaaga Unnai andrae yetren Male Part Oru murai dhaanae Ondrae ondru ketten En uyirudan naanum Unnai indru serthen Female Part Ohoo…oo…oooo Ohoo…ooo….ooo….
தமிழ்
பாடகிகள் : ரம்யா என்.எஸ்.கே, ஸ்வேதா மோகன் பாடகர்கள் : ஹரிஸ் ராகவேந்திரா, கார்த்திக் இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ் ஆண் : ஓஹோ ஓஓ பெண் : ...................... ஆண் : முதல் முறையாக பெண்ணே உன்னை பார்த்தேன் நான் முழுவதுமாக என்னை அன்றே தோற்றேன் ஆண் : ஒரு முறைதானே ஒன்றே ஒன்று கேட்டேன் என் உயிருடன் நானும் உன்னை இன்று சேர்த்தேன் ஆண் : நீதானே ..... நீ தானே என் தாய்போல தூங்காத சேய்போல துரத்தாத பேய் போல காதல் செய்தாய் ஆண் : காதலில் விழ மாட்டேன் என்றே காந்தலாய் இருந்தேன் உன் கண்களால் என்னை கவ்வி கொண்டாய் கந்தலாகி விழுந்தேன் ஆண் : முதல் முறையாக பெண்ணே உன்னை பார்த்தேன் நான் முழுவதுமாக என்னை அன்றே தோற்றேன் ஆண் : ஒரு முறைதானே ஒன்றே ஒன்று கேட்டேன் என் உயிருடன் நானும் உன்னை இன்று சேர்த்தேன் பெண் : ........................ ஆண் : மஞ்சரியே மா ரதியே நீயும் வா வா வெளியே உன் இடையை நான் அணைத்தே பார்ப்பேன் மேலே வா கிளியே பெண் : ஹா ஆஆ வா என்று நீ சொன்னால் வருவேன் எங்கும் தனியே முள் மடியோ விண்வெளியோ நடப்பேன் நானும் உன் வழியே ஆண் : என்னை காணாமலும் முகம் கோணாமலும் தினம் நின்றாயடி என்னை வென்றாயடி பெண் : நீ தினம் தினம் என்னை வைய என்ன குற்றம் நான் செய்ய குழு : ........................ பெண் : பகல் எல்லாம் பார்க்காமல் ஏக்கம் ஏணியில் ஏறும் இடையூறே இல்லாத இனிக்கும் ராத்திரி வேண்டும் ஆண் : நீ வந்த பின்தானே வாழ்வில் இத்தனை சாரம் உன் ஆசை நிறைவேற்ற வேகம் என்னையும் மீறும் பெண் : விரல் கோர்த்தாலென்ன நிரல் கேட்டாலென்ன பழி தீர்த்தாலென்ன பாதம் பார்த்தாலென்ன ஆண் : நான் காவலன் தானே இருந்தும் கொள்ளையிட வந்தேனே பெண் : ஹா ஆஆ ஹ்ம்ம் ம்ம்ம் முதல் முறையாக அன்பே உன்னை பார்த்தேன் என் முகவரியாக உன்னை அன்றே ஏற்றேன் ஆண் : ஒரு முறைதானே ஒன்றே ஒன்று கேட்டேன் என் உயிருடன் நானும் உன்னை இன்று சேர்த்தேன் பெண் : ஓஹோ ஓ ஓஓ ஓஹோ ஓ ஓஓ
Song information
Singers: Harish Raghavendra, Ramya NSK,
Music by: Harris Jayaraj
Release information: From Singam 3 (2017) · Lyricist: Thamarai, Ramya NSK
Explore this song
- Singer: Harish Raghavendra
- Singer: Ramya NSK
- Film / album: Singam 3
- Composer: Harris Jayaraj