Roman script
Singers : Harini, Tippu and Haricharan Music by : Premji Amaren Male Part Mudhal murai unnai paarthapodhe Pala murai vaazhntha ennam yaeno Ulagathilae un mugamthaan pidikirathae…. Female Part Kanavinil unnai paarkum podhum Aruginil ennai paarkka vendum Un arugae naan irunthal silirgirathae Male Part Nee vilaiyaattu pillai Unnaku naan thalaiyaatum bommai Enai thaayai pola Thaanga vendum madiyinile Male Part Mudhal murai unnai paarthapodhe Pala murai vaazhntha ennam yaeno Ulagathilae un mugamthaan pidikirathae…. Male Part Nee arugil thoongum nerame Vaanilaiyum maari pogudhae Neeyum ninaithaal vaanavil Vandhu vidumae Female Part Un manadhil thondrum vaarthaiye En Udhadum koora vendumae Unnai ninaithaal vaazhvilae Endrum sugamae Male Part Unnudan iruppadhaal Uyirudan irukiren Female Part Unakena vendumaa Uyirayum tharugiraen Male Part Naan un moochil vaazhum varam adhu Ennaalum Podhum Nee soodum poovum vaadum bodhu Vaalithidumae…. Male Part Mudhal murai unnai paarthapodhe Pala murai vaazhntha ennam yaeno Ulagathilae un mugamthaan pidikirathae…. Female Part ……………….. Male Part Nee nadandhu pogum vaelaiyil Kaal vaazhikum endru kalanguvaen Tholil sumanthae thaanguvaen Unnai dhinamae Female Part Tholilrendil ennai Thookkinaal Naal kanakkil angu thoonguvaen Naanum unnaiyae thaanguvaen Nenjil dhinamae…… Male Part Sooriyan udhippathae Un mugam Kaanavae Female Part Bhoomiyil piranthathae Unnudan vaazhavae Male Part Karu mazhai megam yaavum Irangiyaa unnai theenda Yaengum Ini koyil thedi pogamaattaen Deivamum nee…. Male Part Mudhal murai unnai paarthapodhe Pala murai vaazhntha ennam yaeno Ulagathilae un mugamthaan pidikirathae….
தமிழ்
பாடகர்கள் : ஹரிணி, திப்பு மற்றும் ஹரிச்சரண் இசையமைப்பாளர் : பிரேம்ஜி அமரன் ஆண் : முதல் முறை உன்னை பார்த்தபோதே பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ உலகத்திலே உன் முகம்தான் பிடிக்கிறதே... பெண் : கனவினில் உன்னை பார்க்கும் போதும் அருகினில் என்னை பார்க்க வேண்டும் உன் அருகே நான் இருந்தால் சிலிர்கிறதே..... ஆண் : நீ விளையாட்டு பிள்ளை உனக்கு நான் தலையாட்டும் பொம்மை எனை தாயை போல தாங்க வேண்டும் மடியினிலே ஆண் : முதல் முறை உன்னை பார்த்தபோதே பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ உலகத்திலே உன் முகம்தான் பிடிக்கிறதே... ஆண் : நீ அருகில் தூங்கும் நேரமே வானிலையும் மாறி போகுதே நீயும் நினைத்தால் வானவில் வந்து விடுமே பெண் : உன் மனதில் தோன்றும் வார்த்தையே என் உதடும் கூற வேண்டுமே உன்னை நினைத்தால் வாழ்விலே என்றும் சுகமே ஆண் : உன்னுடன் இருப்பதால் உயிருடன் இருக்கிறேன் பெண் : உனக்கென வேண்டுமா உயிரையும் தருகிறேன் ஆண் : நான் உன் மூச்சில் வாழும் வரம் அது எந்நாளும் போதும் நீ சூடும் பூவும் வாடும் போது வலித்திடுமே...... ஆண் : முதல் முறை உன்னை பார்த்தபோதே பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ உலகத்திலே உன் முகம்தான் பிடிக்கிறதே... பெண் : ........................... ஆண் : நீ நடந்து போகும் வேளையில் கால் வலிக்கும் என்று கலங்குவேன் தோளில் சுமந்தே தங்குவேன் உன்னை தினமே.... பெண் : தோளிரண்டில் என்னை தூக்கினால் நாள் கணக்கில் அங்கு தூங்குவேன் நானும் உனையே தாங்குவேன் நெஞ்சில் தினமே.... ஆண் : சூரியன் உதிப்பதே உன் முகம் கனவே பெண் : பூமியில் பிறந்ததே உன்னுடன் வாழவே ஆண் : கரு மழை மேகம் யாவும் இறங்கியே உன்னை தீண்ட ஏங்கும் இனி கோயில் தேடி போக மாட்டேன் தெய்வமும் நீ....... ஆண் : முதல் முறை உன்னை பார்த்தபோதே பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ உலகத்திலே உன் முகம்தான் பிடிக்கிறதே.....
Song information
Singers: Harini, Tippu and Haricharan
Music by: Premji Amaren
Release information: From Adhe Neram Adhe Idam (2009) · Lyricist: Lalithanand
Explore this song
- Singer: Harini
- Singer: Tippu and Haricharan
- Film / album: Adhe Neram Adhe Idam
- Composer: Premji Amaren