Roman script
Singers : Srimathumitha, Yugendran and Tippu Music by : Harris Jayaraj Chorus ……………………………… Male Part Mudhal mudhalaai Oru melliya santhosham vanthu Vizhiyin oram vazhinthathu indru Mudhal mudhalaai Oru melliya urchagam vanthu Mazhayai polae pozhinthathu indru Chorus Uyirkkul yetho Unarvu poothathae Azaghu minnal ondru adithida Sevikkul yetho Kavithai ketkuthae Ilaya thendral vanthu ennai mella thoda Male Part Mudhal mudhalaai Oru melliya santhosham vanthu Vizhiyin oram vazhinthathu indru Mudhal mudhalaai Oru melliya urchagam vanthu Mazhayai polae pozhinthathu indru Chorus …………………………….. Male Part Neeyum neeyum ondralla Entha theeyum un pola Chorus : Chuduvathillai Ennai chuduvathillai Male Part Vendam vendam endralum Vilagi poi naan nindralum Chorus : Viduvathillai Kaadhal viduvathillai Female Part Ohh thana nanana nananaa Thana nanana nananaa Ithu oru thalai urava Illai iruvarin varava…aaahaaa… Endralum paarayil poo pookum Female Part Mudhal mudhalaai
Male : Mudhalaai Female : Oru melliya santhosham vanthu Unadhu vizhiyil vazhinthathu indru Female Part : Mudhal mudhalaai Male : Mudhalaai Female : Oru melliya urchagam vanthu Mazhayai polae pozhinthathu indru Female Part Hmm..mmm..mmm Hmm..mmm…mmm Chorus ………………………… Female Part Merku thikkil oramthan Veiyil sayum neramthan Ninaivu varum Unthan ninaivu varum Female Part Unnai yennai mellathan Thaithu vaithu kollathan Nilavu varum Anthi nilavu varum Chorus Adi ilamayil thanimai Athu kodumayil kodumai Ennai avathiyil vidumo Intha azhagiya pathumai Male : Kannae en kaadhalai kapatru Chorus Mudhan mudhalaai Oh mudhan mudhalaai Male Part Mudhal mudhalaai..haaa ohooo Mudhal mudhalaai…woh ooooo Mudhal mudhalaai Oru melliya urchagam vanthu Mazhayai polae pozhinthathu indru Chorus Uyirkkul yetho Unarvu poothathae Azaghu minnal ondru adithida Sevikkul yetho Kavithai ketkuthae Ilaya thendral vanthu ennai mella thoda Chorus Mudhan mudhalaii…(2) …………………………………
தமிழ்
பாடகர்கள் : ஸ்ரீ மதுமிதா, திப்பு மற்றும் யுகேந்திரன் இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ் ஆண் : முதல் முதலாய் ஒரு மெல்லிய சந்தோஷம் வந்து விழியின் ஓரம் வழிந்தது இன்று முதல் முதலாய் ஒரு மெல்லிய உற்சாகம் வந்து மழையை போலே பொழிந்தது இன்று குழு : உயிருக்குள் ஏதோ உணர்வு பூத்ததே அழகு மின்னல் ஒன்று அடித்திட செவிக்குள் ஏதோ கவிதை கேட்குதே இளைய தென்றல் வந்து என்னை மெல்ல தொட ஆண் : முதல் முதலாய் ஒரு மெல்லிய சந்தோஷம் வந்து விழியின் ஓரம் வழிந்தது இன்று முதல் முதலாய் ஒரு மெல்லிய உற்சாகம் வந்து மழையை போலே பொழிந்தது இன்று குழு : .............................................. ஆண் : நீயும் நீயும் ஒன்றல எந்த தீயும் உன் போல குழு : சுடுவதில்லை என்னை சுடுவதில்லை ஆண் : வேண்டாம் வேண்டாம் என்றாலும் விலகி போய் நான் நின்றாலும் குழு : விடுவதில்லை காதல் விடுவதில்லை பெண் : ஓ தநனனனான தநனனனான இது ஒரு தலை உறவா இல்லை இருவரின் வரவா ஆ என்றாலும் பாறையில் பூ பூக்கும் பெண் : முதல் முதலாய் ஆண் : முதலாய் பெண் : ஒரு மெல்லிய சந்தோஷம் வந்து விழியின் ஓரம் வழிந்தது இன்று பெண் : முதல் முதலாய் ஆண் : முதலாய் பெண் : ஒரு மெல்லிய உற்சாகம் வந்து மழையை போலே பொழிந்தது இன்று பெண் : ம்ம்..ம்ம்...ம்ம்....ம்ம்.... குழு : ................................................. பெண் : மேற்கு திக்கில் ஓரம்தான் வெயில் சாயும் நேரம்தான் நினைவு வரும் உந்தன் நினவு வரும் பெண் : உன்னை என்னை மெல்லத்தான் தைத்து வைத்து கொள்ளத்தான் நிலவு வரும் அந்தி நிலவு வரும் குழு : அடி இளமையில் தனிமை அது கொடுமையில் கொடுமை எனை அவதியில் விடுமோ இந்த அழகிய பதுமை ஆண் : கண்ணே என் காதலை காப்பாற்று குழு : முதன் முதலாய் ஓ முதன் முதலாய் ஆண் : முதல் முதலாய்..ஹா..ஓஒ முதல் முதலாய்..வாவ் ..ஓஓ... முதல் முதலாய் ஒரு மெல்லிய உற்சாகம் வந்து மழையை போலே பொழிந்தது இன்று குழு : உயிருக்குள் ஏதோ உணர்வு பூத்ததே அழகு மின்னல் ஒன்று அடித்திட செவிக்குள் ஏதோ கவிதை கேட்குதே இளைய தென்றல் வந்து என்னை மெல்ல தொட குழு : முதல் முதலாய் ....(2) ..........................................................
Song information
Singers: Srimathumitha, Yugendran and Tippu
Music by: Harris Jayaraj
Release information: From Lesa Lesa (2002) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Srimathumitha
- Singer: Yugendran and Tippu
- Film / album: Lesa Lesa
- Composer: Harris Jayaraj