Roman script
Singers : Sam C.S and Brindha Sivakumar Music by : Sam C.S Whistling : …………………………. Female Part Siru naali podhaathingu Uravaai ulava podhaathingu Peru aazhi podhaathingu Ninaivai nirappa podhaathingu Chorus Thuu dhuththu thuu Thuu dhuththu thuu Thuu dhu dhu dhuu dhu Thuu dhuththu thuu Chorus Thuu dhuththu thuu Thuu dhuththu thuu Thuu dhu dhu dhuu dhu Thuu dhu dhu dhuu dhu Female Part Aaa…aaaa…aa…. Aaa…aaa…aaa…aaa.. Aaa…aaa…. Female Part Karaigira nodigalae Kaalam neela yedho seiga Purinthidaa uravaiyae Neettithida paalam seiga Male Part Naraigal mulaikkum podhum Ninaivugal suzhalum vaazha Kanavum kalainthu poga Nijangalin uravum meela Enna solvadho indha uravai Ennenbadho… Chorus Thuu dhuththu thuu Thuu dhuththu thuu Thuu dhu dhu dhuu dhu Thuu dhuththu thuu Chorus Thuu dhuththu thuu Thuu dhuththu thuu Thuu dhu dhu dhuu dhu Thuu dhu dhu dhuu dhu
தமிழ்
பாடகர்கள் : சாம் சி. எஸ் மற்றும்பிருந்தா சிவகுமார் இசை அமைப்பாளர் : சாம் சி. எஸ் பெண் : சிறு நாழி போதாதிங்கு உறவாய் உலவ போதாதிங்கு பெறு ஆழி போதாதிங்கு நினைவை நிரப்ப போதாதிங்கு குழு : தூ துத்தூ தூ தூ துத்தூ தூ தூ து து தூ து தூ துத்தூ தூ குழு : தூ துத்தூ தூ தூ துத்தூ தூ தூ து து தூ து தூ து து தூ து பெண் : ஆஆ.....ஆஆ......ஆஆ..... ஆஆ...ஆஅ....ஆஆ...ஆஆ..... ஆஆ......ஆஆ..... பெண் : கறைகிற நொடிகளே காலம் நீள ஏதோ செய்க புரிந்திடா உறவையே நீட்டித்திட பாளம் செய்க ஆண் : நரைகள் முளைக்கும் போதும் நினைவுகள் சுழலும் வாழ கனவும் கலைந்து போக நிஜங்களின் உறவும் மீள என்ன சொல்வதோ இந்த உறவை என்னென்பதோ குழு : தூ துத்தூ தூ தூ துத்தூ தூ தூ து து தூ து தூ துத்தூ தூ குழு : தூ துத்தூ தூ தூ துத்தூ தூ தூ து து தூ து தூ து து தூ து
Song information
Singers: Sam C.S and Brindha Sivakumar
Music by: Sam C.S
Release information: From Mr. Chandramouli (2018) · Lyricist: Vithya Damodharan
Explore this song
- Singer: Sam C.S and Brindha Sivakumar
- Film / album: Mr. Chandramouli
- Composer: Sam C.S