Roman script
Singers : Vijay Prakash and Shakthisree Gopalan Music by : Amrit Male Part Yeno… mounam Indha raagam Yen sogam Thaalamae puriyala Baavamae unarala Male Part Yeno.. mounam Indha raagam Yen sogam Chorus Moraa saiyyaa Moraa saiyyaa Ooooooo…….ooooooo Female Part En inbangal En thunbangal Yemaattrangal Yaar arivaar Female Part Ulaa nerangal Kanaa kaalangal Andha nimidangal Ini varumaa Male Part {Kadandha kaalam Maraindhu pogum Vasandha kaalam Ini varumae Ini varumae} (2) Chorus Moraa saiyyaa Moraa saiyyaa Male Part Vaa en pakkaam Thaa un muththam Ini nee en sondham Yen thayakkam Male Part Orr moochaaga Naam ondraaga Nam baagaththai Thuvangiduvom Female Part {Nerungidaadhae Idhu porundhidaadhae Arthamillaa Bandhamidhu Sondhamidhu} (2) Chorus Moraa saiyyaa Moraa saiyyaa Male & Female : Yeno… mounam Indha raagam Yen sogam Male Part Thaalamae puriyala Baavamae unarala Male & Female : Yeno.. mounam Indha raagam Yen sogam Chorus Moraa saiyyaa Moraa saiyyaa
தமிழ்
பாடகி : சக்திஸ்ரீ கோபாலன் பாடகர் : விஜய் பிரகாஷ் இசையமைப்பாளர் : அம்ரித் ஆண் : ஏனோ மௌனம் இந்த ராகம் ஏன் சோகம் தாளமே புரியல பாவமே உணரல ஆண் : ஏனோ மௌனம் இந்த ராகம் ஏன் சோகம் குழு : மோரா சைய்யா மோரா சைய்யா ஓஒஓஓஓஓ பெண் : என் இன்பங்கள் என் துன்பங்கள் ஏமாற்றங்கள் யார் அறிவார் பெண் : உலா நேரங்கள் கனா காலங்கள் அந்த நிமிடங்கள் இனி வருமா ஆண் : { கடந்த காலம் மறைந்து போகும் வசந்த காலம் இனி வருமே இனி வருமே } (2) குழு : மோரா சைய்யா மோரா சைய்யா ஆண் : வா என் பக்கம் தா உன் முத்தம் இனி நீ என் சொந்தம் ஏன் தயக்கம் ஆண் : ஓர் மூச்சாக நாம் ஒன்றாக நம் பாகத்தை துவங்கிடுவோம் பெண் : { நெருங்கிடாதே இது பொருந்திடாதே அர்த்தமில்லா பந்தமிது சொந்தமிது } (2) குழு : மோரா சைய்யா மோரா சைய்யா ஆண் & பெண் : ஏனோ மௌனம் இந்த ராகம் ஏன் சோகம் ஆண் : தாளமே புரியல பாவமே உணரல ஆண் & பெண் : ஏனோ மௌனம் இந்த ராகம் ஏன் சோகம் குழு : மோரா சைய்யா மோரா சைய்யா
Song details
Singers: Vijay Prakash and Shakthisree Gopalan
Music by: Amrit
Release information: From Maalai Naerathu Mayakkam (2016) · Lyricist: Amrit, Vivek
- Singer: Vijay Prakash and Shakthisree Gopalan
- Film / album: Maalai Naerathu Mayakkam
- Composer: Amrit