Roman script
Singer : Benny Dayal Music by : Amrit Chorus ……………………….. Male Part Clubbu-ku naa Ponadhilla Poradhukkum Oru ponnu illa Corner seat-il Padam paathathilla En bike-u seat-il Yevalum irunthathilla Male Part {Single-aa thaan Singam oora suththum Intha singaththukku Oru thonai illa} (2) Male Part Mokka piece-u…mokka piece-u Mokka piece-u…mokka piece-u Male Part Thanimayaal thavikkiren Thanimayai verukkiren Verukkiren….verukkiren.. Male Part Veruthappin yenginaen Yekkatthil erigiren Male Part {Pidichavaa kedaikkalaa Yevalukkum enna pidikkalaa} (2) Male Part Mokka piece-u…mokka piece-u Mokka piece-u…mokka piece-u Male Part Dhinam dhinam Un nenappu Nee yaaro yevalo Theriyilaa… Male Part Ithu vidhiyo Illa varamo Aaga moththam Kadha sariyilla Male Part Vaaliba vayassula Yethuvumae nadakkalaa Male Part Ehe…heyhe… Vaaliba vayassula Yethuvumae nadakkalaa Male Part Mokka piece-u…mokka piece-u Mokka piece-u…mokka piece-u Male Part Clubbu-ku naa Ponadhilla Poradhukkum Oru ponnu illa Corner seat-il Padam paathathilla En bike-u seat-il Yevalum irunthathilla Male Part Single-aa thaan Singam oora suththum Intha singaththukku Oru thonai illa
தமிழ்
பாடகர் : பென்னி டயல் இசையமைப்பாளர் : அம்ரித் குழு : .............................. ஆண் : கிளப்க்கு நா போனதில்ல போறதுக்கும் ஒரு பொண்ணு இல்ல கார்னர் சீட்டில் படம் பாத்ததில்ல என் பைக்கு சீட்டில் எவளும் இருந்ததில்ல ஆண் : { சிங்கிளா தான் சிங்கம் ஊர சுத்தும் இந்த சிங்கத்துக்கு ஒரு துணை இல்ல } (2) ஆண் : மொக்க பீசு மொக்க பீசு மொக்க பீசு மொக்க பீசு ஆண் : தனிமையால் தவிக்கிறேன் தனிமையை வெறுக்கிறேன் வெறுக்கிறேன் வெறுக்கிறேன் ஆண் : வெறுத்த பின் ஏங்கினேன் ஏக்கத்தில் எரிகிறேன் ஆண் : { பிடிச்சவ கிடைக்கல எவளுக்கும் என்ன புடிக்கல } (2) ஆண் : மொக்க பீசு மொக்க பீசு மொக்க பீசு மொக்க பீசு ஆண் : தினம் தினம் உன் நெனப்பு நீ யாரோ எவளோ தெரியல ஆண் : இது விதியோ இல்ல வரமோ ஆக மொத்தம் கத சரியில்ல ஆண் : வாலிப வயசுல எதுவுமே நடக்கல ஆண் : ............. வாலிப வயசுல எதுவுமே நடக்கல ஆண் : மொக்க பீசு மொக்க பீசு மொக்க பீசு மொக்க பீசு ஆண் : கிளப்க்கு நா போனதில்ல போறதுக்கும் ஒரு பொண்ணு இல்ல கார்னர் சீட்டில் படம் பாத்ததில்ல என் பைக்கு சீட்டில் எவளும் இருந்ததில்ல ஆண் : சிங்கிளா தான் சிங்கம் ஊர சுத்தும் இந்த சிங்கத்துக்கு ஒரு துணை இல்ல
Song details
Music by: Amrit
Release information: From Maalai Naerathu Mayakkam (2016) · Lyricist: Amrit, Vivek
- Singer: Benny Dayal
- Film / album: Maalai Naerathu Mayakkam
- Composer: Amrit